Added Date: Feb 11, 2022
விசில்: ...........
ஆண்: ஓ...மாமி.... ஓ....மாமி
ஆண்: தல சுத்துதே மாமா எனக்கு தல சுத்துதே இடுப்பாடுதே மாமா எனக்கு இடுப்பாடுதே

ஆண்: தஞ்சாவூரூ பொம்ம போல ஒடம்பு சுத்துதடா ஏய் தல காலு புரியாமா இந்த உலகம் ஆடுதடா
ஆண்: ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி ஏய் ராமசாமி ஏய் குப்புசாமி ஏய் ராமசாமி குப்புசாமி கந்தசாமி முனுசாமி என்ன சாமியோ ஹேய் சாமி ஹஹஹஹா

குழு: ..............
ஆண்: தூளு கெளப்பு தூளு கெளப்பு தூசு பறக்க தூளு கெளப்பு சின்னப்பையா ஏய் சின்னப்பையா காலு இல்லன்னு கவல வேண்டாம் கைகள் இருக்கு பட்டையா கெளப்பு சின்னப்பையா ஏய் சின்னப்பையா
ஆண்: பேக்கிரவுண்டு எதுக்குடா உனக்கு அந்த கடவுள இருக்கான் நமக்கு நமக்கு அப்பா சொத்து எதுக்குடா உனக்கு அட நம்ம சொத்து இருக்குடா உழைப்பு அட ஓரம் போகாத ஒதுங்கி நிக்காத வாடா வாடா உன்னால் முடியுமாடா மாம்ஸ்...ஹஹஹஹா

குழு: .........
ஆண்: இங்க பாருப்பா கடவுள திட்டுறான்
ஆண்: கடவுள் இவனுகெல்லாம் கொடுத்தும் கடவுள் மேல கம்ப்ளைன்ட் பண்ணான் இந்த பையன்
ஆண்: எந்த பையன்
ஆண்: ஏ இந்த பையன்
ஆண்: பணத்த பாத்து பாசத்த மறந்து பெத்த தாய ரோட்டுல விட்டான் அந்த பையன்
ஆண்: எந்த பையன் பா
ஆண்: அந்த பையன்
ஆண்: ஒனக்கும் வயசாகும் மாப்பு உன் புள்ள வைப்பான் ஆப்பு ஆப்பு கொஞ்சநாள் வாழ்க்கைகடா சாமி நீ தில்லிருந்தா மார்தட்டி காமி வீண் பில்டப் ஆனா வந்தா வேணாம் வல்லவர்க்கு வல்லவர் இங்கிருப்பான்
பெண்: சோக்கா சொன்ன தம்பி
ஆண்: தேங்க்ஸ் பாட்டி..ஹஹஹா

Whistling: ..........
Male: Oo... maami..... Oo...... maami
Male: Thala suththuthae maamaa Enakku thala suththuthae Iduppaaduthae maamaa Enakku iduppaaduthae

Male: Thanjavuru bomma pola Odambu suththuthadaa Ey thala kaalu puriyaama Intha ulagam aaduthadaa
Male: Ey raamasaami ey kuppusaami... Ey raamasaami kuppusaami Ey raamasaami kuppusaami Kanthasaami munusaami Enne saamiyo hei saami Hahahaha

Chorus: ........
Male: Dhoolu kelappu dhoolu kelappu Dhoosu parakka dhoolu kelappu Chinnappaiyaa yei cinnappaiyaa Kaalu illennu kavla vendam Kaigal irukku pattaiya kelappu Chinnappaiyaa yei chinnappaiyaa
Male: Background edhukkuda unakku Antha kadavul irukkaan namakku namakku Appaa soththu yethukkudaa unakku Ada namma soththu irukkudaa uzhaippu Ada oram pogaatha othingi nikkaatha Vaadaa vaadaa unnaal mudiyumadaa Maams .hahahaha
Male: Thala suththuthae maamaa Enakku thala suththuthae Iduppaaduthae maamaa Enakku iduppaaduthae
Chorus: .............
Male: Inga paaruppaa kadavula thitraan
Male: Kadavul ivanukkellaam koduthum
Kadavul mela complaint pannaan
Intha paiyan
Male: Entha paiyan
Male: Ye intha paiyan
Male: Panaththa paathu
Paasaththa maranthu
Peththa thaaya rotula vittaan
Antha paiyan
Male: Entha paiyan baa
Male: Antha paiyan
Male: Onakkum vayasaagum maappu Un pulla vaippaan aappu aappu Konjanaal vaazhkkedaa saami Nee thillirunthaa marthatti kaami Veen buildap aanaa vanthaa venaam Vallavarkku vallavar ingiruppaan
Female: Sokkaa sonna thambi
Male: Thanks paatti ..hahahaha
Male: Thala suththuthae maamaa Enakku thala suththuthae Iduppaaduthae maamaa Enakku iduppaaduthae
Male: Thanjavuru bomma pola Odambu suththuthadaa Ey thala kaalu puriyaama Intha ulagam aaduthadaa
Male: Ey raamasaami ey kuppusaami... Ey raamasaami kuppusaami Ey raamasaami kuppusaami Kanthasaami munusaami Enne saamiyo hei saami Hahahaha
Male: Murugaa
kodiyile malligai poo karaoke with lyrics
lyrics video tamil
dhee cuckoo
old tamil songs lyrics
tamil songs lyrics images in tamil
sad song lyrics tamil
soorarai pottru lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
kadhal valarthen karaoke
lyrics download tamil
karaoke songs with lyrics tamil free download
tamil songs lyrics in tamil free download
kutty pasanga song
soorarai pottru lyrics tamil
enjoy enjami song lyrics
kutty pattas full movie tamil
tamil music without lyrics
medley song lyrics in tamil
tamil song search by lyrics