Added Date: Feb 11, 2022
பெண்: ..........
குழு: ..........
பெண்: புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை இளந்தென்றலில் ஆடுது சேலை
பெண்: செந்தாழம் பூவாசம் என் நெஞ்சத்தை அள்ள பூங்குயில் பாடுது பாட்டு வண்ண மாமயில் ஆடுது கேட்டு
பெண்: புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை
பெண்: மண்ணிலே வளர்ந்த கொடி படர்ந்தது மரத்திலடி பொன்னிலே நனைந்தது போல் மலர்ந்தது வசந்தமடி
பெண்: பிஞ்சுகள் காய்த்து கனிந்தாட மொட்டுகள் பூத்து விரிந்தாட கள்ளில் மயங்கும் வண்டுபோல் சுவை கண்டு மயங்குது கண்விழி
பெண்: உல்லாசம் பண்பாடி உற்சாகம் கொண்டாட உள்ளத்தில் பொங்குது ஆசை

பெண்: அன்பிலே இணைந்த சிட்டு மறைந்தது கூட்டிலடி ரெண்டிலே ஒன்றை கண்டு பிறந்தது நாணமடி
பெண்: இன்று நான் மலர்ந்த பெண்ணானேன் என்னவோ மயக்கம் கொண்டேனே நெஞ்சில் நினைத்ததை சொல்லவோ அத சொல்ல தயங்குது பெண்மையே
பெண்: ஒன்றோடு ஒன்றாக எந்நாளும் கொண்டாட உள்ளத்தில் வந்தது ஆசை

பெண்: தன நா நா நன நா நா தன நா நா நன நா நா தன நா நா நன நா நா

Female: Haaa..nanananana naaa Thandhana thandhana nananana Thandhana thandhana nananana Na na naaaaa naaa naa naaa naa
Chorus: Thandhana thandhana thandhana Thandhana thandhana thaanaaa. Thaana thandha naanaa Thandha naanaaathana nanaaa. Naanaa..thandhana naanaa Thandha naanaaa thandha na naanaa..
Female: Pudhu vannangal konjidum solai Pala ennangal thullidum velai Engum minnudhu sevandhi maalai Ilandhendralil aadudhu selai
Female: Sendhazham poo vaasam En nenjathai alla Poonguyil paadudhu paatu Vanna maamayil aaduthu kettu
Female: Pudhu vannangal konjidum solai Pala ennangal thullidum velai
Female: Mannilae valarndha kodi Padarndhadhu marathiladi Ponnilae nanaindhadhu pol Malarndhadhu vasandhamadi
Female: Pinjugal kaaithu kanindhada Mottugal poothu virindhada Kallil mayangum vandu pol Suvai kandu mayangudhu kanvizhi
Female: Ullasam panpaadi Urchagam kondada Ullathil pongudhu aasai
Female: Pudhu vannangal konjidum solai Pala ennangal thullidum velai Engum minnudhu sevandhi maalai Ilandhendralil aadudhu selai
Female: Sendhazham poo vaasam En nenjathai alla Poonguyil paadudhu paatu Vanna maamayil aaduthu kettu
Female: .............
Female: Anbilae inaindha sittu Maraindhadhu kootiladi Rendilae ondrai kandu Pirandhadhu naanamadi
Female: Indru naan malarndha pennanen Ennavoo mayakam kondenae Nenjil ninaithadhai solavoo Atha solla thayangudhu pennmayae
Female: Ondroadu ondraga Ennalum kondada Ullathil vandhadhu aasai
Female: Pudhu vannangal konjidum solai Pala ennangal thullidum velai Engum minnudhu sevandhi maalai Ilandhendralil aadudhu selai
Female: Sendhazham poo vaasam En nenjathai alla Poonguyil paadudhu paatu Vanna maamayil aaduthu kettu
Female: Thana naa naa nana naa naa Thana naa naa nana naa naa Thana naa naa nana naa naa ..
kai veesum kaatrai karaoke download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kannalane song lyrics in tamil
tamil song meaning
usure soorarai pottru
kaathuvaakula rendu kadhal song
pagal iravai kan vizhithidava song lyrics
mahabharatham song lyrics in tamil
maara theme lyrics in tamil
natpu lyrics
old tamil songs lyrics
song lyrics in tamil with images
tamil gana lyrics
cuckoo lyrics dhee
lyrics of kannana kanne
sad song lyrics tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
chellama song lyrics
nice lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil