Summa Thodavum Maatten Song Lyrics

Muthal Vasantham cover
Movie: Muthal Vasantham (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: அட சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான்

பெண்: சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான்

பெண்: நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான்

பெண்: சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான்

குழு: .............

பெண்: பூவச்ச பொண்ணுக்கெல்லாம் மாமன் நீங்க புதுசான பொண்ணுதாங்க பூசை செய்ங்க

பெண்: மெத்தைய போடுங்க சுத்தமா பாடுங்க ஆவிக்கும் ஆசையுண்டு வாலிப மாமா.. என்னத்தான் பாருங்க ஏக்கத்த தீருங்க...

பெண்: உன் கண்ணில் படாத பொண்ணில்ல நீ பண்ணாத பாவம் ஒண்ணில்ல அட கண்ணா நான் சொன்னது பொய் இல்ல நீ ஒண்ணும் தெரியாத ஆளில்ல அட வாய்யா...தாளம் போடு...

பெண்: அட சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான்

குழு: .............

பெண்: கிட்ட வந்து ஓட்டிக்கிட்ட மானைப் பாரு விட்டுபுட்டு ஓடிப்போனா காவல் யாரு

பெண்: எங்கே நீ போனாலும் அங்கே நான் வாரேண்டா இப்ப இங்க யாருமில்ல வாடா மாமா

பெண்: வெட்கமா துக்கமா வாடா பக்கமா போனா வராது இந்த சந்தோஷம் வீணா வேணாமுங்க சந்தேகம் தானா தள்ளாடுது என் தேகம் தள்ளக் கூடாது எப்போதும் இப்ப பாரு ஆவி ராசி...

பெண்: ஹோய் சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் {மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான்} (3)

Female: Ada Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan

Female: Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan

Female: Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan

Female: Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan

Chorus: ............

Female: Poo vecha ponnukkellaam Maamen neenga Pudhusaana ponnudhaanga Poosa seinga

Female: Meththaiya podunga Suththamaa paadunga Aavikkum aasai undu Vaaliba maamaa Ennathaan paarunga Yekkatha theerunga

Female: Un kannil padaadha ponnilla Nee pannaadha paavam onnilla Ada kannaa naan sonnadhu poi illa Nee onnum theriyaadha aalilla Ada vaayaa thaalam podu

Female: Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan

Female: Ada Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan

Chorus: .............

Female: Kitta vandhu ottikkitta Maanaa paaru Vittupputtu odipponaa Kaaval yaaru

Female: Engae nee ponaalum Anga naan vaarendaa Ippo ingae yaarumillae Vaadaa maamaa

Female: Vekkamaa dhukkamaa Vaadaa pakkamaa Pona varaadhunga sandhosham Veenaa venaamunga sandhaegam Thaanaa thallaadudhu en dhegam Thalla koodaadhudaa eppodhum Ippo paaru aavi raasi

Female: Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan

Female: Hoii.. Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan {Manasukkulla nenachennaa Nenachadhu dhaan} (2)

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • siragugal lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • whatsapp status tamil lyrics

  • 7m arivu song lyrics

  • velayudham song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karnan movie song lyrics in tamil

  • aathangara marame karaoke

  • uyire uyire song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • master lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • sarpatta movie song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • indru netru naalai song lyrics