Added Date: Feb 11, 2022
ஆண்: நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று அதுவாக தொடர்கின்றதே பல ஆண்டாய் எண்ணையில்லா தீபங்கள் தானாக சுடர் கொண்டதா
ஆண்: கருவெள்ளை நிறம் ஓவியம் தன்னாலே வண்ணம் கூடுதா ரயில் ஒன்றில் விட்ட நாவலோ வழி தேடி வந்து வாசிக்க சொல்ல
ஆண்: திசை மாறும் ஓசைகளோ இசையாக இக்காற்றிலே வழிமாறும் வார்த்தைகளோ கவிதை போல் கரையும் போதிலே
ஆண்: காலம் தாண்டி மீண்டும் கானா தோற்றம் மாறி நெஞ்சம் மாறாது பழைய மீசைகள் மறுபடி பூக்க பழைய வாசனை என் மேலே

ஆண்: நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று அதுவாக தொடர்கின்றதே

Male: Nedunaal mun nindra paattu ondru Adhuvaaga thodargindradha Pala aandaai ennaiyillaa dheebangal Thaanaaga sudar kondadha
Male: Karuvellai niram oviyam Thannalae vannam koodudha Rayil ondril vitta novelo Vazhi thedi vandhu vaasikka solla
Male: Dhisai maarum osaigalo Isaiyaaga ikkaatrilae Vazhimaarum vaarthaigalo Kavidhai pol karaiyum podhilae
Male: Kaalam thaandi meendum kaana Thotram maari nenjam maaraadhu Pazhaya meesaigal marupadi pookka Pazhaya vaasanai en melae
Male: Dhisai maarum osaigalo Isaiyaaga ikkaatrilae Vazhimaarum vaarthaigalo Kavidhai pol karaiyum podhilae
Male: Nedunaal mun nindra paattu ondru Adhuvaaga thodargindradha
Male: Dhisai maarum osaigalo Isaiyaaga ikkaatrilae Vazhimaarum vaarthaigalo Kavidhai pol karaiyum podhilae
aarathanai umake lyrics
aagasam song soorarai pottru mp3 download
snegithiye songs lyrics
bigil song lyrics
google google tamil song lyrics in english
amman songs lyrics in tamil
sarpatta parambarai songs list
ovvoru pookalume karaoke download
tamil worship songs lyrics in english
pularaadha
ilaya nila karaoke download
alagiya sirukki tamil full movie
yaar azhaippadhu lyrics
jimikki kammal lyrics tamil
karnan movie lyrics
kalvare song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
google google song tamil lyrics
orasaadha song lyrics
putham pudhu kaalai lyrics in tamil