Added Date: Feb 11, 2022
ஆண்: என் பேரு என்றும் என்றும் மாணிக்கம் எனக்கு 24 வயசு ஏ. கே. குருப் ஆப் கம்பேனிஸ்சோட கடைசி வாரிசு என்ன பண்றது பெட்ஜ்தவங்களுக்கு புடிக்காத விஷயத்த செய்யறப்போ நம்பள பெத்தவங்களுக்கு புடிக்காம போயிடுது இருந்தாலும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நானே அமைச்சிகிட்ட ஒரு வாழ்க்கை கயல் விழி...என் கயலு கயலு....(வசனம்)
ஆண்: வலிக்குது வலிக்குது என் நெஞ்சு ரொம்ப ஆசைய பொதைச்சு வெச்சேன் துடிக்குது துடிக்குது என் கண்ணுக்குள்ள நான் கண்ணீர தேக்கி வெச்சேன்
ஆண்: ஒரு பேனா முனையில் நான் எழுதிய கவிதை உன் காலடி சேருமா இனி வேண்டாம் என்று நீ சொன்னால் அது ஈடாகுமா ஈடாகுமா
ஆண்: ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி என் உசுரு இப்ப எரியுதடி போறனே நான் இப்ப தண்ணிய தேடி
ஆண்: ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்தி நெனச்சபடி என் உசுரு இப்ப எரியுதடி போறனே நான் இப்ப தண்ணிய தேடி தண்ணிய தேடி..ஓஒ..ஓஒ... என்னைய தேடி...ஓஒ..ஓஒ...

ஆண்: தனி ஆளா நடக்கையில நான் தனி மரமாத்தான் தெரியுறேண்டி விருமாண்டி போல சுத்துனவன் இப்ப வெறும் பயலாதான் கடக்குறேண்டி
ஆண்: உன்னால உன் மேல உன் மேல என் பாசம் அது என்னிக்கும் குறையாதே
ஆண்: துணையா இருந்தவ தனியாத்தான் விட்டு போன சுகமா சிரிச்சவ வேதனைய விட்டு போற
ஆண்: என் நிழல் கூட என்னை வெறுக்குதடி என் மனசாட்சி உள்ள உறுத்துதடி என் உயிரே உன்னை விட்டு போகுறேண்டி நான் வாழ்ந்தும் வாழாத நடபொனமே

ஆண்: ரொம்ப வலிக்குதுடி வலிக்குதுடி என் நெஞ்சுக்குள்ள உன்னை பத்து நெனச்சபடி என் உசுரு இப்ப எரியுதடி போறனே நான் இப்ப தண்ணிய தேடி தண்ணிய தேடி..ஓஒ..ஓஒ...
ஆண்: ஒரு பேனா முனையில் நான் எழுதிய கவிதை உன் காலடி சேருமா
ஆண்: கொடுமைனா என்னான்னு தெரியுமா வாழ்கையிலே நமக்கு ரொம்ப புடிச்சவங்க நம்பள ரொம்ப நேசிச்சவங்க அவங்களோட மூச்சு நம்ப மடில போறதுதான் வேதன இன்னைக்கு அவளோட நினைவு நாள் ஒரு உயிரை என்கிட்டே தந்திட்டு அவ போயிட்டா (வசனம்)

Male: En peru endrum endrum maanikam Enakku 24 vayasu A. K. Group of companies oda kadasi vaarisu Enna pandrathu pethavangalku pudikaatha Vishayatha seiyarappo nambla pethavangalukku Pudikaama poiduthu Irunthaalum oru varusham munnadi Enakku naanae amachikitta oru vaazhka Kayal vizhi....en kayalu kayalu.. (Dialogue).
Male: Vazhikudhu vazhikudhu en nenju Romba aasaiya podhachi vechen Thudikudhu thudikudhu en kannukulla Naan kanneera thaekki vechen
Male: Oru pen-ah munaiyil Naan ezhuthiya kavithai Un kaaladi serumaa Ini vendam endru nee sonnaal Adhu eedaaguma eedaaguma
Male: Romba vazhikkidhu vazhikuthadi En nenjukulla unnai pathi nenachapadi En usuru ippa eriyuthadi Poranae naan ippa thannaiya thaedi
Male: Romba vazhikkidhu vazhikuthadi En nenjukulla unnai pathi nenachapadi En usuru ippa eriyuthadi Poranae naan ippa thannaiya thaedi Thannaiya thaedi.ooo ooo Ennaiya thaedi.ooo ooo
Male: Vazhikudhu vazhikudhu en nenju Romba aasaiya podhachi vechen Thudikudhu thudikudhu en kannukulla Naan kanneera thaekki vechen
Male: Oru pen-ah munaiyil Naan ezhuthiya kavithai Un kaaladi serumaa Ini vendam endru nee sonnaal Adhu eedaaguma eedaaguma
Male: Thani aala nadakaiyila Naan thani maramaatha theriyurendi Virumaandi pola suththunaven Ippa verum payala thaan kadakkurendi
Male: Unnaala un mela un mela En paasam adhu ennikum kuraiyadhae
Male: Thunaiya irunthava Thaniyathaan vittu pona Sugamaa sirichava Vedhanaiya vittu pora
Male: En nizhal kooda ennai verukuthadi En manasaatchi ulla uruthuthadi En uyirae unnai vittu pogurendi Naan vaazhnthum vaazhaatha nadaponamae
Male: Oru pen-ah munaiyil Naan ezhuthiya kavithai Un kaaladi serumaa Ini vendam endru nee sonnaal Adhu eedaaguma eedaaguma
Male: Romba vazhikkidhu vazhikuthadi En nenjukulla unnai pathi nenachapadi En usuru ippa eriyuthadi Poranae naan ippa thannaiya thaedi Thannaiya thaedi.ooo ooo
Male: Oru pen-ah munaiyil Naan ezhuthiya kavithai Un kaaladi serumaa
Male: Koduma naa ennanu teriyuma Vaazhkaiyilae namakku romba pudichavanga Nambla romba naesichavanga Avangaloda moochu namba madila porathu thaan Vedhana innaikku avalaodaiya ninaivu naal Oru uyirai enkitta thanthittu ava poittaa (Dialogue).
bhaja govindam lyrics in tamil
96 song lyrics in tamil
romantic songs lyrics in tamil
marudhani lyrics
tamil karaoke with lyrics
brother and sister songs in tamil lyrics
cuckoo padal
kadhali song lyrics
hanuman chalisa tamil lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil
tamil worship songs lyrics in english
yaar azhaippadhu lyrics
thalapathy song lyrics in tamil
kadhal song lyrics
enjoy enjoy song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
maruvarthai song lyrics
anirudh ravichander jai sulthan
shiva tandava stotram lyrics in tamil
tamil love song lyrics