Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: காற்றும் என் கால சுத்தும் கட்டளைக்கு ஏங்கி நிக்க கண்ணதான் கட்டிபுட்டா ஒன்னும் இல்லடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: மிஞ்சிதான் போனதில்ல மிஞ்சினாலும் கெஞ்சவில்ல பாசத்த காட்டிபுட்ட பச்ச புள்ளடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: தடைகள் தாண்டிடும் நெஞ்சில் பகையை கண்டு பயமில்லை...
குழு: ...........
ஆண்: தேடி தான் போனதில்ல வந்த வம்ப விட்டதில்ல வஞ்சித்து வாழ்ந்ததில்ல வரலாறுடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா
ஆண்: விண்கல்லு மோதினாலும் மோதிரமா போட்டுக்குவேன் போட்டின்னு வந்துபுட்டா மோதி பாருடா நான் ஆம்பள சிங்கம்டா நான் ஆம்பள சிங்கம்டா
குழு: ...........
ஆண்: நீதியும் நேர்மையும் என் இரண்டு கண்களடா சோதனையில் கூட தோற்த்ததில்லடா அரசியல் இல்லா அரசனும் நானடா ஏழைக்கெல்லாம் என்றும் வேலைக்காரன் டா
ஆண்: சுழன்று அடிக்கும் புயலும் நானடா இருண்ட பூமியில் விடியல் பாரடா இடியும் புயலும் மழையும் எனக்குள்ளே பொங்கிபுட்ட எரிமலைதானடா

குழு: ..........

Chorus: {Pab pab paaaa.. Paba paba pabapaaa. Pab pab paaaa..} (2)
Male: Kaattrum en kaala suthum Kattalaikku yengi nikka Kannaththaan kattiputtaa Onnnumillada Naan aambala singam da Naan aambala singam da
Male: Minjithaan ponadhilla Minjinaalum kenjavilla Paasaththa kaattiputta Pachchapullada Naan aambala singam da Naan aambala singam da
Male: Thadaigal thaandidum nenjil Pagaiyai kandu bayamilla.aahaaa..
Chorus: {Pab pab paaaa.. Paba paba pabapaaa. Pab pab paaaa..} (2)aww.
Male: Thediththaan ponadhilla Vandha vamba vittathilla Vanjithuu vazhndhadhilla Varalaarudaa. Naan aambala singam da Naan aambala singam da
Male: Vin kallu modhinaalum Modhiramaa pottukkuven Pottinnu vandhuputtaa Modhippaaruda Naan aambala singam da Naan aambala singam da
Chorus: Pab pab paaaa.. Paba paba pabapaaa. Pab pab paaaa..
Male: Needhiyum nermaiyum Enn irandu kangalada Sodhanayil kooda thorthadhillada Arasiyal illa arasanum naanada Ezhaikkellaam endrum velaikaaranda
Male: Sulandru adikkum Puyalum naanada.. Irunda boomiyil Vidiyal paaradaa. Idiyum puyalum malaiyum Enakkullae.. Pongi putta erimalathaanada..
Male: Kaattrum en kaala suthum Kattalaikku yengi nikka Kannaththaan kattiputtaa Onnnumillada Naan aambala singam da Naan aambala singam da
Male: Minjithaan ponadhilla Minjinaalum kenjavilla Paasaththa kaattiputta Pachchapullada Naan aambala singam da Naan aambala singam da
Male: Thadaigal thaandidum nenjil Pagaiyai kandu bayamilla.aaahaa.
Chorus: Pab pab paaaa.. Paba paba pabapaaa.
tamil christian songs lyrics in tamil pdf
master song lyrics in tamil free download
cuckoo cuckoo tamil song lyrics
siruthai songs lyrics
vijay sethupathi song lyrics
top 100 worship songs lyrics tamil
venmathi song lyrics
lyrics video tamil
soorarai pottru song lyrics
tamil devotional songs lyrics in english
chinna chinna aasai karaoke mp3 download
tamil songs lyrics whatsapp status
unakaga poranthene enathalaga song lyrics in tamil
maara theme lyrics in tamil
mgr karaoke songs with lyrics
maara movie song lyrics in tamil
thamirabarani song lyrics
cuckoo cuckoo dhee lyrics
porale ponnuthayi karaoke
nagoor hanifa songs lyrics free download