Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன நடந்தது..என்ன நடந்தது.. சட்டென்று ஒரு நிலா சட்டை பிடித்தது மேகம் ரெண்டு என் பாதம் ஆனது
ஆண்: திண்டாடுறேன் நானே திண்டாடுறேன் நானே என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ கொண்டாடுதே ஊரே கொண்டாடுதே ஊரே என்ன இதுவோ என்ன இதுவோ காதல் பந்தாடுதோ
ஆண்: அடி ஏதோ ஏதோ போலே நான் ஆகிறேன் அதனாலே நானே நானே நீ ஆகிறேன்
குழு: அடி பார்வை பார்வை உன் பார்வை
ஆண்: சுழல் காற்றானதே
குழு: அடி காற்று காற்று சுழல் காற்று
ஆண்: என் உயிர் ஆனதே
குழு: உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி
ஆண்: வெகு தொலைவானதே அதை கண்டீகளோ கண்டீகளோ கண்டீகளோ அவளிடம் தந்தீகளோ
ஆண்: திண்டாடுறேன் நானே திண்டாடுறேன் நானே என்ன இதுவோ என்ன இதுவோ காதல் வந்தாடுதோ
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹேய் தாலே தாலே தாலே.. ஹேய் தாலே தாலே தாலேலே...
ஆண்: ஓஹோ நீ பார்க்க வெயிலானேன் ஓஹோ ஹோ நானே நானே நான் வேர்க்க பனியானாய் ஓஹோ ஹோ நீயே நீயே
ஆண்: சுட்டாயடி சுட்டாயடி என்னை மின்சார தீயால் சுட்டாயடி தொட்டாயடி தொட்டாயடி எனை தொன்னூறு வீதம் தொட்டாயடி பொங்கும் கடல் நீதானே பொம்மை நுரை நான்தானே இப்படி நான் ஆனேனே ஏனோ ஏனோ சொல்லேடியோ
குழு: சொல்லேடியோ சொல்லேடியோ சொல்லேடியோ

குழு: ஏ..ஹே..ஏ...ஏ...ஏ ஏ..ஹே..ஏ...ஏ...ஏ தக்குங்கு தக்குங்கு தக் குங்கு தக்குங்கு தக்குங்கு தக் குங்கு
ஆண்: ஓஹோஹோ... யார் காம்பில் பூவானாய் ஓ ஹோ நீயே நீயே நான் பூக்க காம்பானாய் ஓஹோ நீயே நீயே
குழு: ஹேய்
ஆண்: நின்றாயடி நின்றாயடி எனை மூச்சூடும் சாய்த்து நின்றாயடி
குழு: ஹேய் ஹேய்
ஆண்: கொண்டேனடி கொண்டேனடி உன் கண் மீது சாய்ந்து கொண்டேனடி இங்கே எனை காணேனே அங்கே நிழல் ஆனேனே என்னை கொல்ல போனேனே ஏனோ ஏனோ சொல்லேடியோ

Male: Enna nadanthathu.. enna nadanthathu.. Sattendru oru nilaa sattai pidithathu.. Megam rendu en paadham aanadhu..
Male: Thindaaduren naanae Thindaaduren naanae Enna ithuvo enna ithuvo Kaadhal vanthaadutho Kondaaduthae oorae Kondaaduthae oorae Enna ithuvo enna ithuvo Kaadhal panthaadutho
Male: Adi yaedho yaedho polae Naan aagiren Athanaalae naanae naanae Nee aagiren
Chorus: Adi paarvai paarvai un paarvai
Male: Suzhal kaattraanathae
Chorus: Adi kaattru kaattru suzhal kaattru
Male: En uyir aanathae
Chorus: Uyir odi odi uyir odi
Male: Vegu tholaivaanathae
Athai kandeegalo kandeegalo kandeegalo
Avalidam thanthegalo
Male: Thindaaduren naanae Thindaaduren naanae Enna ithuvo enna ithuvo Kaadhal vanthaadutho
Chorus: Oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh Hey thaalae thaalae thaalae Hey thaalae thaalae thaalaelae
Male: Oh ho nee paarkka veyyil aanaen Oh ho ho.. naanae naanae Naan vaerkka pani aanaai Oh ho ho. neeyae neeyae
Male: Suttaaiyadi suttaaiyadi Ennai minsaara theeyaal suttaayadi Thottaayadi thottaayadi Enai thonnoru veedham thottaayadi Pongum kadal neethaanae Bommai nurai naanthaanae Ippadi naan aanaenae Yaeno yaeno sollaediyo
Chorus: Sollaediyo sollaediyo sollaediyo
Male: Thindaaduren naanae Thindaaduren naanae Enna ithuvo enna ithuvo Kaadhal vanthaadutho
Chorus: La la la la la la La la la la la la Thakkunghu thakkunghu thak kunghu Thakkunghu thakkunghu thak kunghu
Male: Oh ho ho.
Yaar kaambil poovaanaai
Oh ho neeyae neeyae
Naan pookka kaambaanaai
Oh ho ho neeyae neeyae
Chorus: Hey
Male: Nindraaiyadi nindraaiyadi
Enai moochchoodum saaithu nindraaiyadi
Chorus: Hey hey
Male: Kondenadi kondenadi Un kan meedhu saainthu kondenadi Ingae enai kaanenae Angae nizhal aanenae Ennai kolla ponenae Yaeno yaeno sollaediyo
Chorus: Sollaediyo sollaediyo sollaediyo
Male: Thindaaduren naanae Thindaaduren naanae Enna ithuvo enna ithuvo Kaadhal vanthaadutho Kondaaduthae oorae Kondaaduthae oorae Enna ithuvo enna ithuvo Kaadhal panthaadutho
Male: Adi yaedho yaedho polae Naan aagiren Athanaalae naanae naanae Nee aagiren
Chorus: Adi paarvai paarvai un paarvai
Male: Suzhal kaattraanathae
Chorus: Adi kaattru kaattru suzhal kaattru
Male: En uyir aanathae
Chorus: Uyir odi odi uyir odi
Male: Vegu tholaivaanathae
Athai kandeegalo kandeegalo kandeegalo
Avalidam thanthegalo
karaoke lyrics tamil songs
ilayaraja song lyrics
lyrics song status tamil
whatsapp status lyrics tamil
tamil love song lyrics
tamil love song lyrics in english
devathayai kanden song lyrics
only music tamil songs without lyrics
butta bomma song in tamil lyrics download mp3
a to z tamil songs lyrics
ilaya nila karaoke download
tamil love song lyrics for whatsapp status
kannamma song lyrics
love lyrics tamil
tamil movie karaoke songs with lyrics
tamil lyrics video song
nanbiye song lyrics
soorarai pottru movie lyrics
kanne kalaimane song karaoke with lyrics
yaar alaipathu lyrics