Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ
ஆண்: { மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுது } (2)

ஆண்: என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன் முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன் காதோரமாய் செந்தூரம் கரைந்து போகும் நம் தூரம் இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி
பெண்: ஆஆ.

ஆண்: மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுது
பெண்: .............
ஆண்: நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதே
பெண்: ஆஆ. நீ வராமல் இந்த கனவும் முடியாதே பூங்காற்றிலே கை கோா்த்து புதையும் மண்ணில் தோள் சோ்த்து போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா

ஆண்: மழை பொழியும் மாலையில்
பெண்: மாலையில் மர நிழலின் சாலையில்
பெண்: சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக

Chorus: Ohoooo.ohooo.. Ohoooo.baby. Ohoooo.ohooo.. Ohoooo.baby.dont go
Male: {Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu} (2)
Chorus: Ohoooo.ohooo.. Ohoooo.baby. Ohoooo.ohooo.. Ohoooo.baby.dont go
Male: En kanaavil
Unai alaithu selgindren
Mun sollaatha
Sila viruppam solgindren
Kaathoramaai senthooram
Karainthu pogum naam thooram
Iruvarum oruvaraai
Maaruvom ini.
Female: Aaaa
Chorus: Ohoooo.ohooo.. Ohoooo.baby. Ohoooo.ohooo.. Ohoooo.baby.dont go
Male: Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu
Female: ........
Male: Nee illaamal
Indha iravum vidiayathae.
Female: Aaa.
Nee varaamal
Indha kanavum mudiyaathae
Poongatrilae kai koorthu
Puthaiyum mannil thozh serthu
Pogirom pogirom
Ponguthae nila
Chorus: Ohoooo.ohooo.. Ohoooo.baby. Ohoooo.ohooo.. Ohoooo.baby.dont go
Male: Mazhai pozhiyum maalaiyil
Female: Maalaiyil
Mara nizhalin saalaiyil
Female: Saalaiyil
Aval ninaivil pogayil
Manam mayangi yedho aaga.
Male: Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu
Chorus: Ohoooo.ohooo.. Ohoooo.baby. Ohoooo.ohooo.. Ohoooo.baby.dont go
sarpatta parambarai lyrics tamil
marudhani song lyrics
anbe anbe song lyrics
rummy koodamela koodavechi lyrics
mahabharatham song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
kutty story in tamil lyrics
alagiya sirukki tamil full movie
ovvoru pookalume song lyrics in tamil karaoke
master songs tamil lyrics
tamil love song lyrics for whatsapp status download
love lyrics tamil
cuckoo cuckoo lyrics dhee
lyrics status tamil
happy birthday tamil song lyrics in english
lyrics of new songs tamil
veeram song lyrics
tamil song lyrics whatsapp status download
enjoy en jaami lyrics
ilayaraja songs tamil lyrics