Aasaiyinna Aasai Amma Song Lyrics

Mudivalla Arambam cover

ஆண்: ஜும்சுனக்கா ஹான் ஜும்சுனக்கா ஜும்சுனக்கா ஜும் ஜும்சுனக்கா ஜும்

குழு: ஜும்சுனக்கா ஜும்சுனக்கா ஜும்சுனக்கா ஜும்சுனக்கா

குழு: ஆசையின்னா ஆசை அம்மா சுட்ட தோசை

ஆண்: ஆசையின்னா ஆசை அம்மா சுட்ட தோசை நெய்யில சுட்டாளுங்க தின்னீங்கன்னா வீங்கிடுங்க

ஆண்: ஏய் தப்பு வழி போனா மரியாத கிடையாது அட தில்லும் முல்லும் இங்கே பலிக்காது ஹே ஹேய்..

ஆண்: ஆசையின்னா ஆசை அம்மா சுட்ட தோசை நெய்யில சுட்டாளுங்க தின்னீங்கன்னா வீங்கிடுங்க

ஆண்: கொஞ்சம் வழிய விடுங்கடா அண்ணன் பெரிய மனுஷன்டா
குழு: கொஞ்சம் வழிய விடுங்கடா அண்ணன் பெரிய மனுஷன்டா

ஆண்: இந்தத் தலைய மழிங்கடா அந்த அழக வழிங்கடா
குழு: சட்டி வழியட்டும் புடிங்க சந்து மொனையில ஒடைங்க

ஆண்: ஆளான முண்டக் கண்ணி ஏழோ எட்டோ பெத்தாளாம் கூனுரு சந்தையில கூறு கட்டி வித்தாளாம் அத்தன பெத்துப்புட்டு அவ பத்தினி குத்துக் கல்லு

ஆண்: ஆ கன்னிய கட்டிக்கிட்டு பய கொஞ்சட்டும் விட்டு தள்ளு
குழு: ஒரு தம்பட்டம் கொண்டு வந்து தட்டுங்கடா கொட்டுங்கடா ஹோய்

ஆண்: ஆசையின்னா ஆசை
ஆண்: சொய் சொய்
ஆண்: அம்மா சுட்ட தோசை
ஆண்: சொய் சொய்
ஆண்: நெய்யில சுட்டாளுங்க தின்னீங்கன்னா வீங்கிடுங்க

குழு: தப்பு வழி போனா மரியாத கிடையாது அட தில்லும் முல்லும் இங்கே பலிக்காது...

ஆண்: பாப்பா பப்பர பப்பர பப்பர பா கேப்பா எப்பர எப்பர எப்பரப்பா கொப்பரத் தேங்கா குப்புறப் போட்டா கொப்பரத் தேங்கா குப்புறப் போட்டா பப்பர பப்பர பப்பர பப்பர

ஆண்: இந்த இடிச்ச புளிக்குமா மஞ்சக் கயிறு கெடைக்குமா
குழு: இந்த இடிச்ச புளிக்குமா மஞ்சக் கயிறு கெடைக்குமா

ஆண்: பட்டப்பகலில் உறக்கமா பகல் கனவு பலிக்குமா
குழு: அல்லிக் கொளத்துல தவள தம்பி நெறத்துல மொதல

ஆண்: ஓடாது உங்க வண்டி பாக்காதீங்க பஞ்சாங்கம் பாயாது உங்க தண்ணி போடாதீங்க வெள்ளாம

ஆண்: சில்லற வந்துவிட்டா அது சிந்திக்க விட்டதில்ல கல்லற பெட்டிக்குள்ள அது கட்டியும் வைப்பதில்ல
குழு: ஒரு தம்பட்டம் கொண்டு வந்து தட்டுங்கடா கொட்டுங்கடா ஹோய்

ஆண்: ஆசையின்னா ஆசை
ஆண்: சொய் சொய்
ஆண்: அம்மா சுட்ட தோசை
ஆண்: சொய் சொய்
ஆண்: நெய்யில சுட்டாளுங்க தின்னீங்கன்னா வீங்கிடுங்க

குழு: தப்பு வழி போனா மரியாத கிடையாது அட தில்லும் முல்லும் இங்கே பலிக்காது ஹே

குழு: ஆசையின்னா ஆசை
ஆண்: சொய் சொய்
குழு: அம்மா சுட்ட தோசை
ஆண்: சொய் சொய்
குழு: நெய்யில சுட்டாளுங்க தின்னீங்கன்னா வீங்கிடுங்க

குழு: ஆசையின்னா ஆசை அம்மா சுட்ட தோசை ஆசையின்னா ஆசை அம்மா சுட்ட தோசை

Male: Jumsunakkaa Haan jumsunakkaa Jumsunakkaa jum Jumsunakkaa jum

Chorus: Jumsunakkaa jumsunakkaa Jumsunakkaa jumsunakkaa

Chorus: Aasaiyinnaa aasai Ammaa sutta dosai

Male: Aasaiyinnaa aasai Ammaa sutta dosai Neyil suttaalunga Thinneenganna veengidunga

Male: Aei thappu vazhi ponaa Mariyaatha kidaiyaathu Ada thillum mullum ingae palikkaathu Hae haei...

Male: Aasaiyinnaa aasai Ammaa sutta dosai Neyil suttaalunga Thinneenganna veengidunga

Male: Konjam vazhiya vidungadaa Annan periya manusandaa
Chorus: Konjam vazhiya vidungadaa Annan periya manusandaa

Male: Intha thalaiya mazhingadaa Antha azhaga vazhingadaa
Chorus: Satti vazhiyattum pudinga Santhu monaiyila odainga

Male: Aalaanaa Mundakkanni Yeahae etto peththaalaam Koonooru santhaiyila kooru katti viththaalaam Aththaana peththuputtu Ava paththimi kuththukallu

Male: Aa..kanniya kattiittu Paya konjattum vittu thallu
Chorus: Oru thambattam kondu vanthu Thattungadaa kottungadaa hoi.

Male: Aasaiyinnaa aasai
Male: Soi soi
Male: Amma sutta dosai
Male: Soi soi
Male: Neiyil suttaalunga Thinneenganna veengidunga

Chorus: Thappu vazhi ponaa Mariyaatha kidaiyaathu Ada thillum mullum ingae pazhikkaathu

Male: Paappaa pappara pappara papara paa Keppaa eppara eppara epparappaa Koppara thengaa kuppura pottaa Koppara thengaa kuppura pottaa Pappara pappara pappara pappara

Male: Intha idichcha pulikkumaa Manja kayiru kedaikkumaa
Chorus: Intha idichcha pulikkumaa Manja kayiru kedaikkumaa

Male: Pattapagalil urakkumaa Pagal kanavu pazhikkumaa
Chorus: Alli kolaththula thavala Thambi neraththula mothala

Male: Odaathu unga vandi Paakaathinga panjaangam Paayaathu unga thanni Podaatheengaa vellaama

Male: Sillara vanthuvittaa Athu sinthikka vittathilla Kallara pettikulla Adhu kattiyum vaippathilla
Chorus: Oru thambattam kondu vanthu Thattungadaa kottungadaa hoi

Male: Aasaiyinna aasai
Male: Soi soi
Male: Amma sutta dosai
Male: Soi soi
Male: Neiyil suttaalunga Thinneenganna veengidunga

Chorus: Thappu vazhi ponaa Mariyaatha kidaiyaathu Ada thillum mullum ingae palikkaathu hae

Chorus: Aasaiyinna aasai
Male: Soi soi
Chorus: Amma sutta dosai
Male: Soi soi
Chorus: Neiyil suttaalunga Thinneenganna veengidunga

Chorus: Aasaiyinnaa aasai Ammaa sutta dosai Aasaiyinnaa aasai Ammaa sutta dosai

Other Songs From Mudivalla Arambam (1984)

Most Searched Keywords
  • siruthai songs lyrics

  • tamil collection lyrics

  • kannamma song lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • maara theme lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • en kadhale lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • google google panni parthen ulagathula song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • kattu payale full movie

  • maara movie song lyrics in tamil

  • baahubali tamil paadal

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • kadhal song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • vaathi raid lyrics