Mama Machakala Vandi Song Lyrics

Murugane Thunai cover
Movie: Murugane Thunai (1990)
Music: K. V. Mahadevan
Lyricists: Kulamagan
Singers: Malasiya Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

இருவரும்: காலை அரும்பெடுத்து கை நிறைய சரம் தொடுத்து கந்தசாமி கோயிலிலே.. கை கூப்பி நின்னோமே கை கூப்பி நின்னோமே.

பெண்: மாமா மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம் மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம் ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்..
ஆண்: மானே மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம் மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்.. ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்..

ஆண்: ரோட்டோர வீட்டுக்காரி ரோசாப்பூ ரவிக்காரி காதோர கொண்டைக்காரி கையசிப்பில் கெட்டிக்காரி
பெண்: கொல்லையிலே முல்லை பூவாம் கூந்தலிலே தாழம்பூவாம் கொல்லையிலே முல்லை பூவாம் கூந்தலிலே தாழம்பூவாம் தாழம்பூ வாசங்கண்டு தவிக்கிறியே என்ன நெனச்சு மாமா
ஆண்: ஆஹாங்

பெண்: மாமா மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
ஆண்: மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம் இருவரும்: ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்..

ஆண்: கண்ணே கமலமணி கந்தர் தந்த வேலுமணி தைப்பூசம் ஆடி வந்து தவம் பெற்ற தங்கமணி கண்ணே கமலமணி கந்தர் தந்த வேலுமணி தைப்பூசம் ஆடி வந்து தவம் பெற்ற தங்கமணி

பெண்: சின்னஞ்சிறு பொண்ணு நானய்யா
ஆண்: ஆஹா
பெண்: உன்னையே நம்பி வந்தேனைய்யா
ஆண்: ஆஆஆ.

பெண்: சின்னஞ்சிறு பொண்ணு நானய்யா உன்னையே நம்பி வந்தேனைய்யா என்னைக்கும் எனக்கு துணை நீதானய்யா நம் எல்லோருக்கும் அந்த முருகனே துணையய்யா

பெண்: மாமா...
ஆண்: மானே மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம் மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம் இருவரும்: ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்..

ஆண்: தட்டடா தட்டடா உறுமி மேளம்

ஆண்: கொட்டடா கொட்டடா கெட்டி மேளம்

ஆண்: தட்டடா தட்டடா உறுமி மேளம் கொட்டடா கொட்டடா கெட்டி மேளம் பம்பையும் உடுக்கையும் சேர்த்தடிச்சு பக்தியுடன் ஆடும் ஒயிலாட்டம்

பெண்: தந்தானே தானானே தானானே தந்தானே தானானே தானானே இருவரும்: தந்தானே தானானே தானானே தந்தானே தானானே தானானே

பெண்: கும்மியடி பெண்ணே கும்மியடி குமரன் பேர் சொல்லி கும்மியடி ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லி ஆடிப்பாடி கும்மியடி

இருவரும்: கும்மியடி பெண்ணே கும்மியடி குமரன் பேர் சொல்லி கும்மியடி ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லி ஆடிப்பாடி கும்மியடி ஆடிப்பாடி கும்மியடி ஹே ஆடிப்பாடி கும்மியடி ஹே ஆடிப்பாடி கும்மியடி

Both: Kaalai arumbeduthu Kai neraiya saram thoduthu Kandhasaami koyililae Kai koopi ninnomae Kai koopi ninnomae

Female: Maama machakaala vandiya poottikkalaam Marudhamalai koyililae maalaiya maathikkalaam Hahaan hahaan hahaan hahaan...
Male: Maanae machakaala vandiya poottikkalaam Marudhamalai koyililae maalaiya maathikkalaam Hahaan hahaan hahaan hahaan...

Male: Roattora veettukkaari. rosappoo ravikkaari Kaadhora kondakaari.kaiasaippil kettikkaari
Female: Kollaiyilae mullai poovaam Koondhalilae thaazhampoovaam Kollaiyilae mullai poovaam Koondhalilae thaazhampoovaam Thazhampoo vaasankondu thavikkiriyae Enna nenachu maama
Male: Aahaang

Female: Maama machakaala vandiya poottikkalaam
Male: Marudhamalai koyililae maalaiya maathikkalaam Both: Hahaan hahaan hahaan hahaan...

Male: Kanane kamalamani kandhar thandha velumani Thaipoosam aadi vandhu thavam pettra thangamani

Male: Kanane kamalamani kandhar thandha velumani Thaipoosam aadi vandhu thavam pettra thangamani

Female: Chinnanjiru ponnu naanaiyaa
Male: Ahaa
Female: Unnaiyae nambi vandhenaiyaa
Male: Aa a aaa
Female: Chinnanjiru ponnu naanaiyaa Unnaiyae nambi vandhenaiyaa aa a aaa Ennaikkum en thunai nee dhaan aiyaa Namm eloorkkum andha muruganae thunai aiyaa

Female: Maamaa
Male: Maanae machakaala vandiya poottikkalaam
Female: Marudhamalai koyililae maalaiya maathikkalaam Both: Hahaan hahaan hahaan hahaan...

Male: Thattada thattada urumi melam

Male: Kottada kottada ketti melam

Male: Thattada thattada urumi melam Kottada kottada ketti melam Pambaiyum udukaiyum serthaduchi Bhakthiyudan aadum oyilaattam

Female: Thandhaanae thananae thananae.(2) Both: Thandhaanae thananae thananae.(2)

Female: Kummiyadi pennae kummiyadi Kumaran peyarai solli kummiyadi Aanandham aanandham endru solli Aadipaadi kummiyadi

Both: Kummiyadi pennae kummiyadi Kumaran peyarai solli kummiyadi Aanandham aanandham endru solli Aadipaadi kummiyadi aadipaadi kummiyadi Hey aadipaadi kummiyadi Hey aadipaadi kummiyadi

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • devathayai kanden song lyrics

  • soorarai pottru movie lyrics

  • i movie songs lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • kangal neeye karaoke download

  • karaoke with lyrics tamil

  • whatsapp status tamil lyrics

  • indru netru naalai song lyrics

  • tamil love song lyrics in english

  • maraigirai

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kutty pattas full movie in tamil download

  • best love song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • songs with lyrics tamil

  • munbe vaa karaoke for female singers

  • mayya mayya tamil karaoke mp3 download

  • thamirabarani song lyrics

  • paatu paadava karaoke