Yaaro Ivano Song Lyrics

Mupparimanam cover
Movie: Mupparimanam (2017)
Music: G.V. Prakash Kumar
Lyricists: No Information
Singers: Santosh Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: யாரோ இவனோ எங்கிருந்து வந்தப்புயல் யார் இவனோ கண்ணில் இரண்டும் கோடை வெயில் யார் இவனோ தெரியவில்லை

ஆண்: நெருப்பைப்போல சீறி பாய்ந்து வந்தவன் யார் யார் இவன் பனியை போல ஈரம் நெஞ்சில் கொண்டவன் யார் யார் இவன்

ஆண்: காற்றின் பாதை என்ன யாரால் சொல்ல கூடும் இடம் வலம் செல்லும்

ஆண்: நேற்றை தாண்டி வந்து நாளை மீது நின்றான் யாரோ யாரோ

ஆண்: பூவை போல இவன் நெஞ்சம் மாறி போனது இன்று கொஞ்சம் முள்ளைப்போல இவன் கீறி பாய்கிறான் ஏதோ ஆயாச்சே

ஆண்: பாவை ஈர விழி அஞ்சும் பாதை எங்கும் இல்லை தஞ்சம் என்ன ஆகும் இனி கண்கள் காண்கிறது கானல் நீர் காட்சி

ஆண்: வழித்துணையா வரும் பகையா என்ன உறவோ இனி என்ன முடிவோ விடைகள் இல்லா விடுகதையா யாரோ யாரோ யாரோ

Male: Yaaro ivano enghirundhu vandha puyal Yaar ivano kannil rendum kodai veyil Yaar ivano theriyavillaiii.eeee.

Male: Nerupai pola seeri paindhu vandhavan Yaar. yaar ivan Panniyai pola eeram nenjil kondavan Yaar. yaar ivan

Male: Kaatrin paadhai yenna Yaaral solla koodum Idam.valam .sellum

Male: Netrai thandi vandhu Naalai meedhu nindraan Yaaro.yaarooo.

Male: Poovai pola ivan nenjam Maari ponadhu indru konjam Mullei pola ivan keeri paikiran Yedho Aayachae

Male: Paavai eera vizhi anjum Paadhai enghum illai thanjam Yenna aaghum ini kangal kaangiradhu Kanal neer katchi

Male: Vazhithunaiya varum paghaiya Yenna uravoo ini yenna mudivoo Vidaigal illa vidukathaiya Yaaro.yaaroo.yaaroo.

Male: Yaaro ivano enghirundhu vandha puyal Yaar ivano kannil rendum kodai veyil Yaar ivano theriyavillaiii.eeee.

Male: Nerupai pola seeri paindhu vandhavan Yaar. yaar ivan Panniyai pola eeram nenjil kondavan Yaar. yaar ivan

Male: Kaatrin paadhai yenna Yaaral solla koodum Idam.valam .sellum

Male: Netrai thandi vandhu Naalai meedhu nindraan Yaaro.yaarooo.

Other Songs From Mupparimanam (2017)

Most Searched Keywords
  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil lyrics song download

  • friendship songs in tamil lyrics audio download

  • nattupura padalgal lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • mudhalvane song lyrics

  • kanne kalaimane karaoke download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • asuran song lyrics download

  • ovvoru pookalume karaoke download

  • tamil karaoke songs with lyrics for female

  • google google panni parthen song lyrics

  • tamil song meaning

  • rasathi unna song lyrics

  • mailaanji song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • master songs tamil lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • yesu tamil

  • aagasam song soorarai pottru mp3 download