Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சீன் ரோல்டன்
ஆண்: இது என்ன கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு இதமொன்று நெஞ்சில் காயுது அது ஏன் இங்கு சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள்
ஆண்: ஏக்கங்கள் நான் கொள்ள தாக்கங்கள் தான் இன்று சந்திக்கிறேன் தூக்கங்கள் ஏன் இல்லை நேற்று வரை என்று சிந்திக்கிறேன்
ஆண்: நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: பாலை நிலமென வாடுமா பாவை எனது ஆகுமா பாத நினைவுகள் ஆருமா பாதை இனி வீணாகுமா நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ போராகுமோ
ஆண்: நெளிகின்றேன் பொறிகின்றேன் விழுகின்றேன் அழுகின்றேன் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள்
ஆண்: ஹ்ம்ம் விதை ஒன்று நெஞ்சில் வீசியதொரு மான் அன்று தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் இன்று
ஆண்: பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள்.....

Male: Idhu enna kannil thaavudhu Oru maan ingu Idamondru nenjil kaayudhu Adhu yen ingu Sottu sottaai en manadhai sundugiraal
Male: Yekkangal naan kolla Thaakkaangal thaan indru Sandhikkirenn.. Thookkangal yen illai Nettruvarai endru Sindhikkirenn.
Male: Neligindren. porigindren Vilugindren. azhugindren Koththu koththaai En manadhai konjugiraal.
Female: Hmm..mmm..mmm.mmm Hmm..mmm..mmm.mmm.
Male: Paalai nilamenna vaadumaa Paavai enadhu aagumaa Paadha ninaivugal aarumaa Paadhai ini veenaagumaa. Naalai ennaagum yedhum sollaatho Poraagumaa..
Male: Neligindren. porigindren Vilugindren. azhugindren Konji konji .. En manadhai koththugiraal.
Male: Hmm vidhai ondru Nenjil veesiyadhoru Maan andru Thalir ondru kannil kaanugiren Naan indru
Male: Pongi vandhu ennuyiril Thangugiraal.aaaa..aaaa... .......................
chellama song lyrics
soorarai pottru movie song lyrics
kutty pattas movie
christian songs tamil lyrics free download
rasathi unna song lyrics
sarpatta parambarai songs lyrics
mannikka vendugiren song lyrics
venmegam pennaga karaoke with lyrics
kanakangiren song lyrics
malto kithapuleh
malare mounama karaoke with lyrics
happy birthday tamil song lyrics in english
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil songs lyrics whatsapp status
kichili samba song lyrics
tamil christmas songs lyrics pdf
tamil movie songs lyrics
lyrics video tamil
maraigirai movie
mulumathy lyrics