Added Date: Feb 11, 2022
பெண்: அய்த்தானே அய்த்தானே கூறு உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
பெண்: ஓஓ அய்த்தானே அய்த்தானே கூறு உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஆண்: கேட்காதே இது போலே மானே மானே நீ என்று சொல்வேனே நானே நானே
ஆண்: சொல்லாமலே போகாது தூரம் தூரம் சொன்னாலுமே கேட்காது காதல் பூதம்
பெண்: சரிதானே இன்னும் இன்னும் என்ன சொல்ல அய்த்தானே அய்த்தானே கூறு
ஆண்: ம்ம் ம்ம்ம் ஓ ஓ
பெண்: உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
பெண்: ஓ ஓ...எத்தனையோ அழகான பெண் நிலவு இருந்தாலும் உன் இதயம் நானாக என்ன காரணம் ம் ம்
ஆண்: கட்டழகில் உருவாகும் காதல் வேறு உன்ன விட மகராசி ஊரில் யாரு
பெண்: தர நானும் பயந்தாலே வந்து நீ முத்தம் கேப்பியா
ஆண்: அடி போடி முத்தம் இல்ல மொத்தம் தேவை
பெண்: அய்த்தானே அய்த்தானே கூறு
ஆண்: ஆஹஹ..
பெண்: உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஆண்: ஓஹோ கேட்காதே இது போலே மானே மானே
பெண்: ஆ ஹ ஹா...
ஆண்: நீ என்று சொல்வேனே நானே நானே
பெண்: ஆ ஹோ ஹோ என்னுடைய நினைவாக எப்பொழுதும் இருப்பாயா வந்து உன்னை சேர்ந்தாலே மாறிப்போவியா ஓ ஹே ஹோ
ஆண்: இங்கிதமே தெரியாத பேச்ச மாத்து உன்னை விட்டா கிடையாது மூச்சு காத்து
பெண்: வயதாகி விடும்போது என்னை நீ தள்ளிப் போவியா
ஆண்: என் உயிர் நீயே தள்ளிப் போனா செத்துப் போவேன்
ஆண்: கேட்காதே இது போலே மானே மானே
பெண்: ஆ ஹ ஹ
ஆண்: நீ என்று சொல்வேனே நானே நானே
பெண்: ஓ ஹே ஹே
ஆண்: சொல்லாமலே போகாது தூரம் தூரம் சொன்னாலும் கேட்காது காதல் பூதம்
பெண்: சரிதானே இன்னும் இன்னும் என்ன சொல்ல அய்த்தானே அய்த்தானே கூறு
ஆண்: ம்ம் ம்ம்ம் ஓ ஓ
பெண்: உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஆண்: ஓ ஓ ஹா...

Female: Aiththaanae aiththaanae kooru Unnullae unnullae yaaru
Female: Ohh aiththaanae aiththaanae kooru Unnullae unnullae yaaru
Male: Kekkaadhae idhu polae maanae maanae Nee yendru solvenae naanae naanae
Male: Sollaamalae pogadhu Dhooram dhooram Sonnaalumae kekkaadhae Kaadhal boodham
Female: Sari dhaanae innum innum Enna solla Aiththaanae aiththaanae kooru
Male: Im im oh oh
Female: Unnullae unnullae yaaru
Female: Oh ho..eththanaiyo azhagaana Pen nilavu irundhaalum Un idhayam naanaaga Enna kaaranam mm mm
Male: Kattazhagil uruvaagum kaadhal vaeru Unna vida magaraasi ooril yaaru
Female: Thara naanum bayandhaalae Vandhu nee muththam keppiyaa
Male: Adi podi muththam illa Moththam thevai
Female: Aiththaanae aiththaanae kooru
Male: Aahhh..
Female: Unnullae unnullae yaaru
Male: Oh ho kekkaadhae idhu polae Maanae maanae
Female: Aa ha haa.
Male: Nee endru solvenae naanae naanae.
Female: Aa ha haa ennudaiya ninaivaaga Eppozhudhum iruppaayaa Vandhu unna serndhaalae Maaripoviyaa ohh ho.ho
Male: Ingeedhamae theriyaadha Pechcha maathu Onna vittaa kidaiyaadhu Moochu kaaththu
Female: Vayadhaagi vidum podhu Enna nee thalli poviyaa
Male: En uyir neeyae thalli ponaa Seththu poven
Male: Kekkaadhae idhu polae maanae maanae
Female: Aa ha ha
Male: Nee endru solvenae naanae naanae
Female: Oh he he
Male: Sollaamalae pogadhu dhooram dhooram Sonnaalum kekkaadhae kaadhal boodham
Female: Seri dhaanae innum innum enna solla Aiththaanae aiththaanae kooru
Male: Im im..oh oh
Female: Unnullae unnullae yaaru
Male: Oh oh haa
yaanji song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
jai sulthan
gaana songs tamil lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil songs with lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
tamil movie karaoke songs with lyrics
google google song lyrics in tamil
dhee cuckoo song
master song lyrics in tamil
sarpatta parambarai songs list
master tamil lyrics
nanbiye song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
uyire uyire song lyrics
hanuman chalisa tamil translation pdf
thullatha manamum thullum tamil padal
oru manam whatsapp status download
soorarai pottru lyrics in tamil