Added Date: Feb 11, 2022
பெண்: ஏன் இது போலே என் நேற்றும் இல்லை ஏன் எனைப்போலே இங்கு நானும் இல்லை ஒரு வேளை மனதை இன்றே திறந்தேன் தானா ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா நான் நான் இதுவா இதுவா..
பெண்: நான்போகும் திசையில் நான் கேட்ட இசையும் உன்னோடு நடந்தால் புதிதாய் புதிதாய்
பெண்: கானாத கனவாய் சுமை கொல்லாத உறவாய் உன்னோடு இருந்தால் உலகே புதிதாய்
பெண்: ஓஒ..ஓ... பொல்லாத அலையோ என் காலை இழுக்க வா என்று நீயோ என் கையை இழுக்க பூமி கீழ் இழுக்க வானம் என்னை மேல் இழுக்க பாவம் நான் அழுவேன் என்ன வேணும்
பெண்: ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓஒ
பெண்: தூய்மை செய்யாத பாடல் தூரல் போல் வீழும் காதல் தோழியாய் உந்தன் தோள்கள் தூக்கம் தூரமென
பெண்: நாடே உன் பாடல் கேட்க்கும் நாளும் தூரத்தில் இல்லை நாளை என்றென்று வாசி நான் மட்டும் கேட்க்க
பெண்: இந்த காலம் உன் தாளம் இல்லாமல் வாசி முதல் ரசிகை நான்தானே எனக்காக வாசி
பெண்: வேறேது உனதாய் இதில் எல்லாமே அழகாய் உன்னாலே இதனால் அழகாய் அழகாய்
பெண்: நீளுகின்ற திருவாய் என் காலோடு வருவாய் உன்னாலே என் உயிரே புதிதாய் புதிதாய்
பெண்: ஏன் இது போலே என் நேற்றும் இல்லை ஏன் எனைபோலே இங்கு நானும் இல்லை ஒரு வேளை மனதை இன்றே தெரிந்தேன் தானா ஒருவேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா ஒருவேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா நான் நான் இதுவா இதுவா..

பெண்: ஹா...ஆஅ...ஆ..ஆ. ஹு ஊ ஊ ஊஉ ஊ..ஹா..ஆஅ..

Female: Yen idhu polae En naetrum illai Yen enai polae Ingu naanum illai Oru velai manadhai indrae thirandhen thaana Oru velai paadam yaavaiyum marandhen thaana Oru velai veda thol adhu uraindhen thaana Naan naan idhuva idhuva
Female: Naan pogum dhisaiyum Naan ketta isaiyum Unnodu nadandhaal Pudhidhaai pudhidhaai
Female: Kaanadha kanavaai Sumai kollaadha uravai Unnodu irundhaal Ulagae pudhidhaai
Female: Oooo..oo. Polladha azhaiyoo En kaalai izhukka Vaa endru neeyoo En kaiyai izhukka Bhoomi keezh izhukka Vaanam ennai mel izhukka Paavam naan azhuven Enna venum
Female: Hoo oo oo hoo Hoo oo ooo Hoo oo oo hoo Hoo oo ooo
Female: Thooimai seiyaadha paadal Thooral pol veezhum kaadhal Thozhiyaai undhan thozhgal Thookkam dhooramena
Female: Naadae un paadal ketkum Naalum dhoorathil illai Naalai endruendru vaasi Naan mattum ketkka
Female: Indha kaalam Un thaalam illaamal vaasi Mudhal rasigai naan thaanae Enakkaaga vaasi
Female: Veredhu unadhaai Idhu ellaamae azhagaai Unnaalae idhanaal Azhagaai azhagaai
Female: Neelgindra thiruvaai En kaalodu varuvaai Unnaal en uyirae Pudhidhaai pudhidhaai
Female: Yen idhu polae En naetrum illai Yen enai polae Ingu naanum illai Oru velai manadhai indrae thirandhen thaana Oru velai paadam yaavaiyum marandhen thaana Oru velai veda thol adhu uraindhen thaana Naan naan idhuva idhuva
Female: Naan pogum dhisaiyum Naan ketta isaiyum Unnodu nadandhaal Pudhidhaai pudhidhaai
Female: Kaanadha kanavaai Sumai kollaadha uravai Unnodu irundhaal Ulagae pudhidhaai
Female: Haa..aaa..aa..aa. Huu uu uu uu uuu uu.haa..aaa.
tamil karaoke download
vennilavai poovai vaipene song lyrics
tamil songs english translation
isaivarigal movie download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
bigil song lyrics
soorarai pottru mannurunda lyrics
neeye oli lyrics sarpatta
tamil karaoke male songs with lyrics
vinayagar songs tamil lyrics
tamil melody songs lyrics
song lyrics in tamil with images
tamil paadal music
ben 10 tamil song lyrics
sarpatta movie song lyrics
tamil devotional songs karaoke with lyrics
thamizha thamizha song lyrics
anbe anbe tamil lyrics
karaoke songs tamil lyrics
tamil song lyrics in english