Raasave Unna Nambi Song Lyrics

Muthal Mariyathai cover
Movie: Muthal Mariyathai (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ..அ..அ ஆஆ..அ..அ ஆஆ.ஆஆ.ஆஆ..ஆ

பெண்: ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க

பெண்: வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

பெண்: ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

பெண்: பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது

பெண்: அடடா எனக்காக அருமை கொறஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக

பெண்: களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பேரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

பெண்: காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது

பெண்: பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு

பெண்: உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு

Female: Ahaa..ohooo..ooo..hooo Ahaa..ohooo..ooo..hooo Hoo.hooo..hooo..oooo

Female: Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Oru vartha solliteenga Athu usura vandhu urukudhunga

Female: Vandhu sollatha orava Iva nenjodu valatha Athu thapana karuthaaa. Thaneeril yezhutha

Female: Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga

Female: Palasa marakalayae Paavi maga nenju thudikithu Onnaiyum ennaiyum vechu Ooru sanam kummi adikuthu

Female: Adadaa enakaga Aruma koranjeega Dharuma maharasa Thalaya kavundheega

Female: Kalangam vanthalenna paaru Athukkum nelanuthan peru Ada manthayila ninnalumae Veera paandi theru

Female: Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga

Female: Kathula neracha mudi Kannathila kuthuthu kuthuthu Suzhiyila padagu pola Em manasu suthuthu suthuthu

Female: Paruvam theriyaama Mazhaiyum pozhinjachu Vevaram theriyaama Manasum nenanjachu

Female: Unaku vechuirukken moochu Ethuku intha gathi aachu Ada kannu kathu mooku vechu Oorukulla pechu

Female: Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Oru vartha solliteenga Athu usura vandhu urukudhunga

Female: Vandhu sollatha orava Iva nenjodu valatha Athu thapana karuthaaa. Thaneeril yezhutha

Female: Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga

Other Songs From Muthal Mariyathai (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • nadu kaatil thanimai song lyrics download

  • yellow vaya pookalaye

  • tamil lyrics video songs download

  • kaatrin mozhi song lyrics

  • paadal varigal

  • tamil worship songs lyrics in english

  • tamil love feeling songs lyrics in tamil

  • new songs tamil lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • best lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil happy birthday song lyrics

  • anegan songs lyrics

  • old tamil christian songs lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • chinna chinna aasai karaoke download

  • master movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • sarpatta parambarai song lyrics tamil

  • kadhal sadugudu song lyrics