Thennangkeetrum Thendral Song Lyrics

Mudivalla Arambam cover
Movie: Mudivalla Arambam (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: P. Suseela and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ..ஆஅ..ஆஅ..ஆ.. ஆஆஆஅ..ஆஆஅ..ஆஆ..ஆ... ஆஅ..ஆ..ஆ....அ...ஆ..ஆஅ...ஆ...

பெண்: தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி

பெண்: தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி கைக் குலுக்கும் காலமடி

பெண்: நீ வச்ச பூவே முள்ளா குத்தும்போது பூ போட்ட பாயே சூடா போச்சு பாரு

ஆண்: ஏன் இந்த தாபம் ஆளான பாவம்
பெண்: நீ தீண்டும் நேரம் தாபங்கள் தீரும்

ஆண்: வண்ணாத்திப் பாறைக்கு போய்வருவோம் நாளைக்கு
பெண்: போகும் வழிப் பூத்திருக்கும் பூவெல்லாம் யாருக்கு

ஆண்: தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி

ஆண்: தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி

பெண்: ஆஅ..ஆ...அஹ..ஆ...
ஆண்: ஆ..அ...ஆ..
பெண்: ஆ...அஹ..ஆ...
ஆண்: ஆ..அ...ஆ..
பெண்: ஆ...அஹ..ஆ...
ஆண்: ஆ..அ...ஆ..

ஆண்: பூவாடைக் காத்தே நெஞ்சுக்குள்ளே வீசு ஆளான பூவே காதில் வந்து பேசு

பெண்: பலநாளா காத்து பசியாச்சு மாமா
ஆண்: பதமான முத்தம் பரிமாறலாமா

பெண்: தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற தோளோடு தோள் சேர காமனுக்கும் வாயூற
ஆண்: தேனுக்குள்ளே மீனிரெண்டும் ஆனமட்டும் நீராட

பெண்: லால லலா லால ல லா

பெண்: தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைக் குலுக்கும் காலமடி தென்னங்கீற்றும்
ஆண்: தென்றல் காற்றும்
பெண்: கைக் குலுக்கும்
ஆண்: காலமடி

பெண்: வானம்பாடி
ஆண்: ஜோடி சேரும்
பெண்: நேரமடி இருவர்: ஆசைகளோ கோடி

இருவர்: .........

Female: Aaa...aaa...aaa...aa... Aaaaaa...aaaa..aaa..aa... Aaa...aa...aa...aa...aaa..aa...aa...

Female: Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Vaanampaadi jodi saerum naeramadi Aasaikalo kodi

Female: Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Kai kulungum kaalamadi

Female: Nee vachcha poove mullaa kuththumpthu Poo potta paayae sooda pochchu paaru

Male: Yaen intha thaabam aalaana paavam
Female: Nee theendum naeram thaabangal theerum

Male: Vannaaththi paaraikku Poe varuvom naalaikku
Female: Pogum vazhi pooththirukkum Poovellam yaarkku

Male: Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Vaanampaadi jodi saerum naeramadi Aasaikalo kodi

Male: Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi

Female: Aaa...aa..aha..aa..
Male: Aa..aa..aaa..
Female: Aa..aha.aa..
Male: Aa..aa..aaa..
Female: Aa..aha.aa..
Male: Aa..aa..aaa..

Male: Poovaadai kaaththae nenjukullae veesu Aalanaa poovae kaadhil vanthu pesu

Female: Palanaalaa kaaththu pasiyaachchu maama
Male: Padhamaana muththam parimaaralaama

Female: Tholoda thol saera kaamanukkum vaayoora Tholoda thol saera kaamanukkum vaayoora
Male: Thaenukullae meen rendum Aanai mattum neerada

Female: Laala lalaa laala la laa

Female: Thennangkeetrum thendral kaattrum Kai kulungum kaalamadi Thennangkeetrum
Male: Thendral kaattrum
Female: Kai kulungum
Male: Kaalamadi

Female: Vaanampaadi
Male: Jodi saerum
Female: Naeramadi Both: Aasaikalo kodi

Both: .........

Other Songs From Mudivalla Arambam (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil film song lyrics

  • kannamma song lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • bujjisong lyrics

  • thenpandi seemayile karaoke

  • best tamil song lyrics for whatsapp status download

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • marudhani song lyrics

  • teddy marandhaye

  • oh azhage maara song lyrics

  • amarkalam padal

  • tamil karaoke with malayalam lyrics

  • azhage azhage saivam karaoke

  • tamil song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • photo song lyrics in tamil

  • kadhal psycho karaoke download