Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும் வரை
ஆண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பெண்: பொங்கி வரும் அலை பூச் சரம் போட பூமியை சேர்கின்றது
பெண்: பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில் மன்மதன் தேர் வந்தது
ஆண்: மலர்க் கணைகள் விழி வழியே மது மயக்கம் மொழி வழியே மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது
பெண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
ஆண்: வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு வாழ்வினைப் பார்த்திருப்பேன் வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே நான் உனைச் சேர்ந்திருப்பேன்
பெண்: கனவுகளே நினைவில் வரும் நினைவுகளே நிதமும் சுகம் கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு
ஆண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பெண்: காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி காவியம் பாட வந்தேன்
ஆண்: கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே கனவினில் நான் இருந்தேன்
பெண்: உறவிருந்தால் தனிமை இல்லை
ஆண்: தனித்திருந்தால் இனிமை இல்லை
இருவர்: இனி மேல் பிரிவே இல்லை
ஆண்: நாம் ஒன்றானோம்
பெண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும் வரை

Male: Aasai nenjin kanavugal valar pirai Anbae oru murai anaithaai maru murai Naan ninaithu ninaithu thavikkiren Nee varum varai
Male: Aasai nenjin kanavugal valar pirai
Female: Pongi varum alai poo charam poda Boomiyai saergindradhu
Female: Pon niram pol ezhil vennira vaanil Manmadhan thaer vandhadhu
Male: Malar kanaigal vizhi vazhiyae Madhu mayakkam mozhi vazhiyae Maatram ingae thotram vaa ippodhu
Female: Aasai nenjin kanavugal valar pirai
Male: Vaazhndhirundhaal dhinam naan unnodu Vaazhvinai paarthiruppen Vaazhkkai ellaam sugam valarvadhai polae Naan unai saerndhiruppen
Female: Kanavugalae ninaivil varum Ninaivugalae nidhamum sugam Kannaa indrum endrum naan unnodu
Male: Aasai nenjin kanavugal valar pirai
Female: Kaalam ellaam undhan kaaladi thaedi Kaaviyam paada vandhen
Male: Kan vizhithaal unnai kaanbadhai polae Kanavinil naan irundhen
Female: Uravirundhaal thanimai illai
Male: Thanithirundhaal inimai illai
Both: Ini mel pirivae illai
Male: Naam ondraanom
Female: Aasai nenjin kanavugal valar pirai Anbae oru murai anaithaai maru murai Naan ninaithu ninaithu thavikkiren Nee varum varai
Male: Aasai nenjin kanavugal valar pirai
alagiya sirukki movie
tamil song meaning
tamil songs with lyrics in tamil
tamilpaa master
kanakangiren song lyrics
soorarai pottru song tamil lyrics
rasathi unna song lyrics
paadal varigal
gal karke full movie in tamil
best love song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
master songs tamil lyrics
best tamil song lyrics for whatsapp status download
master movie lyrics in tamil
sarpatta parambarai lyrics
kadhal valarthen karaoke
en kadhale lyrics
master lyrics in tamil