Sokkupodi Song Lyrics

Muppozhudhum Un Karpanaigal cover
Movie: Muppozhudhum Un Karpanaigal (2011)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Thamarai
Singers: Baba Sehgal and Shruti Haasan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு: ............

பெண்: சோபனா கண்ணாலே
ஆண்: ஹே ஓ சொக்கு பொடி போட்டாலே என் மனசில் சோபனா கண்ணாலே நான் மயங்கி சாயிறேன் தன்னாலே ஹே உன்னாலே

பெண்: ஓ சொக்கு பொடி போட்டாயே என் மனசில் சோபனா கண்ணால நான் மயங்கி சாய்வது உன் தோழா ஏய் கண்ணாளா

ஆண்: பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா
பெண்: மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ

ஆண்: ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன் ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்

பெண்: அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்

பெண்: டிரைவ் யூ கிரேசி செக்ஸி செக்ஸி டிரைவ் யூ கிரேசி செக்ஸி செக்ஸி

குழு: ............

ஆண்: ஹே நேத்து ராத்திரி கண்ட சொப்பனம் இன்னிக்கு காலைல மறந்தே போச்சு தந்த முத்தங்கள் மட்டும் நியாபகம் வரலாச்சி

பெண்: இந்த ராத்திரி அந்த முத்தத்த தந்து போக நீ வருவே நானே கண்ண மூடியே கன்னம் காட்டியே படுப்பேனே

ஆண்: மிதந்த படகு ஒடஞ்ச மூழுகு கரைஞ்ச அழுகு நீந்தி பார்ப்போமே

ஆண்: கண்டுக்காம கண்டுக்காம காற்று வந்து அள்ளி போக அள்ளி போக
பெண்: தள்ளி போக தள்ளி போக ஆசை எல்லாம் கட்டிக்கிச்சு கட்டிக்கிச்சு

பெண்: ஹே ஹே ஹோல்டு மீ டைட் ஹே ஹே டேக் மீ நௌ

பெண்: எக்கச்சக்கமா என்ன வச்சு நீ செய்யும் கற்பனை போதும் போதும் ஆன போதிலும் மேலும் கேட்கவே மனசு ஏங்கும்

பெண்: சொன்ன பாதிக்கே சொக்கி போறியே மீதி உள்ளத சொன்னா தீந்தேன் என்ன விட்டு நீ ஓடி ஒளியவே வழி கேட்ப

பெண்: முடிஞ்சா தொறத்து கிழிச்சா சிரிச்சு உதட்டால் வளச்சு மீதம் சொல்வாயோ

பெண்: ஓ சொக்கு பொடி போட்டாயே என் மனசில் சோபனா கண்ணால ஆஹா நான் மயங்கி சாய்வது உன் தோழா ஏய் கண்ணாளா

Chorus: .........

Female: Sobana kannaala..
Male: Hey oh sokkupodi potaalae.. En manasil sobana kannaalae Naan mayangi saayiren thannaalae.. Hey unnaalae

Female: oh sokkupodi potaaiyae.. En manasil sobana kannaala Naan mayangi saaivadhu un thozhaa.. Yei kannaala

Male: Palasellaam pudhusaaga therivadhu Sariya thappa
Female: Manasellaam podiyaagi Udhiridhu manalaa ippo

Male: Oh.. mothamaaga mothamaaga Muththam tharren Oththukoyen oththukoyen

Female: Adhukenna adhukenna.. Thalli ninnu Ennikoyen ennikoyen .

Male: Hey oh sokkupodi potaalae.. En manasil sobana kannaalae Naan mayangi saayiren thannaalae.. Hey unnaalae

Female: Drive you crazy..sexy sexy.. Drive you crazy..sexy sexy..

Chorus: ......

Male: Hey nethu raathiri kanda soppanam Innikku kaalela maranthae pochu Thandha muthangal mattum Nyabagam varallaachae.

Female: Indha raathiri Andha muththatha Thandhu poga nee Varuvae.. naanae Kanna moodiyae.. kannam kaatiyae padupenae..

Male: Medhandha padagu.. Odanja moolugu karanja alugu.. neendhi paarpomae .

Male: kandukaama kandukaama kaatru vandhu allipoga alli poga
Female: Thalli poga thalli poga Aasai ellam kattikichu kattikichu

Female: Hey hey..hold me tight.. Hey hey.. take me now..

Female: Ekkachakkama Enna vachi nee Seiyyum karpanai Podhum podhum Aana podhilum melum ketkavae Manasu yengum

Female: Sonna paathikkae Sokki poriyae Meedhi ulladha Sonnaa theendhen Enna vittu nee Odi oliyavae Vazhi ketpa

Female: Mudinja thorathu.. kilicha sirichu Udhattaal valachu.. Meedham sollvaaiyo

Male: Oh.. mothamaaga mothamaaga Muththam tharren Oththukoyen oththukoyen

Female: Adhukenna adhukenna.. Thalli ninnu Ennikoyen ennikoyen .

Female: oh sokkupodi potaaiyae.. En manasil sobana kannaala..aaahaaa. Naan mayangi saaivadhu un thozhaa.. Yei kannaala

Male: Palasellaam pudhusaaga therivadhu Sariya thappa
Female: Manasellaam podiyaagi Udhiridhu manalaa ippo

Male: Oh.. mothamaaga mothamaaga Muththam tharren Oththukoyen oththukoyen

Female: Adhukenna adhukenna.. Thalli ninnu Ennikoyen ennikoyen .

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status download

  • maara song tamil

  • maraigirai movie

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil worship songs lyrics in english

  • usure soorarai pottru lyrics

  • tamil christian devotional songs lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • tamil christian songs lyrics free download

  • thevaram lyrics in tamil with meaning

  • kaatu payale karaoke

  • asuran song lyrics in tamil download

  • piano lyrics tamil songs

  • ovvoru pookalume song karaoke

  • tamil christmas songs lyrics

  • kangal neeye karaoke download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil