Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அமால் மாலிக்
ஆண்: ஐஸ்கூல் போகணும் மூட்டையா தூக்கு இங்கிலீஷு பரிச்சையில முட்டைய தாக்கு
ஆண்: அட ஐஸ்கூல் போகணும் மூட்டையா தூக்கு இங்கிலீஷு பரிச்சையில முட்டைய தாக்கு
ஆண்: ஆத்தி சூடிக்கு அர்த்தத தேட அசோகர் மரம் நட்ட கதையெல்லாம் கேளு
ஆண்: வுடு வுடு ஜூட் வுடு எடு எடு பேட்டு எடு புத்தகத்தில் கசங்கி போகாதே
குழு: படுச்சி கிழிச்சா சரியாகுமா இல்ல கிழிச்சி படிச்சா தான் தப்பாகுமா
ஆண்: படுச்சி கிழிச்சா தப்பாகுமே இல்ல கிழிச்சி படிச்சா தான் சரியாகுமே
குழு: ............
ஆண்: விளையாட்டு மைதானம் மாத்து உன் ரூட்ட தூக்கி நான் போடத்தான் புத்தக மூட்ட
ஆண்: அட விளையாட்டு மைதானம் மாத்து உன் ரூட்ட தூக்கி நான் போடத்தான் புத்தக மூட்ட
ஆண்: வரலாறு பேப்பரில் வாத்தியார் காட்ட நூறு மார்க் எடுத்த நடக்குது வேட்டை
ஆண்: வாழ்ந்தோர் சொன்னபடி வாழ்க்கைய பாத்து படி புத்தகத்தில் கசங்கி போகாதே

ஆண்: ஹோம்ஒர்க் தாராங்க ஃபா்ஸ்ட் ரேங்க்கு வாங்க மனப்பாடம் மிசின் ஆக மாறிட்டோம் நாங்க
ஆண்: ஹான் ஹான் ஹோம்ஒர்க் தாராங்க ஃபா்ஸ்ட் ரேங்க்கு வாங்க மனப்பாடம் மிசின் ஆக மாறிட்டோம் நாங்க
ஆண்: ஒரு நாளும் உடமாட்டோம் மைதானம் தூங்க மழை என்ன வெயில் என்ன கிரிக்கெட் தாங்க
ஆண்: உச்சந்தலை காய விடு உச்சி மலை ஏற விடு புத்தகத்தில் கசங்கி போகாதே

Male: Ischool poganum Mootaiyaa thooku Englishu paritchailyila Muttaiya thakku
Male: Ada ischool poganum Mootaiyaa thooku Englishu paritchailyila Muttaiya thakku
Male: Aathi chudikku Arththatha theda Ashokar maram natta Kadhaiyellam kelu
Male: Vudu vudu joot vudu Edu edu battu edu Puthagathil kasangi pogathae..ae..
Chorus: Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa.
Male: Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae.
Chorus: ..........
Male: Velaiyattu maidhanam Maththu un routta Thooki naan podathan Puththaga moota
Male: Ada velaiyattu maidhanam Maththu un routta Thooki naan podathan Puththaga moota
Male: Valaralu paper-il Vathiyaar kaata Nooru mark edutha Nadakuthu vettai
Male: Vazhndhoor sonnapadi Vazhkaiya paathu padi Puthagathil kasangi pogathae..ae..
Chorus: Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa.
Male: Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae.
Chorus: ............
Male: Homework tharangha First rank-u vaangha Manapadam mission aagha Maaritom naangha
Male: Haan..haan.. Homework tharangha First rank-u vaangha Manapadam mission aagha Maaritom naangha
Male: Oru naalum udamaatom Maidhanam thoongha Mazhai enna veyil enna Cricket thaanga
Male: Utchanthalai kaaya vidu Utchi malai yera vidu Puthagathil kasangi pogathae..ae..
Chorus: Paduchi kizhicha Seriaghumaaa..aaa Ila kizichi padicha thaan Thappaghumaa.
Male: Paduchi kizhicha Thappaghumae Ila kizichi padicha thaan Seriaghumae.
Chorus: ............
karaoke songs tamil lyrics
old tamil songs lyrics
96 song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
soorarai pottru lyrics tamil
neeye oli lyrics sarpatta
naan nanagavay vandiroukirain lyrics
soorarai pottru dialogue lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil karaoke songs with malayalam lyrics
tamil songs lyrics download for mobile
vathikuchi pathikadhuda
tamil movie karaoke songs with lyrics
cuckoo cuckoo song lyrics dhee
porale ponnuthayi karaoke
kutty pattas movie
tamil melody lyrics
enge enathu kavithai karaoke with lyrics
happy birthday song lyrics in tamil
tamil whatsapp status lyrics download