Added Date: Feb 11, 2022
விசில்: ......
பெண்: ஏதோ ஏதோ ஏதோ ஏதோ விசில்: ......
பெண்: யாரோ யாரோ யாரோ யாரோ
ஆண்: ஏதோ ஒன்றை உள்ளே ஓ உணர்வதேன் யாரோ மெல்ல தானாய் ஓ அணைப்பதேன்
பெண்: மெல்ல மெல்ல எந்தன் உள்ளே வந்து கையில் துள்ளும் மாயக்காரா
பெண்: ஏய் மாயக்காரா என் மாயக்காரா ஏய் மாயக்காரா என் மாயக்காரா
விசில்: ......
ஆண்: மாயக்காரா
ஆண்: அன்பின் வாசம் தெரிந்த ஏய் பாசக்காரா எங்கள் கூட்டில் சேர்ந்த ஓ நேசக்காரா
பெண்: ஓ விளையாடி மகிழாத ஒரு நாளும் இனி கிடையாதே நீ எனை தேடி வராத நாள் ஒன்றும் இனி வராதே
ஆண்: பிள்ளை போலே ஓடி வந்தாய் தந்தை போலே தேடி நின்றேன் உயிர்கள் யாவும் ஒன்று என்று கற்று தந்தாய் அன்பை தந்து ஒஹோ ஒ மாயக்காரா
ஆண்: பிள்ளை போலே ஓடி வந்தாய் தந்தை போலே தேடி நின்றேன் உயிர்கள் யாவும் ஒன்று என்று கற்று தந்தாய் அன்பை தந்து
பெண்: ஹ்ம்ம் ஆ.ஆ.
ஆண்: நானா ..
பெண்: யாவும் புதிதாக எந்தன் உறவாக ஓ என்றும் இனி நிலையாக என்னுள் இருந்த நான் தீவாய் திரிந்த நான் எல்லாம் உன்னாலே மாறியது மாயமாக
பெண்: என் சொல் பேட்சை கேட்டகாத ஒரு சேயாக நீ வந்தாயே பல விலை தந்தும் வராத சந்தோஷம் நீயே
பெண்: வாடா வாடா மாயக்காரா மாயக்காரா வாடா வாடா பாசக்காரா பாசக்காரா வாடா வாடா மாயக்காரா வாடா வாடா நேசக்கரா
பெண்: அங்கே இங்கே ஓடிகிட்டு சண்டைகளை போட்டுகிட்டு கோபக்காரா இஸ்டம் போல சுத்திகிட்டு பிரச்சனையைக் கூட்டிக்கொண்டு சண்டக்காரா
பெண்: யாரிடமும் சிக்கிடாமல் பிச்சிக்கிட்டு ஓடிவிட்ட வித்தைகாரா வீடு வந்து சேர்ந்து விடு வேறு எங்கும் போகிடாதே சேட்டைக்காரா
ஆண்: பன்றதையும் பண்ணிப்புட்டு மூஞ்சியை மட்டும் தூக்கிக்கிட்டு வேசக்காரா சொல்லுறத கேட்காம உன் பாட்டுக்கு படுத்துகிட்டு ரோஷக்காரா
ஆண்: மாயக்காரா வாடா வாடா மயக்காரா
பெண்: வாடா வாடா மயக்காரா
ஆண்: வாடா வாடா பாசக்காரா
பெண்: பாசக்காரா
ஆண்: வாடா வாடா மாயக்காரா
பெண்: மாயக்காரா
ஆண்: வாடா வாடா நேசக்காரா
பெண்: நேசக்காரா
ஆண்: ஓஹோ மாயக்காரா.(2)
பெண்: மாயக்காரா
ஆண்: யே மாயக்காரா என் மாயக்காரா
விசில்: .......

Whistle: ......
Female: Yedho yedho
Yedho yedho
Whistle: ......
Female: Yaaro yaaro
Yaaro yaaro
Male: Yedho ondrai ullae
Oh unarvadhaen
Yaaro mella thaanai
Oh anaippadhaen
Female: Mella mella Endhan ullae vandhu Kaiyil thullum maayakkaara Yei maayakkaara En maayakkaara..aa.aa. Yei maayakkaara En maayakkaara..aa.aa.
Whistle: ......
Male: Maayakkaara
Male: Anbin vaasam therindha Ye paasakkaara Engal kootil serndha Oo nesakkaara
Female: Oh vilaiyaadi magizhaadha Oru naalum ini kidaiyadhae Nee enai thaedi vaaradha Naal ondrum ini varadhae
Male: Pillai polae odi vandhaai Thandhai polae thadi nindren Uyirgal yaavum ondru endru Kattru thandhaai anbai thandhu Ohooo ooo maayakkaara
Male: Pillai polae odi vandhaai Thandhai polae thadi nindren Uyirgal yaavum ondru endru Kattru thandhaai anbai thandhu
Female: Hmm..aaa...aa.
Male: Nanana na na..
Female: Yaavum pudhidhaaga Endhan uravaaga Oh endrum ini nilaiyaaga Ennul irundha naan Theevaai thirindha naan Ellaam unnalae Maariyadhae maayamaaga
Female: En sol petchai ketkaadha Oru seiyaaga nee vandhaaiyae Pala vilai thandhum varadha Santhosam neeyae
Female: Vaada vaada maayakkaara Maayakkaara Vaada vaada pasakkaara Paasakkaara Vaada vaada maayakkaara Vaada vaada nesakkaara
Female: Angae ingae odikittu Sandaigala pottukittu..kobakkaara Istam pola suthikittu Prachanaiyai kootikittu .sandakkaara
Female: Yaaridamum sikkidaamal Pichikkittu odivitta vithaikkaara Veedu vandhu serndhu vidu Veru engum pogidadhae.saettaikkaara
Male: Pandrathaiyum panniputtu Moonjiyai mattum thookkikittu Vaeshakkaara Solluratha ketkaama Un paatukku paduthukittu..roshakkaara
Male: Maayakkaara
Vaada vaada mayakkaara
Female: Vaada vaada mayakkaara
Male: Vaada vaada pasakkaara
Female: Pasakkaara
Male: Vaada vaada mayakkaara
Female: Maayakkaara
Male: Vaada vaada nesakkaara
Female: Nesakkaara
Male: Ohooo mayakkaara.(2)
Female: Maayakkaara
Male: Yei maayakkaara
En maayakkaara
Whistle: ...........
Male: Yei maayakkaara
En maayakkaara
Female: Maayakkaara
malare mounama karaoke with lyrics
eeswaran song
bhagyada lakshmi baramma tamil
old tamil songs lyrics in tamil font
thevaram lyrics in tamil with meaning
karaoke songs in tamil with lyrics
tamil karaoke male songs with lyrics
alagiya sirukki tamil full movie
paadariyen padippariyen lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
lyrics video tamil
soorarai pottru songs singers
yaar azhaippadhu lyrics
theriyatha thendral full movie
tamil movie songs lyrics
marudhani lyrics
isha yoga songs lyrics in tamil
whatsapp status tamil lyrics
yaar azhaippadhu song download
hanuman chalisa in tamil lyrics in english