Added Date: Feb 11, 2022
ஆண்: உல்லாசமாய் உற்சாகமாய் கொண்டாட டா இந்த உலகை பெண் பூக்களை உன் பூக்களாய் கைகோர்க்கவா கண்ணாடி அழகை
குழு: கல்யாணம் வேணாம் மச்சி கண்ணீரும் வேணாம் மச்சி தண்ணீரில் வண்ண வண்ண மீன்கள் போல வாழுவோம்
குழு: பெண் பூவை கையில் அள்ளு பேரின்பம் கோடி சொல்லு உல்லாச வாழ்வை வென்று நீயும் உச்சம் தொடுடா
ஆண்: வாடா மச்சான் லெட்ஸ் கோ பார்ட்டி
ஆண்: லெட்ஸ் கோ பார்ட்டி யா யா லெட்ஸ் கோ பார்ட்டி யா யா லெட்ஸ் கோ பார்ட்டி யா யா லெட்ஸ் கோ பார்ட்டி ஹேய் ஹேய்
ஆண்: லெட்ஸ் கோ பார்ட்டி ஹே ஹே லெட்ஸ் கோ பார்ட்டி ஹே ஹே லெட்ஸ் கோ பார்ட்டி ஹே ஹே லெட்ஸ் கோ பார்ட்டி ஹே ஹே
குழு: மச்சான் என் நியூ இயர் ரெசொலிஷன் சத்தியமா சரக்கடிக்க மாட்டேன் என் நியூ இயர் ரெசொலிஷன் சத்தியமா தம்மடிக்க மாட்டேன்
குழு: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என் ஃபிகரு மூஞ்சி மறந்தே போச்சு அப்பன் குடுத்த காசு எல்லாம் சரக்கா மாறி உள்ள போச்சு
ஆண்: நேற்றோடு சோகம் ஓடிப்போனதே இன்றோடு லைஃப் ஸ்டைல் மாறி போனதே இரத்தத்தில் உண்டு ஏபி பாசிட்டிவ் நாங்கள் தான் என்றும் பி பாசிட்டிவ்
குழு: டை கட்டி போவோம் டைடல் பார்க்குதான் கை கட்டி என்றும் வாழ மாட்டோம் தான் ஆகாயம் எங்கள் எல்லை கோடுதான் குத்தாட்டம் போட்டா சக்க போடு தான்
குழு: மச்சான் மச்சான் என்ஜாய் என்ஜாய் வா வா வா வா வா வா வா

ஆண்: என்னோடு பேசும் ஏஞ்சல் பூவா நீ கண்ணாலே பேசும் ஊஞ்சல் தீவா நீ ஆண்ட்ராய்டில் நீதான் அட்டை படமோ அன்பே உன் காதல் விட்டு விடுமோ
குழு: பெண்ணின்றி உலகில் போதை இல்லை பெண்ணின்றி உலகில் ஏதுமில்லை உனக்கான பொண்ண கேச் பண்ணுடா அவளோட லைஃப்ப மேச் பண்ணுடா

குழு: விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்

Male: Ullaasamai urchaagamai Kondaada da indha ulagai Pen pookkalai un pookkalaai Kaikorkkava kannadi azhagai
Chorus: Kalyanam venam machi Kannerum venam machi Thanneril vanna vanna Meengal pola vazhuvom
Chorus: Pen poovai kayyil allu Perinbam kodi sollu Ullasam vazhvai vendru Neeyum uchcham thoduda
Male: Va da machan Lets go party
Male: Lets go party..ya ya Lets go party..ya ya Lets go party..ya ya. Lets go party..hey hey
Male: Lets go party..he he Lets go party..he he.. Lets go party.he he.. Lets go party.he he..
Chorus: Macha en new year resolution Sathiyama sarakku adikka maaten En new year resolution Sathiyama dham adikka maaten
Chorus: Kudigaaran pechu vidinjaa pochu En figure moonji marandhae pochu Appan kudutha kaasu ellam Sarakkaa maari ulla pochu
Male: Naetrodu sogam odiponathae Indrodu life style maari ponathae Raththathil undu AB positive Naangal thaan endrum B positive
Chorus: Tai katti povom tidal parkuthan Kai katti endrum vazhmattom than Aagaayam engal ellai koduthan Kuththaattam pottaa sakka poduthan
Chorus: Machan machan. Enjoy enjoy Va va va va va va va
Male: Va da machan Lets go party
Male: Lets go party..ya ya Lets go party..ya ya Lets go party..ya ya. Lets go party..hey hey
Male: Lets go party..he he Lets go party..he he.. Lets go party.he he.. Lets go party.he he..
Male: Ennodu pesum angel poova nee Kannale pesum oonjal theeva nee Android-il neethan attai padamo Anbae un kaadhal vittu vidumo
Chorus: Pen indri ulagil bodhai illai Pen indri ulagil yedhum illai Unakkana ponna catch pannuda Avaloda life -ah match pannuda
Chorus: Machan machan. Enjoy enjoy Va va va va va va va
Male: Va da machan Lets go party
Male: Lets go party..ya ya Lets go party..ya ya Lets go party..ya ya. Lets go party..hey hey
Male: Lets go party..he he Lets go party..he he.. Lets go party.he he.. Lets go party.he he..
Male: Ullaasamai urchaagamai Kondaada da indha ulagai Pen pookkalai un pookkalaai Kaikorkkava kannadi azhagai
Chorus: Kalyanam venam machi Kannerum venam machi Thanneril vanna vanna Meengal pola vazhuvom
Chorus: Pen poovai kayyil allu Perinbam kodi sollu Ullasam vazhvai vendru Neeyum uchcham thoduda
Male: Va da machan Lets go party
Male: Lets go party..ya ya Lets go party..ya ya Lets go party..ya ya. Lets go party..hey hey
Male: Lets go party..he he Lets go party..he he.. Lets go party.he he.. Lets go party.he he..
Chorus: Wish you a happy new year
oru manam movie
sivapuranam lyrics
tamil christian songs lyrics
tamil songs with lyrics in tamil
maraigirai full movie tamil
maate vinadhuga lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
tamil karaoke download mp3
romantic songs lyrics in tamil
kutty pattas full movie in tamil download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kannamma song lyrics
ovvoru pookalume karaoke
sarpatta parambarai songs list
hanuman chalisa tamil translation pdf
tamil karaoke for female singers
medley song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
kangal neeye karaoke download
kadhale kadhale 96 lyrics