Aarum Athu Aalam Illai Song Lyrics

Muthal Vasantham cover
Movie: Muthal Vasantham (1986)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

குழு: ம்ம்ம் .ம்ம்..ம்ம்..ம்ம்ம். ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.

ஆண்: ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆண்: ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா

ஆண்: அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ

ஆண்: ஆறு அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா

ஆண்: மாடி வீடு கன்னி பொண்ணு மனசுகுள்ள ரெண்டு கண்ணு ஏழை கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒண்ணு தேடுதம்மா

ஆண்: கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய் சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு

ஆண்: நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளிவேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே

குழு: ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம் ..(5)

ஆண்: தண்ணியில கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு

ஆண்: ஆண்டவன கூட்டி வந்து அவனை அங்கே காவல் போடு அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வச்ச கிடைக்கும் அய்யா

ஆண்: ஆனா கிடைக்காது நீ ஆச வைக்கும் மாது அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

Chorus: Mmm.mmm.mm Mmm..mmm.mm.mmm.mmm.

Male: Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa

Male: Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya

Male: Adi ammaadi. Adhan aazham paarthadhaaru Adi aathaadi. Adha paartha pera kooru nee

Male: Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya

Male: Maadi veetu kanni ponnu Manasukkulla rendu kannu Ezha kanna yenga vittu Innum onna thedudhammaa

Male: Kannukkulla minnum maiyi Ullukkulla ellaam poiyi Sonna sollu enna aachu Sondhamellaam engae pohu

Male: Nesam andha paasam Adhu ellaam veli vesham Thera pottu senja mosamae

Male: Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya

Chorus: Mmm.mmm.mm Mmm..mmm.mm. Mmm.mmm.mm Mmm.mmm.mmm. Mmm.mmm..mmm.

Male: Thanniyila kolam podu Aadi kaathil dheebam yethu Aagaayathil kotta kattu Andharathil thottam podu

Male: Aandavana kootti vandhu Avana angae kaaval podu Athanaiyum nadakkum aiyaa Aasa vachaa kedaikkum aiyaa

Male: Aana kedaikkaadhu Nee aasa vaikkum maadhu Aval nenjam yaavum vanjamae

Male: Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya

Male: Adi ammaadi. Adhan aazham paarthadhaaru Adi aathaadi. Adha paartha pera kooru nee

Male: Aarum adhu aazham illa Adhu serum kadalum aazham illa Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya Aazham edhu aiyaa Andha pombala manasu dhaanya

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil music without lyrics free download

  • bahubali 2 tamil paadal

  • lyrics tamil christian songs

  • one side love song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil karaoke songs with lyrics for female

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • nee kidaithai lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tamil christian songs lyrics in english

  • mannikka vendugiren song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • maara movie song lyrics