Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆ...ரரரா..ரரரா. நெருஞ்சியே.. என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
ஆண்: நெருஞ்சியே.. என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே மரஞ்சியே.. உன் நிழலுல வாழுறேனே
ஆண்: ஓஒ... சிறு தூரல் போடும் மேகம் துளி காதல் தூவாதோ ஒரு மின்னல் தாக்க நானும் உன் விரலை தேடாதோ..ஓ..ஓ..
ஆண்: ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே.. கிட்ட வந்தா அத மறக்குதே.. கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரைச்சிடுவா.. ரெண்டு புருவத்த சரிச்சு நடுவுல மொறைச்சு அழகா பார்த்திடுவா..
ஆண்: ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே.. கிட்ட வந்தா அத மறக்குதே..
ஆண்: காட்டு தீயா...காதல் பின்ன திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல கண்ணாடியில் பார்த்தேன் என்ன உன்னை போல் நான் காண மறந்தேன் என்ன..
ஆண்: சுண்டி விட்ட ஒத்த காசுபோல உன்னை சுத்திக்கிட்டு வருவேன்.. தட்டி விட்ட சின்ன தூசுபோல உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்..
ஆண்: வெட்டி விட்ட உன் நகத்துமேல என் நகம் வச்சு ரசிப்பேன்.. அட கொட்டும் பனியில் வந்து வெட்டும் வெயிலப்போல் காதல நெஞ்சோடு தா..உயிரே...
ஆண்: ஏதோ சொல்ல உள்ள கிட்ட வந்தா அத
ஆண்: ஏதோ சொல்ல...ஆ...ஆ.. மறக்குதே...ஆ..ஆ...
ஆண்: ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரைச்சிடுவா ரெண்டு புருவத்த சரிச்சு நடுவுல முறைச்சு அழகா பார்த்திடுவா
ஆண்: ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே துடிக்குதே கிட்ட வந்தா அத மறக்குதே..ஏ..
ஆண்: தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே தனியாக துடிச்சேனே தனியாக அலஞ்சேனே.. ஆ...ஆ..ஆ...ஆ..

Male: Nerunjiyae en nenjai thaikka yengurenae. (En nenjai thaikka yengurenae. En nenjai thaikka yengurenae.)
Male: Nerunjiyae en nenjai thaikka yengurenae Maranjiyae un nizhalula vaazhurenae
Male: Ooo. Siru thooral podum megam Thuli kaadhal thoovadho Oru minnal thaakka naanum Un viralai thedaatho.oo..oo
Male: Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae Katti vellathayae udachu Konjamaaga kadichu Pechula karachiduva Rendu puruvatha sarichu Naduvula morachu Azhaga paarthiduva
Male: Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae
Male: Kaattu theeya kaadhal pinna Thiri theerndha dheepam pol aanen mella Kannadiyil paarthen enna Unnai pol naan kaana marandhen enna
Male: Sundi vitta oththa kaasa pola Unnai suththi kittu varuven Thatti vittu chinna thoosu pola Unnai ottikittu vizhuven
Male: Vetti vitta un nagatha mela En nagam vechu rasippen Ada kottum paniyil vandhu Vettum veyila pol Kaadhala nenjodu thaa uyirae
Male: Edho solla ulla Kitta vandha atha
Male: Edho solla.aa.aa. Marakkuthae.
Male: Edho solla ulla thudikkuthae Kitta vandha atha marakkuthae Katti vellathayae udachu Konjamaaga kadichu Pechula karachiduva Rendu puruvatha sarichu Naduvula morachu Azhaga paarthiduva
Male: Edho solla ulla thudikkuthae Thudikkuthae Kitta vandha atha marakkuthae
Male: Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyaga alanjanae Thaniyaga thudichenae Thaniyagathaan alanjanae
enjoy enjaami meaning
malto kithapuleh
tamil karaoke download
jimikki kammal lyrics tamil
lyrics tamil christian songs
raja raja cholan song karaoke
yaanji song lyrics
maara movie song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
azhage azhage saivam karaoke
cuckoo cuckoo tamil lyrics
oru manam whatsapp status download
romantic love song lyrics in tamil
tamil lyrics video download
maraigirai full movie tamil
google google panni parthen song lyrics in tamil
thenpandi seemayile karaoke
maruvarthai song lyrics
tik tok tamil song lyrics
rummy song lyrics in tamil