Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ
ஆண்: காணாமலே போவாதடி உன் நெனப்பில் நானும் இங்க வேணாமுன்னு சொல்லாதடி வேணும்முன்னே நீயும் நின்னு
ஆண்: ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே கண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே என் தோழி உந்தன் தோளில் தினம் சாயாமலே என் பகல் இங்கு இருட்டிடுதே...ஏ...
ஆண்: யார் யாரோ ஏதோ பேசி உன் மனச தா..ஆன் என் நினைப்ப அழிக்க பார்த்தா அது முடியல தா..ஆன்
ஆண்: தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல நான் இப்போ பொலம்புறனா வெள்ளம் ஏறுது மனசுல முழுசா உன் பூ முகம்தான்
ஆண்: உள்ளுக்குள்ளேயே.. நீ உன்னை வச்சியே நீ என்னை தெச்சியே உன் உசுருகுள்ள
ஆண்: உள்ளுக்குள்ளேயே..
ஆண்: யார் உன்ன
ஆண்: நீ உன்ன வச்சியே
ஆண்: சொன்னாலும்
ஆண்: நீ என்னை தெச்சியே
ஆண்: நெஞ்சிலே உன்ன வச்சி சுமப்பேனே அன்பே
ஆண்: நானே நானே னா....
ஆண்: கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள் முகமானது உன் முகமானதே கண்ணீர் இங்கு அழையென தேங்கி நதியானது அது கடலானது
ஆண் மற்றும்
பெண்: நீந்தித்தான் பாக்கணுமுன்னா நீந்தித்தான் வருவேன் உன்னை பாக்கவே மரணம் எனை சீண்டினா உனக்காகவே உயிர் வாழ்வனே
ஆண் மற்றும்
பெண்: யார் யாரோ ஏதோ பேசி உன் மனச தா..ஆன் என் நினைப்ப அழிக்க பார்த்தா அது முடியல தா..ஆன்
ஆண் மற்றும்
பெண்: தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல நான் இப்போ பொலம்புறனா வெள்ளம் ஏறுது மனசுல முழுசா உன் பூ முகம்தான்

Male: Hoo hoo hoo hooo hae hae Hoo hoo hoo hooo hoo hoo hoo ooo Hoo ooo hoo ooo hooo oo
Male: Kanaamalae povathadi Un nenappil naanum inga Venamunnu sollathadi Venumunae neeyum ninnu
Male: Yeno yeno unnai paarkamalae Kangal rendil kanneer kudiyeruthae En thozhi unthan thozhil dhinam saayamalae En pagal ingu iruttiduthae..ae...
Male: Yaar yaaro edho pesi Un manasa thaa.aan En nenappa azhikka paartha Adhu mudiyala thaa.aan
Male: Thanna thaniya nadakkuran kaattula Naan ippo pulamburenaa Vellam yeruthu manasu muzhusa Un poo mugam thaan..
Male: Ullukulleyae. Nee unna vechiyae Nee enna thechiyae Un usurukulla
Male: Ullukulleyae.
Male: Yaar unna
Male: Nee unna vechiyae
Male: Sonnalum
Male: Nee ennai thechiyae
Male: Nenjile unna vechi sumappenae anbae
Male: Nanae nanae naaa.
Male: Kannukullae thondridum katchigal Mugamaanathu un mugamaanathu. Kanneer ingu azhaiyena thengi Nadhiyaanathu athu kadalaanathu
Male &
Female:
Neendhi thaan paakanumuna
Neendhi thaan varuven unai paakavae
Maranam enai seendina
Unakkagavae uyir vaazhvenae
Male &
Female:
Yaar yaaro edho pesi
Un manasa thaa.aan
En nenappa azhikka paartha
Adhu mudiyala thaa.aan
Male &
Female:
Thanna thaniya nadakkuran kaattula
Naan ippo pulamburenaa
Vellam yeruthu manasu muzhusa
Un poo mugam thaan..
vijay and padalgal
nattupura padalgal lyrics in tamil
malargale malargale song
bigil unakaga
tamil old songs lyrics in english
tamil songs with lyrics in tamil
tamil tamil song lyrics
7m arivu song lyrics
orasaadha song lyrics
maraigirai movie
verithanam song lyrics
song with lyrics in tamil
only tamil music no lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
kutty pattas tamil full movie
3 movie song lyrics in tamil
dhee cuckoo
lyrics of new songs tamil
azhagai nirkum yaar ivargal lyrics
mgr padal varigal