Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சீன் ரோல்டன்
ஆண்: { காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே } (2)
ஆண்: கனியே உன்ன காணக் காத்திருக்கேன் அடியே வழி நானும் பாத்திருக்கேன் தேனாழியில் நீராடுதே மனமே ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே
பெண்: காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே
ஆண்: சிதறாம சிறு மொழி பேசு சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி பதிச்சாலே பரவசம் ஆனேன் சொகமா
பெண்: சிறு நூலா துணியில் இருந்து தனியாக விலகி விழுந்து மனம் இங்கு இளகி போச்சு மெதுவா
ஆண்: இறகால படகா நீந்தி காத்தில் நானும் மிதந்தேனே கடிவாளக் குதிரையாக எனதான் நீயும் இழுத்தாயே மாறாது மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே
ஆண்: காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே
பெண்: ..........
பெண்: பருவத்தில் பத்தியம் செஞ்ச பதுங்காம மெதுவா மிஞ்ச புதுவேகம் எடுத்து நடந்தேன் தனியே
ஆண்: உருவத்த நிழலா புடிச்சேன் உறவாக கனவுல படிச்சேன் உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே
பெண்: இரவோடு பகலா சேர மாலை தேடி இருந்தேனே கண்ணாடி தொட்டி மீனா நானும் உன்ன பாா்த்தேனே
ஆண்: மாறாது மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே
ஆண்: காதல் கனவே ஆச மறச்சு
ஆண்: காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே
பெண்: கனியே உன்ன காணக் காத்திருக்கேன்
ஆண்: அடியே வழி நானும் பாத்திருக்கேன் தேனாழியில் நீராடுதே மனமே ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே

Male: {Kaadhal kanavae Thalli pogaadhae pogaadhae Aasa marachu nee Oliyadhae odaadhae. } (2)
Male: Kaniyae unna kaana Kaathuirukken Adiyae vazhi naanum Paathirukken Thenaazhiyil neeraadudhae Manamae Oh poovaliyil nee thooka vaa Dhinamae.
Female: Kaadhal kanavae Thalli pogaadhae pogaadhae..
Male: Sethraaama siru mozhi pesu Sirippalae narukkunu oosi Padhichaalae paravasam aanen sogamaa
Female: Siru noolaa thuniyil irundhu Thaniyaaga velagi vilundhu Manam ingu elagi pochu medhuvaa
Male: Iragaala padaga neendhi Kaththil naanum medhandhenae Kadivaala kudhiraiyaaga ena thaan Neeyum izhuththaayae
Male: Maaraadhu manamae maanae Madi melae vilundhen naanae
Male: Kadhal kanavae Thalli pogaadhae pogaadhae Aasa marachu nee Oliyadhae odaadhae.
Female: .............
Female: Paruvaththil pathiyam senja Pathungaama medhuvaa minja Pudhuvegam eduthu Nadandhen thaniyae
Male: Uruvaththa nizhalaa pudichen Uravaaga kanavula padichen Unakkaaga nesamaa Thudichen mayilae
Female: Iravodu pagalaa sera Maalai thedi irundhenae Kannaadi thotti meenaa Naanum unna paarthenae
Male: Maaraadhu manamae maanae Madi melae vilundhen naanae
Male: Kadhal kanavae . Aasa marachu .
Male: Kaadhal kanavae Thalli pogaadhae pogaadhae Aasa marachu nee Oliyadhae odaadhae.
Female: Kaniyae unna kaana
Kaathuirukken
Male: Adiyae vazhi naanum
Paathirukken
Thenaazhiyil neeraadudhae
Manamae
Ohoo.. poovaliyil nee thooka vaa
Dhinamae.aaee..
yaar azhaippadhu song download masstamilan
irava pagala karaoke
kanne kalaimane karaoke tamil
worship songs lyrics tamil
old tamil karaoke songs with lyrics free download
romantic songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
tamil karaoke video songs with lyrics free download
soorarai pottru song lyrics tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil female karaoke songs with lyrics
kanne kalaimane song karaoke with lyrics
find tamil song by partial lyrics
tamil songs lyrics in tamil free download
soorarai pottru lyrics tamil
youtube tamil line
oru naalaikkul song lyrics
kutty pattas tamil movie download
tamil poem lyrics
tamil christian songs with lyrics and guitar chords