Added Date: Feb 11, 2022
ஆண்: வர்றாண்டா முனி வந்துட்டான் முனி நின்னுட்டான் முனி முனி முனி போடு மச்சி
குழு: குப்பத்துக்கு குப்பத்துக்கு ராஜாடா நம்ம சாதி சனம் எல்லாத்துக்கும் சொந்தன்டா இவன் நிக்க சொன்னா ஊரு மொத்தமும் கேக்குன்டா அட தப்பு செஞ்சா தட்டிக்கேட்க்கும் வீரன்டா
குழு: நண்பனுக்கு உயிர் கொடுக்கும் நண்பன்டா இவன் காசு பணம் இல்லாத தங்கன்டா முடிவெடுப்பான் தடியெடுப்பான் அடி அடிப்பானே கை கொடுப்பான் கண்ணசைப்பான் கதை முடிப்பானே
குழு: எட்டு திசையிலும் ஆ முனி முனி முனி முனி உயர்ந்து நிக்குறான் ஆ முனி முனி முனி முனி

ஆண்: கோடிக்கணக்கில் பணம்கொடுத்தாலும் மாறமாட்டான் முனிதாண்டா பேட்டையில் இருக்கும் ஏழைக்கண்ணில் கண்ணீர் வந்தா வெடிப்பாண்டா
ஆண்: வாக்கு தந்த பின்னே அதில் தப்பி செல்லமாட்டான் நட்பு என்று சொன்னா அத எட்டி தள்ள மாட்டான் ஏழு பூமியில் முனி முனி முனி முனி எங்க சாமிதான் முனி முனி முனி முனி

ஆண்: முனி முனி வர்றாண்டா.. முனி முனி வர்றாண்டா முனி முனி வர்றாண்டா.. முனி முனி வர்றாண்டா
குழு: முனி முனி வர்றாண்டா.. முனி முனி வர்றாண்டா முனி முனி வர்றாண்டா.. முனி முனி வர்றாண்டா
ஆண்: குப்பத்துல கோபுரம் பார் குப்பத்துல சாமியப்பார் வாரான் வாரான்.. வாரான் வாரான்..வாரான்டோய்
ஆண்: அடுத்தவன் காசில் வாழ்ந்ததுமில்ல அதனால் நெஞ்சில் பயமில்ல அடக்குற சாதி இருக்குற போதும் அடங்குற சாதி முனி இல்ல
குழு: சொன்னா சொல்லு போதும் அதில் கத்து நிக்கும் ஊரு வார்த்த ஒன்னு போதும் பல கத்தி சேரும் பாரு நம் சாதிதான் ஆஅ முனி முனி முனி முனி எங்க பத்திதான் ஆஅ முனி முனி முனி முனி

குழு: {எட்டு திசையிலும் ஆ முனி முனி முனி முனி உயர்ந்து நிக்குறான் ஆ முனி முனி முனி முனி} (2)

Male: Varraandaa muni Vanthutaan muni Ninnuttaan muni Muni muni podu machchi
Chorus: Kuppathukku Kuppathukku raajaadaa Namma saathi sanam Ellaathukkum sonthandaa Ivan nikka sonnaa Ooru moththam kekkundaa Ada thappu senjaa Thattiketkkum veerandaa
Chorus: Nanbanukku uyir kodukkum Nanbandaa Ivan kaasu panam illaatha Thangandaa Mudiveduppaan thadiyeduppaan Adi adippaanae Kaikoduppaan kannasaippaan Kathai mudippaanae
Chorus: Ettu thisaiyilum Aaa muni muni muni muni Uyarnthu nikkuraan Aaa muni muni muni muni
Male: Varraandaa muni Vanthutaan muni Ninnuttaan muni Muni muni podu machchi
Male: Kodikkanakkil panankoduthaalum Maarammaattaan muni thaandaa Pettaiyilae irukkum ezhaikkannil Kanneer vanthaa vedippaandaa
Male: Vaakku thantha pinnae Athil thappi chellamaattaan Natppu endru sonnaa Atha etti thalla maattaan Ezhu boomiyil Muni muni muni muni Enga saami thaan Muni muni muni muni
Male: Varraandaa muni Vanthutaan muni Ninnuttaan muni Muni muni podu machchi
Male: Muni muni varaandaa...... Muni muni vaaraandaa Muni muni varaandaa...... Muni muni vaaraandaa
Chorus: Muni muni varaandaa...... Muni muni vaaraandaa Muni muni varaandaa...... Muni muni vaaraandaa
Male: Kuppathula gopuram paar Kuppathula saamiyappaar Varraan varraan..... Varraan varraan...varraandoi
Male: Aduththavan kaasil Vaazhndhathumila Athanaal nenchil bayamilla Adakkura saathi irukkura pothum Adangura saathi muni illa
Chorus: Sonna sollu pothum Athil kaththu nikkum ooru Vaartha onnu pothum Pala kaththi serum paaru Nam saathithaan Aaa muni muni muni muni Enge paathithaan Aaa muni muni muni muni
Male: Varraandaa muni Vanthutaan muni Ninnuttaan muni Muni muni podu machchi
Chorus: Kuppathukku Kuppathukku raajaadaa Namma saathi sanam Ellaathukkum sonthandaa Ivan nikka sonnaa Ooru moththam kekkundaa Ada thappu senjaa Thattiketkkum veerandaa
Chorus: Nanbanukku uyir kodukkum Nanbandaa Ivan kaasu panam illaatha Thangandaa Mudiveduppaan thadiyeduppaan Adi adippaanae Kaikoduppaan kannasaippaan Kathai mudippaanae
Chorus: {Ettu thisaiyilum Aaa muni muni muni muni Uyarnthu nikkuraan Aaa muni muni muni muni} (2)
kadhal psycho karaoke download
soorarai pottru songs singers
butta bomma song in tamil lyrics download mp3
master tamilpaa
tamil christian songs lyrics in tamil pdf
kutty pattas full movie tamil
amman devotional songs lyrics in tamil
tamil song lyrics
pularaadha
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil kannadasan padal
master movie lyrics in tamil
tamil movie songs lyrics
whatsapp status lyrics tamil
tamil song lyrics in english
maara tamil lyrics
chellamma song lyrics
velayudham song lyrics in tamil
siragugal lyrics
azhagu song lyrics