Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
குழு: ............
ஆண்: ஓ சுனந்தா சுனந்தா ஒரே சுகமாய் நடந்தாள் தேன் சுவையாய் நிறைந்தாள்
ஆண்: முதல் முறை கடிவாளம் இல்லா காற்றை போலவே வடிவங்கள் இல்லா வாசம் போலவே மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே நுரை போலே நீ அலை போலே நான்
குழு: ............
ஆண்: ஓ சுனந்தா சுனந்தா வூஹு ஒரே சுகமாய் நடந்தாள் யே யே யே
குழு: ............
ஆண்: மழை விழுகின்ற பொழுதினிலே மயில் நடனங்கள் புாிகின்றதே பனி துளிகளின் சுமைகளிலே மலா் ஒரு புறம் சாிகிறதே
ஆண்: நேற்று நான் வேறொரு ஆடவன் இன்று நான் வெண்பனி ஆனவன் தேய்பிறை நாட்களும் போனதே வான் நிலா பௌா்ணமி ஆனதே
குழு: ............
ஆண்: ஓ சுனந்தா சுனந்தா ஒரே சுகமாய் நடந்தாள்
குழு: ............
ஆண்: துயில் கலைந்திடும் விழிகளிலே புது தினங்களின் கனவுகளே நவ மணிகளின் நடுவினிலே தனி மரகத பவளங்களே மின்மினி பூச்சிகள் கூடியே பேசுதே நித்தமும் வம்புகள்
ஆண்: யாா் இவன் அன்னியன் ஆயினும் பெண் மனம் காட்டிடும் அம்புகள்
குழு: ............
ஆண்: ஓ சுனந்தா சுனந்தா ஒரே சுகமாய் நடந்தாள் வூவோ தேன் சுவையாய் நிறைந்தாள் யே யே யே

Chorus: Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Aahh..aah..aah..
Male: Oh sunandha sunandha Orae sugamaai nadanthaal Thaen suvaiyaai niraindhal
Male: Muthal murai Kadivaalam illaa kaatrai polavae Vadivangal illa vaasam polavae Manam indru yeno yeno ponguthae Nurai polae nee Alai polae naan
Chorus: Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Aahh..aah..aah..
Male: Oh sunandha sunandha..woohooo.. Orae sugamaai nadanthaal..ye ye yeah.
Chorus: ........
Male: Mazhai vizhugindra pozhuthinilae Mayil nadanangal purigindrathae Pani thuligalin sumaigalilae Malar oru puram sarigirathae
Male: Netru naan veroru aadavan Indru naan venpani aanavan Theipirai naatkalum ponathae Vaan nilaa pournami aanathae
Chorus: Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Aahh..aah..aah..
Male: Oh sunandha sunandha Orae sugamaai nadanthaal
Chorus: ........
Male: Thuyil kalainthidum vizhigalile Puthu dhinangalin kanavugalae Nava manigalin naduvinilae Thani maragatha pavazhangalae Mini mini poochigal koodiyae Pesuthae nithamum vambugal
Male: Yaar ivan anniyan aayinum Pen manam kaattidum ambugal
Chorus: Aahh..aah..aah.. Aahh..aah..aah.. Aahh..aah..aah..
Male: Oh sunandha sunandha Orae sugamaai nadanthaal.woowoh.. Thaen suvaiyaai niraindhal.ye ye yeah.
Male: Muthal murai Kadivaalam illaa kaatrai polavae..yee. Vadivangal illa vaasam polavae..ye ye yeah Manam indru yeno yeno ponguthae Nurai polae nee Alai polae naan
Chorus: Aahh..aah..aah..wooh..ho.. Aahh..aah..aah.. Aahh..aah..aah..aee..wooh ..wooh..
cuckoo lyrics dhee
tamil songs lyrics download free
poove sempoove karaoke
amman kavasam lyrics in tamil pdf
tamil lyrics video song
vijay and padalgal
karnan movie song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
unna nenachu nenachu karaoke download
old tamil songs lyrics in tamil font
tamil karaoke songs with lyrics free download
oru manam song karaoke
master dialogue tamil lyrics
karaoke songs tamil lyrics
thangachi song lyrics
youtube tamil line
ennathuyire ennathuyire song lyrics
kannalaga song lyrics in tamil
vaathi raid lyrics
karnan lyrics