Added Date: Feb 11, 2022
பெண்கள்: சங்கரின் மைந்தனே சக்தியின் பாலகனே வாதாபியின் தம்பியே வைகுந்தனின் மருமகனே
பெண்: வந்து வரமருள வேண்டும் நல்ல வாழ்வு தரவேணும் நல்ல வாழ்வு தரவேணும்
பெண்கள்: {அ னா அ னா அ னா அம்பிகை பாலனை மறப்பேனா ஆவன்னா ஆவன்னா ஆவன்னா ஆறு முகங்களை காண்பேனா} ( 2 )
பெண்: இ னா இ னா இ னா இன்பத் தமிழே இவன்தானா
குழு: இனா இனா இனா இன்பத் தமிழே இவன்தானா
பெண்: ஈயன்னா ஈயன்னா ஈயன்னா ஈஸ்வரனின் குரு இவன்தானா
குழு: ஈயன்னா ஈயன்னா ஈயன்னா ஈஸ்வரனின் குரு இவன்தானா
பெண்: உ னா உ னா உ னா உலகம் சுற்றிய பாலகனா
பெண்: ஊவன்னா ஊவன்னா ஊவன்னா ஊமையை பாடவும் வைத்தவனா
பெண்கள்: அ னா அ னா அ னா அம்பிகை பாலனை மறப்பேனா ஆவன்னா ஆவன்னா ஆவன்னா ஆறு முகங்களை காண்பேனா
பெண்: எ னா எ னா எ னா எட்டுக் குடியில் இருப்பவனா
குழு: எ னா எ னா எ னா எட்டுக் குடியில் இருப்பவனா
பெண்: ஏயன்னா ஏயன்னா ஏயன்னா ஏறு மயில் ஏறி வந்தவனா
குழு: ஏயன்னா ஏயன்னா ஏயன்னா ஏறு மயில் ஏறி வந்தவனா
பெண்: ஐயன்னா ஐயன்னா ஐயன்னா ஐங்கரனுக்கு இளையவனா
பெண்: ஒன்னா ஒன்னா ஒன்னா ஒருத்திக்கு இருவரை மணந்தவனா ஓவன்னா ஓவன்னா ஓவன்னா ஓங்காரப் பொருள் உரைத்தவனா

பெண்கள்: ஔவன்னா ஔவன்னா ஔவன்னா ஔவைக்கு பாடம் சொன்னவனா ஔவன்னா ஔவன்னா ஔவன்னா ஔவைக்கு பாடம் சொன்னவனா

பெண்கள்: {ஆயுத எழுத்தில் முற்புள்ளி ஆறுமுகன் மீது நடு புள்ளி தேவசேனை ஒரு புள்ளி திருகுறவள்ளி மறுப்புள்ளி} ( 2)
பெண்கள்: செந்தூர் கடலின் மணலை எடுத்து பழனி சந்தன சாந்த எடுத்து செந்தூர் கடலின் மணலை எடுத்து பழனி சந்தன சாந்த எடுத்து தேவரின் பக்தியில் பாட்ட எடுத்து தேவரின் பக்தியில் பாட்ட எடுத்து முருகாலயமே கட்டிடுவோம் முருகாலயமே கட்டிடுவோம் முருகாலயமே கட்டிடுவோம்..

Females: Sankaranin maindhanae Sakthiyin balaganae Vaathapiyin thambhiyae Vaikundhanin marumaganae
Female: Vandhu varam arula vendum Nalla vaazhvu thara venum Nalla vaazhvu thara venum
Females: Aana aana aana Ambikai balanai marappenaa Aavannaa aavanna aavanna Aaru mugangalai kaanbenaa

Female: Eena eena eena
Inba thamizhae ivan thaana
Chorus: Eena eena eena
Inba thamizhae ivan thaana
Female: Eeyanna eeyanna eeyanna
Eswaranin guru ivan thaana
Chorus: Eeyanna eeyanna eeyanna
Eswaranin guru ivan thaana
Female: Oona oona oona Ulagam suttriya balagana
Female: Oovanna oovanna oovanna Oomaiyai paadavum vaithavanaa
Females: Aana aana aana Ambikai balanai marappenaa Aavannaa aavanna aavanna Aaru mugangalai kaanbenaa
Female: Yena yena yena
Ettu kudiyil iruppavana
Chorus: Yena yena yena
Ettu kudiyil iruppavana
Female: Eyanna eyanna eyanna
Yeru mayil yeri vandhavana
Chorus: Eyanna eyanna eyanna
Yeru mayil yeri vandhavana
Female: Aiyanna aiyanna aiyanna Aingaranukku ilayavana..aaa.aa.aa..
Female: Oonna oonna oonna Oruthikku iruvarai manandhavana Oovanna oovanna oovanna Oongaara porul uraithavana

Females: Avvanna avvanna avvanna Avvaikku paadam sonnavana Avvanna avvanna avvanna Avvaikku paadam sonnavana
Females: Aana aana aana Ambikai balanai marappenaa Aavannaa aavanna aavanna Aaru mugangalai kaanbenaa
Females: {Aayudha ezhuthil murppulli Aarumugan medhu naduppulli Devasenai oru pulli Thirukuravalli maruppulli} (2)
Females: Sendhoor kadalin manalai eduthu Pazhani sandhana saandha eduthu Sendhoor kadalin manalai eduthu Pazhani sandhana saandha eduthu Devarin bhakthiyil paatta eduthu Devarin bhakthiyil paatta eduthu Murugaalayam kattiduvom Murugaalayam kattiduvom Murugaalayam kattiduvom
vijay songs lyrics
best lyrics in tamil love songs
tamil songs without lyrics only music free download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
master song lyrics in tamil free download
nice lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
tamilpaa gana song
rummy song lyrics in tamil
rakita rakita song lyrics
yaar alaipathu song lyrics
soorarai pottru lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
ennavale adi ennavale karaoke
teddy marandhaye
tamil song lyrics with music
google google song lyrics tamil
marudhani song lyrics
isaivarigal movie download