Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
ஆண்: செவ்விழி
பெண்: { அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக } (2)
ஆண்: { எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்
பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன் } (2)
ஆண்: அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
பெண்: மல்லு வேட்டி கட்டி இருக்கு அது மேல மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு
ஆண்: முத்தழகி கட்டி புடிச்சி முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு
பெண்: மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஆண்: ஹ்ம்ம் ஏதுடா வம்பா போச்சு ரவுக்கையும் கிடையாது
பெண்: சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
ஆண்: பூவு ஒன்னு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
பெண்: எக்கு தப்பு வேண்டாம் ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: { எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்
ஆண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன் } (2)
பெண்: அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்
ஆண்: என் ராசாத்திக்காக
ஆண்: ரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
பெண்: வெட்கத்தையும் பொத்தி வைக்கவா அதுக்காக மந்தியில பந்தி வைக்கவா
ஆண்: ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
பெண்: அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக
ஆண்: காத்தடிச்சா தாங்காதடி மல்லிகை பூ மாராப்பு
பெண்: கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
ஆண்: அடி போடி புள்ளை எல்லாம் டூப்பு

Female: Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasavukaaga
Male: Sevizhi...
Female: {Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasavukaaga} (2)
Male: {Enga enga
Konjam naan parkuren
Female: Kannai moodu
Konjam naan katturen} (2)
Male: Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasathikaaga
Female: Mallu vetti katti irukku
Athumela manjal enna otti irukku
Male: Muthazhagi katti pudichi
Mutham kodukka manja vanthu ottikiduchu
Female: Margazhi maasam parthu
Maarula kulirachu
Male: Hmm ethuda vamba pochu
Ravukkaiyum kidaiyathu
Female: Sakkambatti selai katti
Poothirukku poonjolai
Male: Poovu onnu kannadicha
Vandu varum pinnaala
Female: Yekku thappu vendam
Hm..mmm
Male: Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasathikaaga
Female: {Enga enga
Konjam naan parkuren
Male: Kannai moodu
Konjam naan katturen} (2)
Female: Antha nilaava thaan
Naan kaiyila pudichen
Male: En raasathikaaga
Male: Rathinamae mutham vaikkava
Athukaga pattanam poi vakkeel vaikava
Female: Vetkathaiyum pothi vaikkava
Athukaga mandhiyila pandhi vaikava
Male: Odi vaa oodai pakkam
Oliyalaam medhuvaga
Female: Athukulla venanmunga
Aalugha varuvaaga
Male: Kaathadicha thaangathadi
Malligai poo maraappu
Female: Kaiyirukku kaavalukku
Venamunga veerappu
Male: Adi podi pullai ellam doopu
Female: {Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasavukaaga} (2)
lyrics video in tamil
enjoy enjami song lyrics
meherezyla meaning
kadhal psycho karaoke download
tamil2lyrics
aagasam soorarai pottru lyrics
mahishasura mardini lyrics in tamil
kannamma song lyrics
old tamil songs lyrics in english
ithuvum kadanthu pogum song download
enna maranthen
thoorigai song lyrics
karnan lyrics
soorarai pottru movie song lyrics
chellama song lyrics
tamil songs lyrics whatsapp status
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil film song lyrics
lyrics of kannana kanne
alagiya sirukki movie