Added Date: Feb 11, 2022
ஆண்: சாலையில் என் கால்கள் பயணத்தில் என் கண்கள் சின்ன தடம் வைத்து வா இன்னும் கொஞ்சம் போவோம்

ஆண்: முடியாதது ஒன்றுமே இல்லையே படி ஆக்கலாம் தடைகளின் கல்லையே
ஆண்: போராடலாம் ஆம் போராடலாம் போராடலாம் ஆம் போராடலாம் ஆ ஆம்
ஆண்: நம்பிக்கை ஒன்று நெஞ்சுக்குள் போதும் புயல் காற்று கூட பூ ஆகிடும் வலி இன்றி இங்கே வசந்தங்கள் இல்லை படும் காயம் எல்லாம் பரவா இல்லை
ஆண்: முன்னேறினால் முட்களாய் கீறுதே மூச்சு என்பதே முயற்சியாய் மாறுதே
ஆண்: போராடலாம் ஆம் போராடலாம் ஆம் போராடலாம் ஆம் போராடலாம் ஆ ஆ
ஆண்: உயிருக்குள் உள்ள ஒரு வெப்பம் போதும் உயிர் உள்ள மட்டும் ஒளி வட்டமே சிரமங்கள் எல்லாம் சிறகாகி கொண்டால் சிகரங்கள் வந்து முகம் காட்டுமே ஹே ஹே
ஆண்: எது வேண்டுமோ அதில் தினம் சிந்தனை எளிதலாவே என்றுமே சாதனை
ஆண்: போராடலாம் ஆம் போராடலாம் ஆம் போராடலாம் ஓஹோ ஓ போராடலாம் ஆ

Male: Saalayil en kaalgal Payanathil en kangal Chinna thadam vaithu Vaa innum konjam povom

Male: Mudiyathathu Ondrumae illaiyae Padi Aakkalaam Thadaigalin kallaiyae
Male: Poraadalaam..aaaammm. Poraadalaam.. Poraadalaam..aaaammm. Poraadalaam..aaaaa..aaaamm..
Male: Nambikkai ondru Nenjukkul pothum Puyal kattru kuda Poo aagidum Vali indri ingae Vasanthangal illai Padum kaayam ellam Parava illai.ee.eeee..
Male: Munnerinal Mutkalaai keeruthae Moochu enbathae Muyarchiyai maaruthae.
Male: Poraadalaam..aaaammm. Poraadalaam..aaaammm. Poraadalaam..aaaammm. Poraadalaam..aaaa..aaaaa..
Male: Uyirukul ulla Oru veppam pothum Uyir ulla mattum Oli vattamae Siramangal ellam Siragaki kondal Sigarangal vanthu Mugam kattumae..hey..heyyyy..
Male: Ethu vendumo Athil dhinam sinthanai Elithalaavae Endrumae sathanai
Male: Poraadalaam..aaaammm. Poraadalaam..aaaammm. Poraadalaam..ohooo.oooo Poraadalaam..aaaa..
mailaanji song lyrics
yaar alaipathu lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil album song lyrics in english
ovvoru pookalume song
karaoke songs with lyrics in tamil
vijay songs lyrics
isaivarigal movie download
happy birthday song in tamil lyrics download
i movie songs lyrics in tamil
anegan songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
en kadhal solla lyrics
malaigal vilagi ponalum karaoke
tamil christian songs lyrics in english pdf
yesu tamil
karaoke tamil christian songs with lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
lyrics of new songs tamil