Manjal Nilaavukku Song Lyrics

Muthal Iravu cover
Movie: Muthal Iravu (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and Jayachandran

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ..ஓ..ஓ...ஓ

ஆண்: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

பெண்: இது முதல் இரவு இது முதல் கனவு

ஆண்: இந்த திருநாள்

பெண்: தொடரும்

ஆண்: தொடரும் மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆண்: ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று

பெண்: ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி

ஆண்: ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்

பெண்: அணைக்கின்ற பசுங்கொடிகள் ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்

பெண்: ஓ..ஓ..ஓ...ஓ

ஆண்: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

பெண்: இது முதல் இரவு இது முதல் கனவு

ஆண்: இந்த திருநாள்

பெண்: தொடரும்

ஆண்: தொடரும்

பெண்: வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு

ஆண்: மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி

பெண்: காலம் முழுதும் காவியம் ஆனந்தம் இராகம்

ஆண்: இனி எந்த தடையும் இல்லை எந்நாளும் உறவின்றி பிரிவும் இல்லை

Female: Oo. oo. oo. oo.

Male: Manjal nilaavukku indru orae sugam Manjal nilaavukku indru orae sugam

Female: Idhu mudhal uravu Idhu mudhal kanavu

Male: Indha thirunaal

Female: Thodarum

Male: Thodarum Manjal nilaavukku indru orae sugam

Female: Oo. oo. oo. oo.

Male: Aaduvadhu poonthottam Theenduvadhu poongaatru

Female: Aasai kiligal kaadhal kuyilgal Paadum mozhigal kodi

Male: Aadi punalil kaaviri odidum vaegam

Female: Anaikkindra pasum kodigal Ondraaga vadikkindra pudhu kavigal

Female: Oo. oo. oo. oo.

Male: Manjal nilaavukku indru orae sugam

Female: Idhu mudhal uravu Idhu mudhal kanavu

Male: Indha thirunaal

Female: Thodarum

Male: Thodarum

Female: Veenai yena nee meettu Maeni thanil or paattu

Male: Maedai amaithu maelam isaithaal Aadum nadanam kodi

Female: Kaalam muzhudhum kaaviyam Aanandham raagam

Male: Ini endha thadaiyum illai Ennaalum uravindri pirivum illai

Female: Oo. oo. oo. oo.

Male: Manjal nilaavukku indru orae sugam

Female: Idhu mudhal uravu Idhu mudhal kanavu

Male: Indha thirunaal

Female: Thodarum

Male: Thodarum

Female: Oo. oo. oo. oo.

Other Songs From Muthal Iravu (1979)

Most Searched Keywords
  • azhagu song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • karnan lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil song lyrics video

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • new tamil karaoke songs with lyrics

  • piano lyrics tamil songs

  • kichili samba song lyrics

  • enjoy enjami song lyrics

  • best love song lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • sivapuranam lyrics

  • siruthai songs lyrics

  • yaanji song lyrics

  • neeye oli lyrics sarpatta