Added Date: Feb 11, 2022
ஆண்: இதுதானா அந்த பொன் நேரம் இதோ பூமி உள்ளங்கை ஓரம் இந்த நொடியில் நீ நான் போதுமே
ஆண்: உன்னோடு நானும் கரைய என்னோடு நீயும் கரைய ஒன்றாய் காதலோடு போகலாம்
ஆண்: நாள்தோறும் சந்திப்போமே நமக்காக ஜீவிப்போமே இன்னும் கொஞ்ச தூரம் போகலாம் இன்னும் போகலாம்
ஆண்: என் வானில் நாள்தோறும் மின்னல் ஆனால் என் வாழ்க்கை உன் கண்ணில் நீ காட்டும் கண் ஜாடை கண்டு தடுமாறும் நிமிடங்கள் உண்டு
ஆண்: ஏதேதோ இனி நீ பேச விரல் கோர்த்து இன்னும் பேசு உன் வார்த்தைகளில் வாழ்கிறேன்

ஆண்: நெஞ்சில் உன் சூடு மூச்சு தீண்டும் நிமிஷம் அது எப்போதும் வேண்டும் யாரும் இங்கில்லாத உலகில் இரண்டே வெண் பறவைகள் நாமே
ஆண்: நான் இங்கே புல் வெளியாக நீ வந்தாய் முன் பனியாக இந்த நொடி போதுமே காதலே

ஆண்: நாள்தோறும் சந்திப்போமே நமக்காக ஜீவிப்போமே இன்னும் கொஞ்ச தூரம் போகலாம் இன்னும் போகலாம் ஆஹா போகலாம்

Male: Idhu thaana antha pon neram Idho boomi ullangai oram Indha nodiyil Nee naan podhumae
Male: Unnodu naanum karaiya Ennodu neeyum karaiya Ondraai kaadhalodu pogalaam
Male: Naal dhorum sandhipomae Namakaaga jeevipomae Innum konja dhooram pogalaam Innum pogalaam
Male: En vaanil naaldhorum minnal Aanal en vaazhkkai un kannil Nee kaatum kan jaadai kandu Thadumaarum nimidangal undu
Male: Yedhedho ini nee pesa Viral korthu innum pesu Un vaarthaigalil vaazhgiren
Male: Unnodu naanum karaiya Ennodu neeyum karaiya Ondraai kaadhalodu pogalaam
Male: Naal dhorum sandhipomae Namakaaga jeevipomae Innum konja dhooram pogalaam Innum pogalaam
Male: Nenjil un sudu moochu theendum Nimisham athu eppothum vendum Yaarum ingillaatha ulagil Irandae ven paravaigal naamae
Male: Naan ingae pul veliyaaga Nee vanthaai mun paniyaaga Intha nodi pothumae kaadhalae..
Male: Unnodu naanum karaiya Ennodu neeyum karaiya Ondraai kaadhalodu pogalaam
Male: Naal dhorum sandhipomae Namakaaga jeevipomae Innum konja dhooram pogalaam Innum pogalaam. Aaahaaa.pogalaam
kannamma song lyrics
kutty pattas full movie tamil
master movie lyrics in tamil
unsure soorarai pottru lyrics
rakita rakita song lyrics
kutty story in tamil lyrics
love lyrics tamil
tamil karaoke with lyrics
songs with lyrics tamil
sarpatta movie song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
marriage song lyrics in tamil
a to z tamil songs lyrics
google goole song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
google google song lyrics tamil
tamil movie songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
one side love song lyrics in tamil
yaar alaipathu song lyrics