Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
ஆண்: வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
பெண்: வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
ஆண்: பச்ச கிளியோ ஓஹோ போட்டுக்கிருச்சு இச்ச கிளியோ ஓஹோ ஒத்துகிருச்சு
பெண்: பச்ச நெருப்பு ஒத்திகிருச்சு பச்ச மனசு பத்திகிருச்சு
ஆண்: கைய கட்டி நிக்க சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
பெண்: காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
ஆண்: சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு
பெண்: பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு
ஆண்: வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
பெண்: பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு

பெண்: உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன் கண்ணுக்குள்ள நான் தண்ணி வெக்கிறேன்
ஆண்: சொல்லாம தான் தத்தளிக்கிறேன் தாளாம தான் தள்ளி நிக்கிறேன்
பெண்: பாசம் உள்ள பந்தம் இது பாவமுன்னு சொல்லாது
ஆண்: குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது
பெண்: புத்தி கெட்ட தேசம் பொடி வெச்சு பேசும்
ஆண்: சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்

பெண்: வெட்டி வேரு வாசம்
ஆண்: வெடல புள்ள நேசம்

Female: Vetti veru vaasam vedala pulla nesam Vetti veru vaasam vedala pulla nesam Poovukku vaasam undu bhoomikkum vaasam undu
Male: Verukku vaasam vandhadhundo maanae
Female: Vetti veru vaasam vedala pulla nesam
Male: Pacha kiliyo..ooohoo pottukiruchu..uuu Icha kiliyo.ooohoo othukiruchu.uuu
Female: Pacha neruppu..uuu othikiruchu..uuu Pacha manasu..uuu pathikirichu.uuu
Male: Kaiya katti nikka sonna
Kaattu vellam nikaathu
Female: Kaadhal mattum koodathunna
Bhoomi inghu suthaathu
Male: Saami kitta kelu yaaru potta kodu
Female: Panju kulla theeya vechu suthi vachavaga yaaru
Male: Vetti veru vaasam vedala pulla nesam
Vetti veru vaasam vedala pulla nesam
Female: Poovukku vaasam undu bhoomikkum vaasam undu
Male: Verukku vaasam vandhadhundo maanae
Female: Vetti veru vaasam vedala pulla nesam
Female: Unna kandu naan..aaan Sokki nikurennn.. Kannukulla naan thanni veikiren
Male: Sollaama..aaa thaan thathalikiren Thaalama thaan thalli nikkirenn..
Female: Paasam ulla bandham ithu
Paavamunnu sollaathu
Male: Kuruvi kattum koottukulla
Gundu vekka koodaathu
Female: Budhi ketta dhesam podi vechu pesum
Male: Saadhi madha bedham ellaam
Munnavanga senja mosam
Female: Vetti veru vaasam vedala pulla nesam Vetti veru vaasam vedala pulla nesam Poovukku vaasam undu bhoomikkum vaasam undu
Male: Verukku vaasam vandhadhundo maanae
Female: Vetti veru vaasam
Male: Vedala pulla nesam
nenjodu kalanthidu song lyrics
tamil lyrics video
lyrics song status tamil
cuckoo cuckoo tamil song lyrics
munbe vaa karaoke for female singers
tamil love feeling songs lyrics
idhuvum kadandhu pogum song lyrics
maara tamil lyrics
share chat lyrics video tamil
karaoke for female singers tamil
karnan movie songs lyrics
tamil songs lyrics images in tamil
venmegam pennaga karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
chammak challo meaning in tamil
venmathi venmathiye nillu lyrics
chellamma chellamma movie
vennilave vennilave song lyrics
thaabangale karaoke
azhagai nirkum yaar ivargal lyrics