Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றிலே நேரம் மெல்ல பறக்க வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க வானம் விரியும் நமக்காகவே காணா கனவெல்லாம் உருவாக்கவே
ஆண்: வளர்கிறதே வாழ்வின் பிறை மனதினிலே நட்பின் நிறை தடுக்கத்திலே என்னை அழை வருவேன் பல நடை
ஆண்: விளையாடி விழுந்தே பல பாடம் கூட தழும்பாகும் விரைந்தோடி தழுவும் பல நட்பாலே காயம் இதமாகும்
ஆண்: அடி மனதில் இனிக்கிறதே நானும் நீயும் இணைந்தாலே பிரியும் நம் வழி எனினும் அன்பென்றும் நெஞ்சில் குறையாதே
ஆண்: கனவுகளின் காலத்திலே கரம் கொடுத்த நண்பர்களே யுகம் கடக்கும் விண்மீன் ஒளி நம்மை போல் மின்மினி
ஆண்: நேற்று போலே இப்போது இல்லை இனி காற்றும் ஏனோ திசை மாறுது வேகம் முக்கி திக்காது தடைகளை உடை வழி தனி
ஆண்: ............
ஆண்: காற்றிலே நேரம் மெல்ல பறக்க வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க அரும்பு பகை முடிந்த கதை பாதை இங்கே நிறைவாக பிரிந்தும் நம் வழி தொடரும் அன்பென்றும் நெஞ்சில் அலையாக

Male: Kaatrilae neram mella parakka Vazhi pokkilae aasai koodi kidakka Vaanam viriyum namakkagavae Kaana kanavellam uruvakkavae
Male: Valargiradhae vaazhvin pirai Manadhinilae natpai nirai Thadukkathilae ennai azhai Varuven pala nadai
Male: Vilaiyadi vizhundhae Pala paadam kooda thazhumbaagum Viraindhodi thazhuvum Uyir natpaalae kaayam idhamagum
Male: Adi manadhil inikkirathae Naanum neeyum inaindhaalae Piriyum nam vazhi Eninum anbendrum nenjil kuraiyadhae
Male: Kanavugalin kaalathilae Karam kodutha nanbargalae Yugam kadakkum vinmeen ozhi Namai pol minmini
Male: Netru polae ippodhu ilai ini Kaatrum yeno dhisai maarudhu Vegam mukki thikkadhu Thadaigalai udai vazhi thani
Male: Hooo hoo hoo hooo ooo
Male: Kaatrilae neram mella parakka Vazhi pokkile aasai koodi kidakka Arumbu pagai mudindha kadhai Paadhai inge niraivaaga Pirindhum nam vazhi Thodarum anbendrum nenjil alaiyaaga
Male: Valargiradhae vaazhvin pirai Manadhinilae natpai nirai Thadukkathilae ennai azhai Varuven pala nadai
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics download for mobile
kattu payale full movie
marudhani song lyrics
paatu paadava karaoke
putham pudhu kaalai song lyrics in tamil
tamil hymns lyrics
raja raja cholan song lyrics tamil
naan unarvodu
bhagyada lakshmi baramma tamil
kannana kanne malayalam
tamil songs lyrics in tamil free download
malaigal vilagi ponalum karaoke
tamil song lyrics video download for whatsapp status
dhee cuckoo
mgr karaoke songs with lyrics
new songs tamil lyrics
asuran song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
rakita rakita song lyrics