Added Date: Feb 11, 2022
பெண்: ஹான் நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்
பெண்: நாடறிஞ்ச மன்மதன்டா
ஆண்: ஆஹா அபாரம் பரிமளா
ஆண்: மேல சொல்லு
பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளைதான் நாடறிஞ்ச மன்மதன்டா நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு: அடடடட ....
பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் நாடறிஞ்ச மன்மதன்டா நான் போடுற கோட்டுக்குள்ள
குழு: கட்டுப்பட்டு
பெண்: வாழணும் வீட்டுக்குள்ள நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு: அடடடட ....
குழு: ........
பெண்: மூஞ்சிய தூக்காம காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணும் டோய்
குழு: ஆமாமாமா வாங்கி கொடுக்கணும் டோய்
பெண்: ராத்திரி ஷோவுக்கு டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போகணும் டோய்
குழு: எங்களையும் கூட்டிட்டு போகணும் டோய்
பெண்: ஹாங்
பெண்: சாமத்தில கால் வலிச்சா நீவி விட கத்துக்கணும் சேவல் கோழி கூவும் முன்னே வாசலையும் கூட்டணும் டோய்
ஆண்: ஆஹா மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ளை டோய்
குழு: டும் டும் டும் டும் டும்
பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் நாடறிஞ்ச மன்மதன்டா நான் போடுற கோட்டுக்குள்ள
குழு: கட்டுப்பட்டு
பெண்: வாழணும் வீட்டுக்குள்ள நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு: அடடடட ....
பெண்: மாமான்னு கூப்பிட்டா ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்
குழு: ஆமாமாமா தாப்பாள போடணும் டோய் டயலாக்: ...........
பெண்: மாமான்னு கூப்பிட்டா ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்
குழு: ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்
பெண்: மானுன்னு தேனுன்னு மல்லிகை பூ வச்சு மாருல சாய்க்கணும் டோய்
குழு: ஆமாமாமா மாருல சாய்க்கணும் டோய்
பெண்: ஆம்பிள்ளத்தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும் ஊர் உலகம் மெச்சும்படி மாமி என்ன வச்சுக்கணும்
ஆண்: ..........
ஆண்: ஒரு வப்பாட்டி கிப்பாட்டி வைக்காம பாத்துக்கணும்
பெண்: ஆமாமாமா
பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் நாடறிஞ்ச மன்மதன்டா நான் போடுற கோட்டுக்குள்ள
குழு: கட்டுப்பட்டு
பெண்: வாழணும் வீட்டுக்குள்ள நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு: அடடடட ....
பெண்: நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் நாடறிஞ்ச மன்மதன்டா நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்

Female: Aaaan.. Naan pidikkum maappillai thaan
Female: Naadarinja manmadhanda
Male: Ahaa abaaram parimala
Male: Mela sollu
Female: Naan pidikkum maappillai thaan Naadarinja manmadhanda Naan podura kottukulla Kattu pattu vaazhanum veetukkulla Naan kaikatti vaai pothi Nillunaa nikkanum doi
Chorus: Adadadada
Female: Naan pidikkum maappillai thaan
Naadarinja manmadhanda
Naan podura kottukulla
Chorus: Kattu pattu
Female: Vaazhanum veetukkulla
Naan kaikatti vaai pothi
Nillunaa nikkanum doi
Chorus: Adadadada
Chorus: .........
Female: Moonjiya thookkaama
Kaanchipurapattu vaangi kodukkanum doi
Chorus: Aamaamaa vaangi kodukanum doi
Female: Raathiri showuvukku
Tooringtalkies kutittu poganum doi
Chorus: Engalaiyum kutittu poganum doi
Female: Haang
Female: Saamathila kaal valichaa
Neevi vida kathukkanum
Seval kozhi koovum munnae
Vaasalaiyum koottanum doi
Male: Aahaa mothathil pondaatti neeyalla maappillai doi
Chorus: Dum dum dum dum dum
Female: Naan pidikkum maappillai thaan
Naadarinja manmadhanda
Naan podura kottukulla
Chorus: Kattu pattu
Female: Vaazhanum veetukkulla
Naan kaikatti vaai pothi
Nillunaa nikkanum doi
Chorus: Adadadada
Female: Maamaanu koopitta yemaanu ketkaama
Thaapala podanum doi
Chorus: Aamaamaa thaapala podanum doi
Dialogue: ........
Female: Maamaanu koopitta yemaanu ketkaama
Thaapala podanum doi
Chorus: Aamaamaa thaapala podanum doi
Female: Maanunnu thaenunnu malligai poo vachu
Maarula saaikanum doi
Chorus: Aamaamaa maarula saaikanum doi
Female: Aambillathaan pethukanum aarirarooo paadikanum Orr ulagam mechumppadi maami enna vachukkanum
Male: ..........
Male: Oru vappaatti kippaatti vaikaama paathukanum
Female: Aamaamaamaamaa
Female: Naan pidikkum maappillai thaan
Naadarinja manmadhanda
Naan podura kottukulla
Chorus: Kattu pattu
Female: Vaazhanum veetukkulla
Naan kaikatti vaai pothi
Nillunaa nikkanum doi
Chorus: Adadadada
Female: Naan pidikkum maappillai thaan Naadarinja manmadhanda Naan pidikkum maappillai thaan
thevaram lyrics in tamil with meaning
unnai ondru ketpen karaoke
naan unarvodu
lyrics of google google song from thuppakki
karaoke lyrics tamil songs
google google panni parthen ulagathula song lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
bigil unakaga
sundari kannal karaoke
tamil christian songs lyrics in english
yaar azhaippadhu song download masstamilan
vaseegara song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
tamil lyrics video songs download
mudhalvane song lyrics
malare mounama karaoke with lyrics
veeram song lyrics
usure soorarai pottru