Senthazham Poovil Song Lyrics

Mullum Malarum cover
Movie: Mullum Malarum (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: K.J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்: { செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா } (2)

ஆண்: பூ வாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா { அம்மம்மா ஆனந்தம் } (2)

ஆண்: வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ

ஆண்: ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்

ஆண்: { செந்தாழம் பூவில் } (2) வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா

ஆண்: அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்

ஆண்: பள்ளம் சிலா் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி

ஆண்: இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ண்தனை

ஆண்: ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது மறவேன் மறவேன் அற்புத காட்சி

Male: Mmm mmm mmm mmm mmm mmm

Male: { Senthaazham poovil Vanthaadum thendral Enmeethu mothuthamma } (2)

Male: Poovaasam medai poduthamma Pen polae jaadai pesuthamma { Ammamma aanantham } (2)

Male: Valainthu nelinthu pogum Paathai mangai moga koonthalo Mayangi mayangi sellum vellam Paruva naana oodalo

Male: Aalam kodi melae kili Thaen kanigalai theduthu Aasai kuyil baashai indri Raagam enna paaduthu Kaadugal malaigal devan kalaigal

Male: { Senthaazham poovil } (2) Vanthaadum thendral Enmeethu mothuthamma

Male: Azhagu miguntha rajakumaari Megamaaga pogiraal Jarigai neliyum selai kondu Malaiyai mooda paarkiraal

Male: Pallam silar ullam enna Yen padaithaan aandavan Pattam thara thedugindren Engae andha naayagan Mazhayin kaatchi iraivan aatchi

Male: { Senthaazham poovil } (2) Vanthaadum thendral Enmeethu mothuthamma

Male: Ilaiya paruvam malaiyil Vanthaal yegam sorga sinthanai Idhazhai varudum paniyin kaatru Kamban seidha varnthanai

Male: Oodai tharum vaadai kaatru Vaan uzhagai kaatuthu Ullae varum vellam ondru Engo ennai kootuthu Maraven maraven arputha kaatchi

Male: { Senthaazham poovil Vanthaadum thendral Enmeethu mothuthamma } (2)

Male: Poovaasam medai poduthamma Pen polae jaadai pesuthamma { Ammamma aanantham } (2)

Other Songs From Mullum Malarum (1978)

Most Searched Keywords
  • kadhal sadugudu song lyrics

  • song with lyrics in tamil

  • nice lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • anegan songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • megam karukuthu lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • paatu paadava karaoke

  • lyrics of new songs tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil poem lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • rummy song lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • kadhal album song lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • happy birthday song in tamil lyrics download