Added Date: Feb 11, 2022
பெண்: ..........
பெண்: { எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு
பெண்: லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே } (2)
பெண்: பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும் தாய் மனதின் கருணை தந்து காத்திருக்க வேண்டும்
பெண்: அன்னை போல் வந்தால் என்று சிரிக்கும் பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும்
பெண்: அன்பில் ஆடும் மனமே பண்பில் வாழும் குணமே ஒளியே திரு மகளே புது உறவே சுகம் பிறந்ததே
பெண்: எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு
பெண்: லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே
பெண்: தஞ்சமென்று ஓடி வந்தேன் காவல் என்று நின்றாய் என் மனதின் கோவிலிலே தெய்வ மென்று வந்தாய்
பெண்: நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில் என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில்
பெண்: என்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன் கனவே வரும் நினைவே இனி உன்னை நான் தினம் வாங்குவேன்

Female: Laalala laalalaa lallaa laalala laalalaa Lallaa laalala laalalaa lalalaa lalalaaa Lalalaalala lalalaalala lalalaalala Lalalaalala hey hey hey
Female: {Entha poovilum vaasam undu Entha paattilum raagam undu Enthan vaazhvilum artham undu Puthu uravu puthu ninaivu
Female: Lalalaalalaa.lalalaalalaa. Dhinam dhinam aanandham aanandham Hey hey heyy..} (2)
Female: Paasamennum koodu katti Kaaval kolla vendum Thaai manathin karunai thanthu Kaathirukka vendum
Female: Annai pol vanthaal endru Sirikkum Pillaigal ullam unnai vanangum
Female: Anbil aadum manamae Panbil vaazhum gunamae Oliyae thiru magalae Pudhu uravae sugam piranthathae
Female: Entha poovilum vaasam undu Entha paattilum raagam undu Enthan vaazhvilum artham undu Puthu uravu puthu ninaivu
Female: Lalalaalalaa.lalalaalalaa. Dhinam dhinam aanandham aanandham Hey hey heyy..
Female: Thanjamendru odi vanthen Kaavalendru nindraai En manathin kovililae Dheivamendru vanthaai
Female: Nandri naan solven Endrum vizhiyil Endrum naan selven Unthan vazhiyil
Female: Ennai aalum uravae Entha naalum maraven Kanavae varum ninaivae Ini unai naan dhinam vananguven
Female: Entha poovilum vaasam undu Entha paattilum raagam undu Enthan vaazhvilum artham undu Puthu uravu puthu ninaivu
Female: Lalalaalalaa.lalalaalalaa. Dhinam dhinam aanandham aanandham Hey hey heyy..
Female: Laalala laalalaa Lallaa laalala laalalaa Lallaa laalala laalalaa lalalaa lalalaaa Lalalaa lalalaaa...
kayilae aagasam karaoke
porale ponnuthayi karaoke
maara movie song lyrics in tamil
anthimaalai neram karaoke
soorarai pottru song tamil lyrics
maravamal nenaitheeriya lyrics
love lyrics tamil
karaoke songs in tamil with lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil love song lyrics for whatsapp status download
kanne kalaimane karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil music without lyrics
siruthai songs lyrics
bhaja govindam lyrics in tamil
tamil christian devotional songs lyrics
thalapathi song in tamil
tamil gana lyrics
ennai kollathey tamil lyrics