Ulundhu Vithakkaiyilae Song Lyrics

Mudhalvan cover
Movie: Mudhalvan (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Srinivas and Swarnalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

பெண்: { ஹே லே லே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே லே ஹே லே ஹே } (2)

பெண்: { உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன் கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன் } (2)

பெண்: வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் கொத்த தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே

பெண்: ஒரு பூக்காாி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே இனி என்னாகுமோ ஏதாகுமோ இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

பெண்: உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன் கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

ஆண்: { அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே.. } (2)

ஆண்: ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே

பெண்: உன்முதுகு தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

ஆண்: மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் மறு பாா்வை உடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ

பெண்: உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் சேவனே நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா

ஆண்: குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே

பெண்: ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே

பெண்: அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

ஆண்: குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம்

பெண்: பூசுவாயா

ஆண்: கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்

பெண்: மாத்துவாயா

குழு: ...............

Female: {Hey lae lae hey hey hey Hey hey hey lae hey lae hey} (2)

Female: {Ulundhu vedhakkayilae Suththi oodha kaathu adikkayilae Naan appanukku kanji kondu Aathumedu thaandi ponen Kanda nalla nalla sagunathil Nenjukkuzhi poothu ponen} (2)

Female: Vekkappadappil kavuli kaththa Valadhu pakkam garudan koththa Theruvoram nerakudam paarkkavum Manichaththam ketkavum aanadhae

Female: Oru pookkaari yedhukka vara Pasum paalmaadu kadakkiradhae Ini yennaaghumo yedhaaghumo Indha sirukki vazhiyil Deivam pugundhu varam tharumo

Female: Ulundhu vedhakkayilae Suththi oodha kaathu adikkayilae Naan appanukku kanji kondu Aathumedu thaandi ponen Kanda nalla nalla sagunathil Nenjukkuzhi poothu ponen

Male: {Anichcha malar azhagae Achchu achchu vella pechazhagae En kannukkulla koodu katti Kaadhukkulla koovum kuyilae Nee ettiyetti pogayila Vittuvittu pogum uyirae} (2)

Male: Oru thadava izhuththu anachabadi Uyir moocha niruthu kanmaniyae
Female: Un mudhugu tholachi veliyera Innum konjam irukku yennavanae

Male: Mazhai adikkum siru pechu Veyil adikkum maru paarva Odambu mannil pudhaiyira varaiyil Udan vara koodumo..

Female: Usur yennoda irukkaiyila Nee mannodu povadhengae Ada unsevanae naan illaiyaa Kolla vandha maranam kooda kolambum aiyaa...

Male: Kurukku chiruthavalae Enna kungumathil karachavalae Nenjil manja thechi kulikkayil Enna konjam poosu thaayae Kolusukku maniyaaga Enna konjam maathu thaayae

Female: Oru kannil neer kasiya Udhattu vazhi usir kasiya Onnaala sila murai irakkavum Sila murai pirakkavum aanadhae

Female: Ada aaththoda vizhundha yela Andha aaththoda povadhu pol Nenju onnodudhaan pinnodudhae Ada kaalam marandhu Kaattu maramum pookkiradhae

Male: Kurukku chiruthavalae Enna kungumathil karachavalae Nenjil manja thechi kulikkayil Enna konjam
Female: Poosuvaiiyaa.

Male: Kolusukku maniyaaga Enna konjam
Female: Maathuvaiiyaa.

Chorus: Oh oh oh oh Hmm hmm hmm hmm hmm hmm hmm Oh oh oh oh Hmm hmm hmm hmm hmm hmm hmm Oh oh oh oh Hmm hmm hmm hmm hmm hmm hmm Oh oh oh oh Hmm hmm hmm hmm hmm hmm hmm

Other Songs From Mudhalvan (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • whatsapp status tamil lyrics

  • google google song lyrics tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • valayapatti song lyrics

  • aathangara marame karaoke

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil karaoke songs with lyrics for female

  • soorarai pottru song lyrics

  • asuran song lyrics download

  • cuckoo lyrics dhee

  • alagiya sirukki ringtone download

  • na muthukumar lyrics

  • tamilpaa gana song

  • best lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • lyrics video in tamil

  • kutty pattas full movie in tamil download

  • ilayaraja song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil songs to english translation