Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
குழு: { ஹா ஹா ஹா ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா } (2)
குழு: முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே.
பெண்: முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா முதல்வா.முதல்வா
குழு: ஹா முதல்வா முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே.
பெண்: ஆ.கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்
ஆண்: ஆ.பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து கையொப்பம் இடுவேன் உந்தன் மாா்பில்
பெண்: உலகம் வாழ நிதி ஒதுக்கு என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
ஆண்: அரசன் வாழ விதி இருக்கு அதற்கு நீதான் விதி விலக்கு
பெண்: மன்னனே.மன்னனே இதோ இவள் உனக்கு
குழு: முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா
குழு: { ஹா ஹா ஹா ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா } (2)
ஆண்: முதல்வா.முதல்வா ஹே ஹே
பெண்: பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய் பள்ளியறை வர நேரமில்லையா
ஆண்: ஓ.ஊரடங்கு தளா்த்தி வாிகள் தளா்த்தி உடைகள் தளா்த்திட வேண்டும் இல்லையா
பெண்: ஆசைப்பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகா்வலமோ
ஆண்: உனது கண்ணில் நீா் துடைத்தால் ஊா்க்குழாயில் நீா் வருமோ
பெண்: வேந்தனே. வேந்தனே உந்தன் வரம் வருமோ
பெண்: முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஆண்: ஹே
பெண்: காதல் பஞ்சம் வந்து
ஆண்: நொந்தாயோ
பெண்: முத்த நிவாரணம்
ஆண்: உனக்கு அளிப்பான்
பெண்: வாளின் ஓசை
ஆண்: தீரும் போது
பெண்: வளையலோசை
ஆண்: கேட்கவருவான்
குழு: முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே.
குழு: .............

Chorus: {Ha ha ha hey hey hey Ho ho ho ha ha ha ha} (2)
Chorus: Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae
Female: Mudhalvanae ennai kan paaraai Mundhaanai kodiyettra neram illaiyaa Oh kaadhal panjam vandhu nondhenae m Muththa nivaaranam enakillaiyaa Vaalin osai ketkkum thalaivaa Valaiyalosai ketkkavillaiyaa. Mudhalvaa .mudhalvaa
Chorus: Ha mudhalvaa Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae
Female: Ah ha ha aa..aaa.aaa. Konja neram odhukki koondhal odhukki Kurippu ezhundhungal endhan tholil
Male: Ah ah ah ah Peeli ondrai yedhuthu thaenil nanaithu Kaiyoppam iduven undhan maarbil
Female: Ulagham vaazha nidhi odhukku
En uyirum vaazha madhi odhukku
Male: Arasan vaazha vidhi irukku
Adharku needhaan vidhi vilakku
Female: Mannanae. mannanae Idho ival unakku..
Chorus: Mudhalvaa vaa mudhalvaa Mudhalvaa vaa mudhalvaa Mudhalvaa vaa mudhalvaa Mudhalvaa mudhalvaa
Chorus: {Ha ha ha hey hey hey
Ho ho ho ha ha ha ha} (2)
Male: Mudhalvaa mudhalvaa hey hey
Female: Pallivaasal thirandhaai palli thirandhaai
Palliyarai vara neramillaiyaa
Male: Oh ooradangu thalarthi varigal thalarthi
Udaigal thalarthida vendum illaiyaa
Female: Aasai poovai thavikka vittu
Amaicharodu nagarvalamo
Male: Unadhu kannil neer thudaithaal
Oorkkuzhaayil neer varumo
Female: Vendhanae vendhanae Undhan varam varumo
Female: Mudhalvanae ennai kan paaraai
Mundhaanai kodi yettra neram illaiyaa
Male: Hey
Female: Kaadhal panjam vandhu
Male: Nondhaaiyo
Female: Muththa nivaaranam
Male: Unnaku alippan
Female: Vaalin osai
Male: Theerum bodhu
Female: Valaiyal osai
Male: Ketkkavaruvan
Chorus: Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae vanae vanae vanae vanae Mudhalvanae
Chorus: ..................
best tamil song lyrics
uyirae uyirae song lyrics
tamil movie songs lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
ganapathi homam lyrics in tamil pdf
soorarai pottru movie song lyrics
master dialogue tamil lyrics
kai veesum
unna nenachu song lyrics
maara movie song lyrics
top 100 worship songs lyrics tamil
song with lyrics in tamil
usure soorarai pottru lyrics
enjoy enjami song lyrics
thevaram lyrics in tamil with meaning
anbe anbe song lyrics
kadhali song lyrics
kanne kalaimane karaoke download
sirikkadhey song lyrics
jimikki kammal lyrics tamil