Aalaana Aalillaiyo Song Lyrics

Muthal Iravu cover
Movie: Muthal Iravu (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஆளான ஆளில்லையோ... அழகான முகமில்லையோ...

பெண்: அரும்பான மீசைக்குள்ள... ஆச வச்ச துரையில்லையோ..

பெண்: ஆச வச்ச துரையில்லையோ..

பெண்: ஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான் ஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான் சாலக்காரிய சரசக்காரிய ஆளப் பார்த்து பாடும் சிங்கா சாலக்காரிய சரசக்காரிய ஆளப் பார்த்து பாடும் சிங்கா

பெண்: ஐயாலோ ஆயாலோ டியால டியா கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா ஐயாலோ ஆயாலோ டியால டியா கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

ஆண்: தண்டை போட்டு வளையல் போட்டேன் அளந்து வச்சேன்டி ரவிக்கை தச்சேன்டி

பெண்: மூஞ்சிய பாரு...

ஆண்: கொண்டை போட்டு குலுங்கும் சிறுக்கி எங்கே போறேடி என்னை பாரேன்டி

பெண்: பார்த்ததெல்லாம் போதுமய்யா பச்சை குடிச்ச ஆளு ஐயா துரைய பாரேன் என்ன ஜோக்கு தொட்டுப் பார்த்தா கெட்டேன் நானே

ஆண்: ஹேஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான்

பெண்: சாலக்காரா சரசக்காரா ஆளப் பார்த்து பாடும் சிங்கா..

ஆண்: சண்டை போட்டா லாபமில்லை ஐஸூ வையடியோ நைஸூ பண்ணடியோ கட்டி புடிடா தட்டி குடுடா மானக் குறத்தியடா மனசை திருத்திக்கோடா ஹே ஹேஹேஹே

பெண்: நல்ல புத்தி சொல்லுடாப்பா.. நாலும் கெட்ட ஆளுடாப்பா அவரை பார்த்தா.. இவருக்கென்ன.. பொண்ணு நெனச்சா விடுவாளா...

பெண்: அடியே ஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான்

பெண்: சாலக்காரா சரசக்காரா ஆளப் பார்த்து பாடும் சிங்கா..

பெண்: வாங்க சாமி வளர்ந்த சாமி இங்கே உனக்காச்சு பங்கு எனக்காச்சு

ஆண்: அட்றா சக்கை...

பெண்: அள்ளிப்போடு அளந்து போடு தொட்டி நிறைஞ்சாச்சு தட்டி எடுத்தாச்சு

ஆண்: கெட்டிக்காரன் பொண்டாட்டி நீ எட்டுப் பேரை ஏமாத்துவ நடத்து கண்ணு குறத்தி பொண்ணு நாளை இவரு நம்ம கிட்ட

பெண்: ஹா ஆசை வச்சேன் உன் மேலதான் ஆட வந்தேன் உன்னோட நான்

ஆண்: சாலக்காரிய சரசக்காரிய ஆளப் பார்த்து பாடும் சிங்கா

பெண்: ஐயாலோ ஆயாலோ டியால டியா கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

இருவர்: ஐயாலோ ஆயாலோ டியால டியா கண்ணால பார்த்தாக்க என்ன ஐயா

Female: Aalaana aalillayo Azhagaana mugamillaiyo

Female: Arumbaana meesaikkullae Aasa vecha dhuraiyillaiyo

Female: Aasa vecha dhuraiyillaiyo.

Male: Aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan Aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan Saalakkaari sarasakkaari Aala paathu paadum singam Saalakkaari sarasakkaari Aala paathu paadum singam

Female: Aiyaalo aayaalo deeyaala deeyaa Kannaala paathaakkaa ennaa aiyaa Aiyaalo aayaalo deeyaala deeyaa Kannaala paathaakkaa ennaa aiyaa

Male: Thanda pottaen valaiyal pottaen Alandhu vachaen dee ravukka thachaen dee

Female: Moonja paaru

Male: Konda pottu kulungum sirukki Engae porae dee enna paaraen dee

Female: Paathadhellaam podhum aiyaa Pacha kudicha aalu aiyaa Dhoraiya paaraen enna jokku Thottu paathaa kettaen naanae

Male: Aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan

Female: Saalakkaaraa sarasakkaaraa Aala paathu paadum singam

Male: Sanda pottaa laabam illa Ice vaiyadiyo nice pannadiyo Katti pudidaa thatti kodudaa Maala korathiyadaa manasa thiruthikkadaa Hae hehehae

Female: Nalla buthi solludaappaa Naalum ketta aaludaappaa Avara paathaa ivarukkenna Ponnu nenachaa viduvaalaa

Male: Adiyae.aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan

Female: Jaalakkaaraa sarasakkaaraa Aala paathu paadum singam

Female: Vaanga saami valandha saami Ingae onakkaachu pangu enakkaachu

Male: Adraa sakka

Female: Alli podu alandhu podu Thotti neranjaachu satti eduthaachu

Male: Gettikkaara pondaatti nee Yettu paera yaemaathuvae Nadatthu kannu korathi ponnu Naala ivaru namma kitta

Female: Haa aasa vachaen um maela thaan Aada vandhaen unnoda naan

Male: Saalakkaari sarasakkaari Aalap paathu paadum singam

Female: Aiyaalo aayaalo deeyaala deeyaa Kannaala paathaakkaa ennaa aiyaa

Both: Aiyaalo aayaalo deeyaala deeyaa Aiyaalo aayaalo deeyaa deeyaa

Other Songs From Muthal Iravu (1979)

Most Searched Keywords
  • sarpatta parambarai songs list

  • oru manam movie

  • alagiya sirukki full movie

  • best tamil song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • old tamil karaoke songs with lyrics free download

  • thevaram lyrics in tamil with meaning

  • naan nanagavay vandiroukirain lyrics

  • master lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • ovvoru pookalume song karaoke

  • tamil karaoke with lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • comali song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • tamil karaoke male songs with lyrics