Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன் உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன் விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன் எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே
ஆண்: நீதானே ஓஹோ... என் தேடல் ஓஹோ...
ஆண்: உன் ஆசை உன்பார்வை உன் மேனி உன் சோ்கை உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே
குழு: ................
ஆண்: உன்னைவிட்டால் நெஞ்சுக்குள்ளே ஒன்னும் தோணாமல் இத்தனை நாள் காத்திருந்தேன் உன்னைக்காணாமல்
ஆண்: துள்ளித்துள்ளி ஓடுகின்ற பிள்ளைக்கண்டேனே தூண்டில் கண்ணால் அய்யோ இன்று மாட்டிக்கொண்டேனே
ஆண்: வண்ண வெண்ணிலா வந்து போனதால் தூக்கம் கண்ணிலே அது தூரம் போனதே
ஆண்: தண்ணீர் சிற்பமாய் உன்னைக்கண்டேனே தள்ளி நின்றேதான் நான் தாகம் கொண்டேனே

ஆண்: பள்ளிக்கூடத்தின் உடையில் உன்னைக் கண்டேனே காதல் பாடம் கண்களாலே கற்றுக்கொண்டேனே
ஆண்: ஒற்றைக்காலில் பாண்டியாடும் பட்டாம்பூச்சியே என்னை என்றும் வாழவைக்கும் உந்தன் மூச்சியே
ஆண்: சாவி இல்லாமல் ஆடும் பொம்மை நீ தள்ளிச்சென்றாலும் என் தாயின் வெண்மை நீ
ஆண்: மொட்டைமாடி மேல் வண்ண வெண்ணிலா உன்னைக்கண்டாலே வானைவிட்டு ஓடாதோ
ஆண்: என் வீட்டு ஜன்னலில் உன் காற்றுப்பட்டாலே தீ கூட தித்திக்கும் பூவே உன்னாலே

Chorus: ...........
Male: Kannodu kannodu kalandhuvitten Unnodu unnodu tholaindhuvitten Vinnodu vinnodu parandhuvitten Endhan kannodu ottikonda Kaadhal kaatchiyae
Male: Nee dhaanae ohoo vooh. Yen thedal ohoo vooh.
Male: Un aasai..un paarvai Un menii.. un serkai Un konjal naan parthu Yedho aanenae.
Chorus: ............
Male: Unnai vittal nenjukullae Onnum thonamal Ithanai naal kaathirundhen Unnai kaanamal
Male: Thulli thulli odukindra Pillai kandenae Thundil kannal aiyoo indru Maati kondenae
Male: Vanna vennila Vandhu ponadhaal Thookam kannilae Athu thooram ponadhae
Male: Thaneer sirppamai Unnai kandenae Thalli nindrae thaan Naan dhagham kondenae
Male: Un aasai..un paarvai Un menii.. un serkai Un konjal naan parthu Yedho aanenae.
Chorus: ............
Male: Palli kudathin udaiyil Unnai kandenae Kaadhal paadam kangalaalae Katru kondenae
Male: Ottrai kaalil pandi aadum Pattam boochiyae Ennai endrum vazha vaikkum Undhan moochiyae
Male: Saavi illamal Aadum bommai nee Thalli chendralum En thaayin vennmai nee
Male: Mottai maadi mel Vanna vennila Unnai kandaalae Vaanai vittu odaadho
Male: En veetu jannalil Un kaatru pattalae Thee kuda thithikum Poovae unnalae
Chorus: ............
Male: Kannodu kannodu kalandhuvitten Unnodu unnodu tholaindhuvitten Vinnodu vinnodu parandhuvitten Endhan kannodu ottikonda Kaadhal kaatchiyae
Male: Nee dhaanae ohoo vooh. Yen thedal ohoo vooh.
Male: Un aasai..un paarvai Un menii.. un serkai Un konjal naan parthu Yedho aanenae.
Chorus: ............
tamil karaoke songs with malayalam lyrics
karnan movie songs lyrics
amman songs lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
enjoy en jaami lyrics
sundari kannal karaoke
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil song lyrics in english free download
enge enathu kavithai karaoke with lyrics
thevaram lyrics in tamil with meaning
kinemaster lyrics download tamil
kutty pattas full movie in tamil
tamil songs english translation
gal karke full movie in tamil
tamil song lyrics video download for whatsapp status
ithuvum kadanthu pogum song lyrics
old tamil christian songs lyrics
jai sulthan
tamil songs to english translation