Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
ஆண்: ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
பெண்: .............
ஆண்: கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில் இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில் அதன் உயிர்சதை இசைவது என்றும் அந்த நாதத்தில்
ஆண்: ..............
ஆண்: உயிர்களின் சுவாசம் காற்று அந்த காற்றின் சுவாசம் கானம் உலகே இசையே .
குழு: ஏ.ஏ ஏ
ஆண்: எந்திர வாழ்கையின் இடையே நெஞ்சில் ஈரத்தை புசிவது இசையே எல்லாம் இசையே .
குழு: ஏ.ஏ ஏ
ஆண்: காதல் வந்தால் அட அங்கும் இசை தான் கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான்
குழு: ருருருருருருருருருரு
ஆண்: தொட்டில் குழந்தை ஒன்று அழுதால் அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான் யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்
ஆண்: இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம் இசையோடு போவோம் இசையாவோம்...
ஆண்: ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
குழு: ..................
ஆண்: இன்னிசை நின்று போனால் என் இதயம் நின்று போகும் இசையே உயிரே
குழு: ஏ.ஏ ஏ
ஆண்: எந்தன் தாய்மொழி இசையே என் இமைகள் துடிப்பதும் இசையே எங்கும் இசையே
குழு: ஏ.ஏ ஏ
ஆண்: மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும் கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்
குழு: ருருருருருருருருருரு
ஆண்: ஐம்புலன்கள் எந்தன் இருப்பு செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு
ஆண்: இசையோடு வந்தேன் இசையோடு வாழ்வேன் இசையோடு போவேன் இசையாவேன்...
ஆண்: {ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்} (2)
குழு: ஹே ஹே .வாவ் வாவ்.

Male: Hey hey keechu kiliyae En kaadhil thithithaai Isaiyaalae enathu pudhiya naalai Nee indru thiranthaai
Male: Hey hey hey keechu kiliyae En kaadhil thithithaai Isaiyaalae enathu pudhiya naalai Nee indru thiranthaai
Female: Thana thana thanaa nath thana Thana thana thanaa nath thana
Male: Karuvondru pirappathu Pathu maadhathil Iruthayam thudippathu Ezhu maadhathil Adhan uyir sathai isaivathu Endrum antha naadhathil
Male: Hooo.oo.sonaarae Isaiyae.ooo..piyaah piyaah
Male: {Tu du did did tu duu Tu du did did tu duu Tu du did did tu duu duu duu.} (2)
Male: Uyirgalin swaasam kaatru
Antha kaatrin swaasam gaanam
Ulagae isaiyae ..
Chorus: Ye..yeah
Male: Endhira vaazhkaiyin idaiyae
Nenjil eerathai pusivathu isaiye
Ellaam isaiyae ..
Chorus: Ye..yeah
Male: Kaadhal vanthaal Ada angum isai thaan Kanneer vanthaal Ada angum isai thaan
Chorus: Ru ru ru ru ru ru ru
Male: Thottil kuzhanthai ondru azhuthaal Adhai thoonga vaippathum intha isai thaan Yutha kalathil thookkam tholaithu Kan vizhippatharkum intha isai thaan
Male: Isaiyodu vanthom Isaiyodu vaazhvom Isaiyodu povom.. isaiyaavom
Whistling: ...........
Male: Hey hey hey keechu kiliyae En kaadhil thithithaai Isaiyaalae enathu pudhiya naalai Nee indru thiranthaai
Chorus: Tururu ruth thu ruru ruthu rururu Tururu ruth thu ruru ruthu rururu {Rururu ruth thu ru Turu ruth thu ru.} (2) Turururuu.turururuu.
Chorus: ..........
Male: Innisai nindru ponaal
En idhayam nindru pogum
Isaiyae uyirae ..
Chorus: Ye..yeah
Male: Enthan thai mozhi isaiyae
En imaigal thudippathum isaiyae
Engum isaiyae .
Chorus: Ye..yeah
Male: Mounam mounam En nenjai adaikkum Geetham kettaal Adhumeendum thudikkum
Chorus: Ru ru ru ru ru ru ru
Male: Aimpulangal enthan iruppu Sevi mattum thaan romba sirappu Nenjil ullathu jeevan pirappu Aanaal kaadhil ullathu jeevan enakku
Male: Isaiyodu vanthen Isaiyodu vaazhven Isaiyodu poven.. isayaaven
Male: {Hey hey hey keechu kiliyae En kaadhil thithithaai Isaiyaalae enathu pudhiya naalai Nee indru thiranthaai} (2)
Chorus: Heyy.hey..wow wow..
ka pae ranasingam lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
oru porvaikul iru thukkam lyrics
tamil happy birthday song lyrics
raja raja cholan lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
kanakangiren song lyrics
tamil christian songs lyrics in english
kaatrin mozhi song lyrics
maate vinadhuga lyrics in tamil
soorarai pottru movie song lyrics
thamizha thamizha song lyrics
vinayagar songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
lyrics song download tamil
7m arivu song lyrics
azhagu song lyrics
thullatha manamum thullum vijay padal
oru manam movie
narumugaye song lyrics