Hello Mister Song Lyrics

Mudinja Ivana Pudi cover
Movie: Mudinja Ivana Pudi (2016)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Neeti Mohan and Snigdha Chandra

Added Date: Feb 11, 2022

குழு: ............

பெண்: ஹலோ மிஸ்டர் .. ர்ர் மிஸ்டர் .. ர்ர் ஹலோ மிஸ்டர் .. ர்ர் மிஸ்டர் .. ர்ர்

பெண்: ஜூட்டு ரெடி வேகம் ஸ்டெடி முடிஞ்சா இவன புடி

பெண்: ஞாய படி மின்னல் இடி முடிஞ்சா இவன புடி

பெண்: கில்லர் கில்லாடி வந்து நிப்பான் முன்னாடி கண்ணாமூச்சி ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி

பெண்: ......... ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா

பெண்: உண்மையின்
குழு: ஸ்பெல்லிங் என்ன நேர்மையின்
குழு: கிராம்மர் என்ன காசு தான் இப்போ இங்கே தாய் மொழி யே யே

ஆண்: ரைட் டு கை
குழு: லூட்டுவதென்ன லெப்ட் கை
குழு: தெரிஞ்சிகாது போலீஸ் கெல்லாம் எவன் தான் தலை வலி

பெண்: பேய உத்து பாத்து முத்தம் கொடுப்பான் ஈய பாத்தா போதும் ஓட்டம் எடுப்பான் கண்ணாமூச்சி ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி

பெண்: ஹலோ மிஸ்டர் .. ர்ர் மிஸ்டர் .. ர்ர் ஹலோ மிஸ்டர் .. ர்ர் யே மிஸ்டர் .. ர்ர்

பெண்: ..........

பெண்: ஹே நல்லவன் யாருமில்ல கெட்டவன் யாருமில்ல ஹீரோ தான் மாட்டாதிருக்கும் வரையில

பெண்: சட்டத்தில் ஓட்டையில்ல ஓட்டையில் சட்டம் இருக்கு முட்டாளு மட்டும் தான் டா சிறையில

பெண்: துப்பாக்கிக்கும் தோட்டாக்கும் லீவ் கொடுப்பான் மூளை மட்டும் போதும் போரை தொடுப்பான் கண்ணாமூச்சி ரே ரே காட்டுபூச்சி ரே ரே புடி

Chorus: .......

Female: Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr Mister..rrrr

Female: Jootu ready Vegam steady Mudinja ivana pudi

Female: Gnyaya padi Minnal idi Mudinja ivana pudi

Female: Killer killaadi Vandhu nippan munnaadi Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii..

Female: ....... Ahaa..ha haa. Ahaa..ha haaa..

Female: Unmaiyin
Chorus: Spelling enna Nermaiyin
Chorus: Grammar enna Kaasu thaan Ippo ingae thaimozhi.. yeah..eh.

Male: Raid-du kai
Chorus: Loottuvathenna Left kai
Chorus: Therinjikaathu Police-kellam Evanthaan thalaivali.

Female: Peiya uththu pathu Muththam kodupaan Eeya paatha podhum Ottam eduppaan Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii..

Female: Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr..yeah. Mister..rrrr

Female: ..........

Female: Hey nallavan Yaarummilla Kettavan Yaarummilla Hero thaan Maattathirukkum varaiyila.

Female: Sattathil ottaiyilla Ottaiyil sattam irukku Muttalu mattum thaanda Siraiyila.

Female: Thuppakkikum thottakum Leave kodupaan Moola mattum pothum Porai thoduppan Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii..

Female: Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr..yeah. Mister..rrrr

Female: Jootu ready Vegam steady Mudinja ivana pudi

Female: Gnyaya padi Minnal idi Mudinja ivana pudi

Female: Killer killaadi Vandhu nippan munnaadi Kannamoochi rey rey Kattupoochi rey rey Pudi..iii..

Female: Hello mister..rrrr Mister..rrrr Hello mister..rrrr Mister..rrrr

Other Songs From Mudinja Ivana Pudi (2016)

Most Searched Keywords
  • paadariyen padippariyen lyrics

  • gaana song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • best tamil song lyrics

  • vijay songs lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • morattu single song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • aagasatha

  • oru yaagam

  • oru porvaikul iru thukkam lyrics

  • john jebaraj songs lyrics

  • tamil lyrics song download

  • vaalibangal odum whatsapp status

  • minnale karaoke

  • en kadhale lyrics

  • maara movie lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • kutty pattas tamil full movie