Ettamppam Sudanum Song Lyrics

Mummy Daddy cover
Movie: Mummy Daddy (1992)
Music: S. P. Venkatesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ரம் பம் பம் டாரா டம் ரம் பம் பம் டர டம் டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்

ஆண்: ரம் பம் பம் டாரா டம் ரம் பம் பம் டர டம் டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்

ஆண்: எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும் அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
பெண்: ருசியோ இன்பம் ஆரம்பம் தான் மணமோ இன்பம் நீ ரம்பம் தான்
ஆண்: ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்

ஆண்: எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும் அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்

பெண்: தட்டும் தரையில் சிதறும்
ஆண்: என்னைக் கண்டால் உதறும்
பெண்: கடமை செய்தால் தெரியும்
பெண்: அன்பும் அதனால் விளையும்

பெண்: எங்கெங்கே நான் போகும் வீடு என்றாலும் இதுதானே கூடு
ஆண்: ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்

பெண்: எட்டப்பம் சுடணும் சுட்டப்பம் வரணும் அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்

ஆண்: தினமும் ஜீப்பில் குளித்தோம் ஷாப்பிங் ஸ்லிப்பீங் துறந்தோம் அடியே குறும்பு எதற்கு பொடியா வாலை சுருட்டு

பெண்: ஆனந்த திருநாளும் எங்கே அங்கேதான் ஆனந்தம் இங்கே
பெண்: ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்

ஆண்: ரம் பம் பம் டாரா டம் ரம் பம் பம் டர டம் ரம் பம் பம் டர டம் டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம் ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்

ஆண்: எட்டப்பம் சுடணும்
பெண்: சுட்டப்பம் வரணும்
பெண்: அப்பப்போ ரெண்டப்பம் கப்பம் தரணும்
பெண்: ருசியோ இன்பம்
பெண்: ஆரம்பம் தான்
பெண்: மணமோ இன்பம்
பெண்: நீ ரம்பம் தான்
பெண்: ரரம் ரரம் ரரம் ஆரம்பம் நூறு இன்பம்

அனைவரும்: ரம் பம் பம் டாரா டம் ரம் பம் பம் டர டம் ரம் பம் பம் டர டம் டரடம்பம் டரடம்பம் ரம்பம்பம்பம்

Female: Ram bam bam taara dam Ram bam bam taara dam Taradambam taradambam rampam pampam

Male: Ram bam bam taara dam Ram bam bam taara dam Taradambam taradambam rampam pampam

Male: Ettappam sudanum suttappam varanum Appappoo rendappam kappam tharanam
Female: Rusiyoo inbam aarambam thaan Manamo inbam nee rambam thaan
Male: Raram raram raram aarambam nooru inbam

Male: Ettappam sudanum suttappam varanum Appappoo rendappam kappam tharanam

Female: Thattum tharaiyil sidharum
Male: Ennai kandaal udharum
Female: Kadamai seidhaal theriyum
Female: Anbum adhanaal vilaiyum

Female: Egengo naan pogum veedu Endraalum idhu thaanae koodu
Male: Raram raram raram Aarambam nooru inbam

Female: Ettappam sudanum suttappam varanum Appappoo rendappam kappam tharanam

Male: Dhinamum jeepil kulithom Shopping sleeping thuranthom Adiyae kurumbhu edharkku Podiyaa vaalai suruttu

Female: Aanandha thirunaalum engae Angae thaan aanandham ingae
Female: Raram raram raram aarambam nooru inbam

Male: Ram bam bam taara dam Ram bam bam taara dam Taradambam taradambam rampam pampam

Male: Ettappam sudanum
Female: Suttappam varanum
Female: Appappoo rendappam kappam tharanam

Female: Rusiyoo inbam
Female: Aarambam thaan
Female: Manamo inbam
Female: Nee rambam thaan
Female: Raram raram raram aarambam nooru inbam

All: Ram bam bam taara dam Ram bam bam taara dam Taradambam taradambam rampam pampam

Other Songs From Mummy Daddy (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru lyrics in tamil

  • paatu paadava

  • lyrics video tamil

  • pagal iravai karaoke

  • lyrics whatsapp status tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • ilaya nila karaoke download

  • vijay songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • uyire uyire song lyrics

  • google goole song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • best lyrics in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • kadhal theeve

  • saraswathi padal tamil lyrics

  • google google panni parthen song lyrics

  • marudhani lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • i movie songs lyrics in tamil