Oru Murai Song Lyrics

Muppozhudhum Un Karpanaigal cover

இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண்: அந்தியின் வெயிலை பந்தாடுதே பேய் மழை இந்நிலை சொல்லுதே என் காதலின் வானிலை

ஆண்: ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ

ஆண்: பாதி கண்களை மூடுகிறேன் மீதி கண்களில் தேடுகிறேன் உள்ளம் புராமும் உன்முகமே உந்திட கண்டேனே

ஆண்: என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல் அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல் அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால் என்ன செய்வேன் நான்

ஆண்: ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பாா்த்தேன் என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல இயலும் அதை நம்பவில்லை நம்பவில்லை நானும் வாங்கவில்லை நான்

ஆண்: ஹா ஹா ஹா

ஆண்: பலவண்ண வண்ண கற்கள் வைத்த கைப்பை நம் பெயா்களை அச்சடித்த கோப்பை நீ துாங்கவென்று கத கத போா்வை தேடுகின்றேன் நான்

ஆண்: நீ தொட்டுக்கென சிப்பி சங்கு தரவா மான் குட்டி படம் முத்துசரம் தரவா பெண் குட்டி போல துவள்வாங்கி தரவா என்ன தான் வாங்க ...

குழு: ................

ஆண்: சிாிப்பை இறைக்கும் உனக்கு வீட்டில் செயற்கை அருவி தரலாம் இதயம் முழுதும் ஈரம் அதனால் செடிகள் வளா்க்க தரலாம் அழகு செய்யும் சாதனம் வாங்க தோன்றும் காரணம் உன்னை சோ்ந்த பின்புதான் அழியும் அவற்றின் ஆணவம்

ஆண்: ஓா் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும் சற்று தள்ளிசென்றால் செத்ததுபோல் நடிக்கும் அட இதயத்தை அவள் கையில் தந்தால் என்ன செய்வாளோ

ஆண்: உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன் நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன் ஓா் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன் தாண்டினால் என்ன

ஆண்: ஒஹோ ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ

குழு: ................

ஆண்: உனது பொிய படத்தால் அறையின் சுவரை மறைத்து விடவா நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை விரலை நீட்டி தொடவா

ஆண்: தாஜ்மகால் வாங்கலாம் ஷாஜகானாய் மாறலாம் ஏற்கவில்லை நான் அதை உனக்கு பின்பு வாழ்வதை

ஆண்: மலா் கொத்துகளோ ரொம்ப ரொம்ப அலுப்பு விரல் மோதிரங்கள் இப்பொதெல்லாம் சலிப்பு அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு வாங்கவில்லை நான்

ஆண்: ஹே ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ

ஆண்: ................

Male: Andhiyin veyyilai Panthaduthae pei mazhai Innilai solluthae En kaadhalin vaanilai

Male: Oru murai oru murai En vizhigalai paaraiyo Kanavugal kasinthida Athu kadhaipadhai kelaaiyo

Male: Paathi kangalai mudugiren Meedhi kangalil thedugiren Ullam puravum un mugamae Urnthida kandenae

Male: En nenjam engum Pongukindra kaadhal Athu sollivida vendum Endru aaval Ada ena vanthu Solvathendru ketaal Enna seiven naan

Male: Oru mottu avilntha Otrai roja paarthen En kattu avilnda Kaadhil sollai iyalum Athai nambavillai Nambavillai naanum Vaangavillai naan

Male: Haaaa.haaaa.haaa.

Male: Pala vanna vanna Karkal vaitha kaipai Nam peyargalai Achaditha kopai Nee thungavendru katha katha porvai Thedugindren naan

Male: Nee thottukena Chippi sangu tharava Maan kutti padam Muthucharam tharava Pen kutti pola Thuval vaangi tharava Ennathaan vaanga.haa..ooohh..oo

Chorus: You got me empty On my pocket.stop it You got me filling Like am broke.oh no .. Pesum kiligal.. roma karadi bommaigal All of the above. Make you feel incredible I see the time.. See the place I wanna know

Chorus: Are you ready for my . Funkalistic syllable.. ennadi time. ennadi place..ennadi show Are you ready for my.. Funkalistic syllable

Chorus: Gonna get her gonna get her By my side Gonna get her gonna get her In my life gonna get her gonna get her Wrong or right Gonna get her gonna get her Girl i’m gonna get her Right right right. Am going to get her Everyday right right right Am gonna get her everything

Male: Siripa iraikum unnaku Veetil seyarkai aruvi tharalaam Idhayam mulludhum eeram Adhanaal chedigal valarka tharalaam Azhagu seiyum saadhanam Vaanga thondrum kaaranam Unnai serndha pinbudhaan Aliyum avatrin anavam

Male: Orr pakkam vandhaal Adhigamaai thudikkum Satru thallisendraal Setrathupol nadikkum Ada idhayathaai Aval kayil thandhaal Enna seivaalo..

Male: Unnai yendhi sella Eppozhudhum irupen Nee sollum vazhi kaaladigal kodupen Orr thevai endraal kaalmidhiyaai kidaipen Thaandinaal enna..

Male: Ohoo..oru murai oru murai En vizhigalai paaraiyo kanavugal kasinthida Athu kadhaipadhai kelaaiyo..ho.

Chorus: Oooooh.. what it is in your mind That you want too see my buy what can I get for you ..say I give you parisugal What ever parisugal You will be my thulasi girl You be so lovable

Chorus: Tell me what you like girl Tell me tell me what you like girl Tell me what you like girl Tell me tell me what you like girl Bcoz i would bring the moon down for you And i would make the green turn blue And I would do whatever I do And whatever I do is just for you .

Chorus: Let me rewind rewind To a new time..to a new time when the bells chime When the bells chime And you are mine..mine mine

Male: Unnathu periya padathaal Arayin suvarai maraithu vidavaa.. Nilavin oliyil minnum mugathai viralai neeti thodavaa.hey .

Male: Tajmahal vaangalaam Sahjahanaai maaralaam Erkavillai naan adhai Unnaku pinbu vazhvadhai

Male: Malar kothukagalo Romba romba allupu Vaira modhirangal Ippodhellaam salippu Ada thangathuku Thanga nagai edhukku Vaangavillai naan

Male: Hey.oru murai oru murai En vizhigalai paaraiyo kanavugal kasinthida Athu kadhaipadhai kelaaiyo..oh.

Male: Ahaa.aaaa.ohooo.

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • master tamil padal

  • unna nenachu nenachu karaoke download

  • love songs lyrics in tamil 90s

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kaatrin mozhi song lyrics

  • uyire uyire song lyrics

  • ilaya nila karaoke download

  • christian padal padal

  • chellamma chellamma movie

  • tamil whatsapp status lyrics download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kanakangiren song lyrics

  • karnan movie songs lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • karaoke songs tamil lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil song lyrics video download for whatsapp status

  • lyrics of new songs tamil

  • amma song tamil lyrics

Recommended Music Directors