குழு: ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா
ஆண்: ஆண்டே நூற்றாண்டே உண்டாகும் நூற்றாண்டே வையகம் வாழ விடு எங்கள் வாசலில் கோலம் இடு
குழு: ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா
ஆண்: வெப்பம் இல்லாமல் சுக வெளிச்சம் நீ தர வா வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தர வா
குழு: ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா
ஆண்: சதைகள் இல்லாமல் தேக திசுக்கல் நீ தரவா இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
ஆண்: நிலவுக்கு போய் வரவே எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு
குழு: ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா
குழு: ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா
ஆண்: நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் களைவாயா அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
ஆண்: பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஆண்: ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஆண்: பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா பசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா ஒரு பூகம்பம் எங்கும் நேராத அனல் பூமியை நீ கொண்டு வா

ஆண்: இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா சமையல் அறை ஒழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
குழு: ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா
ஆண்: பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா பரீட்சையின்றி கல்வியும் வேண்டும் பாடத்திட்டம் தருவாயா
ஆண்: ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா ஒரே நிலா ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஆண்: போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா பணம் பாராமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா இசை கேக்காமல் கண் துகிலாத அட உலகம் நீ கொண்டு வா
ஆண்: புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
குழு: ச சாச்ச ச சாச்ச ச சாச்ச ச்சா
ஆண்: போர்க்களம் நுழைந்துவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
ஆண்: மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
ஆண்: நிலவுக்கும் போய் வரவே எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு
குழந்தைகள்: {வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி வெல்கம் கம் கம் வெல்கம் கம் கம் 21 சென்சுரி} (2)

Chorus: Chaachacha chaa chacha Chaachachacha.. Chacha chacha cha cha cha cha Chaachacha chaa chacha Chaachachacha..
Male: Aandae noottrandae Undaagum noottrandae Vaiyagam vaazha vidu Engal vaasalil kolam idu
Chorus: Chaachacha chaa chacha Chaachachacha..
Male: Veppam illaamal Suga velicham nee thara vaa Vellam illaamal Mazhai megam nee thara vaa
Chorus: Chaachacha chaa chacha Chaachachacha..
Male: Sathaigal illaamal Dhega thisukkal nee thara vaa Iraichal illaamal Kaadhil inisai nee thara vaa
Male: Nilavukku poi varavae Engal kannukku siragu kodu Ovvoru vidiyalilum Nejnil ulaippukku valimai kodu
Chorus: Chaachacha chaa chacha Chaachachacha..
Chorus: Chaachacha chaa chacha Chaachachacha..
Male: Noottrandae noottrandae Noigal ellaam kalaivaaya Azhukkillaatha kaatrum neerum Agilam muzhuthum tharuvaya
Male: Petrolum theernthu vittaal Karkaalam tharuvaya Ponnaana vaaganam odum Porkaalam tharuvaya
Male: Orae nizhal orae nijam Nee kondu vaa nee kondu vaa Orae pagal orae nilai Nee kondu vaa nee kondu vaa
Male: Poiyae pesaatha Puththulagam nee kondu vaa Pasi illaatha poi sollaadha Pudhu ulagam nee kondu vaa Oru bhoogambam engum neraatha Anal bhoomiyai nee kondu vaa
Chorus: Chaachacha chaa chacha Chaachachacha.. Chaachacha chaa chacha Chaachachacha..
Male: Illarathil pengalukku Inba nilai tharuvaya Samaiyal arai ozhintha veedugal Thaai maarkellam tharuvaya
Chorus: Chaachacha chaa chacha Chaachachacha..
Male: Podhi sumakkum kuzhanthaigalin Puthagangal kuraippaya Pareetchai indri kalviyum vendum Paada thittam tharuvaya
Male: Orae mozhi orae needhi Nee kondu vaa nee kondu vaa Orae nilaa orae vizha Nee kondu vaa nee kondu vaa
Male: Porae illaatha Pon ulagam nee kondu vaa Panam paaramal manam paarkindra Andha kaadhal nee kondu vaa Isai kekkaamal kan thugilaatha Ada ulagam nee kondu vaa
Male: Putham pudhu aandae Thaen pookkum nootrandae Pookkal nee thara vaa Thaen punnagai nee thara vaa
Chorus: Chaachacha chaa chacha Chaachachacha..
Male: Porkalamnuzhainthu vidu Angae poocharam nattu vidu Anugundu athanaiyum Pacific kadalil kotti vidu
Male: Manithargal virumbum varai Mannil manitharai vaazha vidu Maruthuvam illaamal Engal maanudam vaazha vidu
Male: Nilavukku poi varavae Engal kannukku siragu kodu Ovvoru vidiyalilum Nejnil ulaippukku valimai kodu
Childrens: {Welcome come come Welcome come come 21st century Welcome come come Welcome come come 21st century} (2)
tamil new songs lyrics in english
best lyrics in tamil
thamizha thamizha song lyrics
lollipop lollipop tamil song lyrics
en iniya thanimaye
kanne kalaimane song karaoke with lyrics
master tamil padal
yaar alaipathu lyrics
love lyrics tamil
veeram song lyrics
neeye oli lyrics sarpatta
tamil tamil song lyrics
alagiya sirukki ringtone download
karnan thattan thattan song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
96 song lyrics in tamil
tamil music without lyrics free download
alagiya sirukki full movie
azhagu song lyrics
top 100 worship songs lyrics tamil