Vaa Vaa Vaathiyare Song Lyrics

Mundhanai Mudichu cover
Movie: Mundhanai Mudichu (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Sailaja and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

பெண்: வா.. வா.. வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி அட... நீயாச்சி நானாச்சு..

ஆண்: அட..டா..டா. வா வா அடி ஆத்தி ஆத்தி வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு..

ஆண்: தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு

பெண்: சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு

ஆண்: ஏய்..வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு
பெண்: ஹோய்
ஆண்: கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு
பெண்: ஹான் வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு

ஆண்: ஏய்.. தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம் தூக்கத்துல கட்டிக்குவோம் யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது

பெண்: வா வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு.. ஹோய்..

பெண்: ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்

ஆண்: ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்

பெண்: மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே

ஆண்: ஹா மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே

பெண்: ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு

ஆண்: வா வா அடி ஆத்தி ஆத்தி வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு..

பெண்: வா வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு..

குழு: தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா. தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா.

Female: Vaa ..vaa ..vaathiyaare vaa Vanjikkodi unkonjum kili Un istapadi ennai kattippudi Ada neeyaachi naanaachu..

Male: Ada..daa..daa.. vaa vaa adi aathi aathi Vanjikkodi en konjum kili Un istappadi ennai kattippudi Ada neeyaachi naanaachu..

Male: Thanga niram iduppula Thaamarappu sirippula Chikkikittu aaduthadi indha manasu
Female: Sammadhichen marukkala Sathiyama verukkala Unna enni yenguthu indha vayasu

Male: Hey..vetta veli pullu thaan kattil edhukku
Female: Hoi
Male: Kotti vacha malligai meththa irukku
Female: Haan Vetta veli pullu thaan kattil edhukku Kotti vacha malligai meththa irukku

Male: Hey.. thottukkuvom ottikkuvom Thuukkathula kattikkuvom Yaaru namma kekkurathu Jaadaiyila paakkurathu

Female: Vaa vaa vaa vaathiyaarae vaa Vanjikkodi unkonjum kili Un istapadi ennai kattippudi Ada neeyaachi naanaachu hoi..

Female: Aasaikkoru veli illai Anga ninna jaali illai Ippo vera velai illa rendu perukkum
Male: Aathangarai orathula Yaarumilla nerathula Kandu vida venumadi andha nerukkam

Female: Manmadhanum iruppaan unnirathilae Unmaganum porappaan envayathulae
Male: Ha.. manmadhanum iruppaan en nirathilae Enmaganum porappaan un vayathulae

Female: Aadhi mudhal andham vara Aasai kondu vanthavarae Aadharikka aasai undu Aanandhamum kodi undu

Male: Vaa vaa adi aathi aathi Vanjikkodi en konjum kili Un istappadi ennai kattippudi Ada neeyaachi naanaachu

Female: Ada ada Vaa vaa vaa vaathiyaare vaa Vanjikkodi un konjum kili Un istappadi ennai kattippudi Ada neeyaachi naanaachu

Chorus: .........

Most Searched Keywords
  • vaalibangal odum whatsapp status

  • karaoke songs tamil lyrics

  • nerunjiye

  • yellow vaya pookalaye

  • kalvare song lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • jayam movie songs lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • master lyrics tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • cuckoo padal

  • enna maranthen

  • soorarai pottru song tamil lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • paadal varigal

  • happy birthday tamil song lyrics in english

  • tamil karaoke songs with lyrics free download

  • amman devotional songs lyrics in tamil