Added Date: Feb 11, 2022
ஆண்: வீழாதே மனமே என் மனமே எனை நீங்காதே கணமே உயரத்தில் எனை நீ ஏற்றினாய் வானிலே நான் போகயில் மேகமாய் வாழ்கயில் உடைந்தே விழி துளியாய்
ஆண்: வீழாதே மனமே என் மனமே வீழாதே மனமே என் மனமே பிழை செய்யாதே என் மனமே
ஆண்: தலைகீழாய் எரியும் கேள்விகள் ஆயிரம் நான் பார்க்கயில் நான் விடை கேட்கையில் உடைத்தே துகள் துகளாய் வீழாதே மனமே என் மனமே
ஆண்: நான் செய்த தவறா உன் தவறா விடை இன்றி இதயம் நின்றதோ மனசுவர் எல்லாம் கோடு வரைந்தே சிரித்தாயே ரசித்தாயே
ஆண்: ஓவியம் அல்ல கீறல் என்றாயே விரிந்திடும் கீறலில் உன் எரிகிற தூரிகை வான் முழுதும் புகையினிலே கனவுகள் யாவுமே கரியென மாறுதே
ஆண்: நில்லாய் என் காலமே அவசரமாக நீ எனை விட்டு போகிறாய் மறுபடி தொடங்கி முன்னுரை சொல்லவோ முடிவுரை எழுதவோ முயலுகிறேன்
பெண்: ஹா.ஆஅ..ஹோ .ஓ ..
ஆண்: மறுபடி தொடங்கி முன் உரை சொல்லவோ முடிவுரை எழுதவே முயலுகிறேன்

Male: Veezhadhae manamae en manamae Enai neengadhae kanamae Uyarathil enai nee yetrinaai Vaanilae naan pogayil megamaai vaazhgaiyil Udaindhae vizhi thuliyaai
Male: Veezhadhae manamae en manamae Veezhadhae manamae en manamae Pizhai seiyaadhae en manamae
Male: Thalai keezhzai eriyum kelvigal Aayiram naan paarkkaiyil naan vidai ketkkaiyil Udaindhae thugal thugalaai Veezhadhae manamae en manamae
Male: Naan seidha thavara un thavara Vidai indri idhayam nindradho Mana chuvar ellaam kodu varaindhae Sirithaayae rasithaayae
Male: Oviyam alla keeral endraayae Virinthidum keeralil un erigira thoorigai Vaan muzhudhum pugaiyinilae Kanavugal yaavumae kariyena maarudhae
Male: Nillaai en kaalamae Avasaramaaga nee enai vittu pogiraai Marupadi thodangi munnurai sollavo Mudivurai ezhudhavo muyalugiren
Female: Aaaaaaaaaaaaaa. hoo oooo oooo oo
Male: Marubadi thodangi munn urai sollavo Mudivurai ezhudhavae muyalugiren
enna maranthen
tamil songs with lyrics free download
rummy song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
tamil devotional songs karaoke with lyrics
anegan songs lyrics
tamil hit songs lyrics
best lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
nee kidaithai lyrics
youtube tamil line
ovvoru pookalume song lyrics in tamil karaoke
master vaathi raid
mudhalvan songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kathai poma song lyrics
tamil love feeling songs lyrics download
asku maaro lyrics
ore oru vaanam