Added Date: Feb 11, 2022
ஆண்: இங்க வாந்தே.. இங்க வாந்தே..
பெண்: தள்ளி போந்தே... தள்ளி போந்தே..
ஆண்: நீ தானே நீ தானே நிலவின் பேத்தி தானே நீ போக நீ போக நிழலும் வெள்ளைதானே
பெண்: மூச்சில் பூக்கும் தாவரம் ஓ மூன்றாம் பாலில் வேர்விடும்
ஆண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
பெண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா ஹா ஹா ஹா
ஆண்: ஓ ஓ இங்க வாந்தே.. இங்க வாந்தே..
பெண்: தள்ளி போந்தே... தள்ளி போந்தே..
ஆண்: நீ தானே நீ தானே நிலவின் பேத்தி தானே
பெண்: ஹா ஹா
ஆண்: நீ போக நீ போக நிழலும் வெள்ளைதானே
பெண்: ஹா ஹா மூச்சில் பூக்கும் தாவரம் ஓ மூன்றாம் பாலில் வேர்விடும் சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஆண்: ஹேய் சீண்டாதே சீண்டாதே
பெண்: என் கூந்தலில் உன் காதலை பின்னியே பின்னியே பார்ப்பேனடா என் நாட்களை உன் மூச்சினால் வாழ்வேன் நானடா
ஆண்: காதல் கூத்தே
பெண்: கூத்தே
ஆண்: ஆடும் நாத்தே
பெண்: நாத்தே
ஆண்: ரெட்டை உடல் ஒற்றை உயிர் இப்போதுதான் பார்க்கிறேன் ஒற்றை இருள் நெற்றி முடி தொட்டே உயிர் பூக்கிறேன்
பெண்: என்னை நினைத்தாயே தும்மி சலித்தேனே
ஆண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
பெண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஆண்: இங்க வாந்தே இங்க வாந்தே
பெண்: தள்ளி போந்தே.. தரர னானே தரர னானானே தரர னானே னானே னானே
பெண்: கைபேசியே வெட்கப்பட முத்தமே சத்தமாய் தந்தாயடா கண்ணாடியே கைகள் தட்ட சேர்ந்தோம் நாமடா
ஆண்: கைகள் கூச
பெண்: கூச
ஆண்: கால்கள் பேச
பெண்: பேச
ஆண்: மிட்டாய் சிலை தொட்டேன் உனை கிட்டார் இசை கேட்குதே தொட்டால் மழை விட்டால் வெயில் சட்டாரென தாக்குதே
பெண்: உந்தன் உடை போட எந்தன் எடை கூட
ஆண்: சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
பெண்: ஹேய் ஹேய் சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா
ஆண்: இங்க வாந்தே.. இங்க வாந்தே..
பெண்: தள்ளி போந்தே... தள்ளி போந்தே..
ஆண்: நீ தானே நீ தானே நிலவின் பேத்தி தானே
பெண்: ஹா ஹா
ஆண்: நீ போக நீ போக நிழலும் வெள்ளைதானே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ... சீண்டாதே சீண்டாதே செல்லா செல்லா ஓ ஓ ஓ ஓ....

Male: Inga vaanthae..
Inga vaanthae..
Female: Thalli pondhae..
Thalli pondhae..
Male: Neenthaanae neenthaanae Nilavin pethi thaane.. Nee poga nee poga Nizhalum vellai thaanae
Female: Moochchil pookkum thaavaram Oh moondram paalil vervidum
Male: Seendathae seendathae chella chella
Female: Seendathae seendathae chella chella.
Haa haa haa
Male: Oh oh inga vaanthae
Inga vaanthae
Female: Thalli pondhae..
Thalli pondhae..
Male: Nee thaanae nee thanae
Nilavin pethi thaanae
Female: Haa haa
Male: Nee poga nee poga
Nizhalum vellai thaanae
Female: Haa haa moochil pookkum thavaram
Oh moondram paalil vervidum
Seendathae seendathae chella chella
Male: Hey seendathae seendathae
Female: En koondhalil un kadhalai Pinniyae pinniyae parpenada En naatkalai un moochinaal Vazhven naanada
Male: Kaadhal koothae
Female: Koothae
Male: Aadum naathae
Female: Naathae
Male: Rettai udal ottrai uyir
Ippodhu thaan paarkiren
Otrai irul netri mudi
Thottae uyir pookiren
Female: Ennai ninaithayae thummi salithaenae
Male: Seendathae seendathae chella chella
Female: Seendathae seendathae chella chella. .
Male: Inga vaanthae
Inga vaanthae
Female: Thalli pondhae..
Tharara naanae tharara naanaanae
Tharara naanae naanae naanae
Female: Kaipesiyae vetkapada Muththamae sathamaai thanthaaiyada Kannadiyae kaigal thatta Sernthom naamada
Male: Kaigal koosa
Female: Koosa
Male: Kaalgal pesa
Female: Pesa
Male: Mittaai silai thotten unnai Guitar isai ketkuthae Thottal mazhai vittal veyil Sattaryena thaakuthae
Female: Undhan udai poada Enthan yedai kooda
Male: Seendathae seendathae chella chella
Female: Hey hey seendathae seendathae chella chella. .
Male: Inga vaanthae
Inga vaanthae
Female: Thalli pondhae..
Thalli pondhae..
Male: Neethaanae neethanae
Nilavin pethi thaanae
Female: Haa haa
Male: Nee poga nee poga
Nizhalum vellai thaanae.
Oh oh oh oh oh oh oh oh
Seendathae seendathae chella chella
Oh oh oh oh
neeye oli lyrics sarpatta
asku maaro karaoke
maravamal nenaitheeriya lyrics
tamil christian devotional songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
anegan songs lyrics
anbe anbe tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
kadhal mattum purivathillai song lyrics
happy birthday song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
aarariraro song lyrics
rummy song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
neeye oli sarpatta lyrics
kadhal album song lyrics in tamil
i movie songs lyrics in tamil
kanne kalaimane karaoke download
tamil song search by lyrics