Added Date: Feb 11, 2022
ஆண்: லால்லா லால்ல லா லல லல லா லல்லா லலா லால லால்லா... லால லால்லா... லால லால்ல லாலா லாலா ல லா...
ஆண்: பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாவைக் கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே
ஆண்: பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாவைக் கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே
ஆண்: காதல் நாள் பார்க்குமா இரு தேகம் தோள் சேர்க்குமா வானம் பார்த்த பூமி எங்கும் கோடை மேகம் நீர் வார்க்குமா

ஆண்: என் வாசலில் இனிமேல் மாக்கோலம் இனி வாசனை வீசும் ராக்காலம் தேனில் தோய்ந்த ஈரம் காயாமல்

ஆண்: பூவே செண்டானது ஒரு போதை உண்டானது சேலை கொண்ட சோலை ஒன்று வாசல் வந்தால் என்னாவது

ஆண்: என் பார்வையில் இவளே பகலானாள் அந்த சீதையும் இவளின் நகலானாள் தேனில் தோய்ந்த ஈரம் காயாமல்

ஆண்: லால்ல லா லால்ல லா லல லாலா லல்லா லல்லா லலா லால்ல லா லால்ல லா லல்லா லா லல்லா லலா

Male: Laallaa laalla laa lala lala laa lallaa lalaa Laala laallaa..laala laallaa.. laala laalla laalaa laala la laa.
Male: Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paavai konda koonthal vaasam Kandu neeyum paaraattavae
Male: Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paavai konda koonthal vaasam Kandu neeyum paaraattavae
Male: Kadhal naal paarkkumaa Iru thegam thol saerkkumaa Vaanam paarththa boomi engum Kodai maegam neer vaarkkumaa

Male: En vaasalil inimael Maakkolam Ini vaasanai veesum raakkolam Thaenil thointha eeram kaayamal
Male: Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paavai konda koonthal vaasam Kandu neeyum paaraattavae
Male: Poovae sendaanathu Oru bodhai undaanathu Saelai kondda solai ondru Vaasal vanthaal ennaavathu
Male: En paarvaiyil Ivalae pagalaanaal Antha seedhaiyum ivalin nagalaanaal Thenil thointha eeram kaayamal
Male: Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paavai konda koonthal vaasam Kandu neeyum paaraattavae
Male: Laalla laa laalla laa lala laalaa lallaa lallaa lalaa laalla laa laalla laa lallaa laa lallaa lalaa
cuckoo cuckoo dhee lyrics
old tamil songs lyrics in english
aagasatha
kanne kalaimane song lyrics
tamil christian christmas songs lyrics
tamil song lyrics download
best love lyrics tamil
arariro song lyrics in tamil
mailaanji song lyrics
malargale song lyrics
vennilavai poovai vaipene song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kanakadhara stotram tamil lyrics in english
thalapathi song in tamil
kalvare song lyrics in tamil
karaoke with lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics
medley song lyrics in tamil
oru yaagam
maruvarthai pesathe song lyrics in tamil